புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_m10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10 
41 Posts - 49%
ayyasamy ram
சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_m10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10 
37 Posts - 45%
ஜாஹீதாபானு
சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_m10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_m10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_m10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_m10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_m10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10 
324 Posts - 46%
ayyasamy ram
சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_m10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_m10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_m10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10 
17 Posts - 2%
prajai
சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_m10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_m10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_m10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10 
5 Posts - 1%
Jenila
சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_m10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_m10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_m10சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள்

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 01, 2019 1:49 pm

சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Images--2--jpg_710x400xt

மதுக்கடைக்கு எதிராக பெண்கள் அவ்வப்போது ஆங்காங்கு போராட்டம் நடத்துவதை பார்க்க முடிகிறது. காரணம் மதுவினால் சீரழிந்து வருவதும் அதனால் குடும்பம் பெருமளவு பாதிக்கப் படுவதும் குடியிருப்புக்கு அருகே மதுக்கடை வைப்பதால் பெண்கள் பெருமளவு பாதிக்கப் படுவார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக போராட்டம் நடைபெறும் நிகழ்வுகளை பார்க்க முடிந்தது. 

இந்த ஒரு நிலையில், பெண்களுக்கு என்று சிறப்பாக மதுக்கூடம் ஒன்றை மதுரையில் முதன்முதலாக தொடங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மதுரை மக்கள் தொடக்கத்தில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சில காலங்கள் மூடி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்காக திறக்கப்பட்ட முதல் மதுக்கூடம் உள்ள இடம் மதுரை என்ற பெயர் பெற்று உள்ளது. 

சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் Maxresdefault

மதுரையில் உள்ள விஷால் டி என்ற மாலில் பெண்கள் மது அருந்துவதற்கு என பிரத்தியேகமாக ஓர் பார் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது மதுபானத்திற்கு பெண்கள் செல்வது நாளுக்கு நாள் இயல்பாக பார்க்கப்படும் ஓர் விஷயமாக உள்ளது. இது நாள் வரை ஆண்கள் தான் பொதுவாக மது பாருக்கு செல்வார்கள். நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்வார்கள். ஒரு சில பெண்களும் செல்வார்கள்.. ஆனால் இதுவரை பெண்களுக்கென்றே மதுக்கூடம் எங்கும் இல்லை. அந்த வகையில் தமிழகத்தில் மதுரையில் தான் பெண்களுக்கென்றே வைக்கப்பட்டுள்ள சிறப்பு மதுக்கூடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  (எழில்மொழி ஆசியாநெட்)
(செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை)

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 01, 2019 1:55 pm

குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு வன்கொடுமைகள் நடப்பது குறித்தும் தொடர்ந்து பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதும் நம் கண்முன்னே பார்க்கப்படுகிறது.

CBI தகவலின்படி 29 வாட்ஸப் குழுக்கள் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சம்பந்தமாக ஜேர்மனியில் கைதான ஒருவர் ஜேர்மன் பொலீசாருக்கு கொடுத்த தகவலின்படி விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.ஜேர்மனியில் கைதான ஒருவர்,தன் சொந்தப் பிள்ளைகளையே இதற்கு பலமுறை உட்படுத்தியதாக பொலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.
(hindustanTIMES/the hindu/DW/WDR)

சர்வதேச அளவில் செயல்படும் இந்த நெட்வேர்க்கில் 38 நாடுகளில் இந்தியர்கள் உட்பட நூற்றுக்கு அதிகமானோர் கைதாகி விசாரணைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.பல லட்சக்கணக்கான வீடியோக்கள் வந்தட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
(FBI/US Justice Dept./Europol)

சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் 191016-dark-website-graphic-logos-ew-138p_a261452021f8a0409ed6d1b410a0cd6b.fit-560w

dark web இல் பெற்றோரால் விற்கப்பட்ட 9 வயது பையனும்,அதுபோல் பலாத்காரத்துக்கு உள்ளான 3 வயது பெண்குழந்தையையும் படம் பிடிக்கப்படட வழக்கில் ஜேர்மனியில் சென்ற ஆண்டு 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.இந்த ஆபாச வீடியோக்கள் விற்பனைக்கும் வேறு சட்டவிரோத செயல்களுக்கும் Darkweb பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றைக் கண்டறிய PhotoDNA,invisible Browser / invisible Web (deep web) போன்ற தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.ஜேர்மன் சைபர் கிரைம் பொலீசார் போலியான படங்கள்/காணொலிகளை (fake child pornography to detect pedophile predators on the dark internet ) தூண்டிலாக போட்டு பிடிக்க முடிவு செய்துள்ளனர்.( Die Welt )

இதில்………………..
கலாச்சாரத்தை பேணி காக்கும் தமிழகத்தின் தலைநகர் சென்னை இந்தியாவிலேயே முதல் இடமாக உள்துறை அமைச்சகம் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன..இதுமட்டுமா? போதைப்பொருள் பாவனையிலும் தமிழகம் முன்னிலையாம்.

எங்கே போகிறோம்? போகும் பாதை சரியானதா?
நமக்கென்ன வந்தது என நாமும் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 01, 2019 1:56 pm

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 01, 2019 10:34 pm

தமிழ்நாட்டில் பெண்களுக்காக திறக்கப்பட்ட முதல் மதுக்கூடம் உள்ள இடம் மதுரை என்ற பெயர் பெற்று உள்ளது.

சுத்தம்...... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 01, 2019 10:37 pm

இதில்………………..
கலாச்சாரத்தை பேணி காக்கும் தமிழகத்தின் தலைநகர் சென்னை இந்தியாவிலேயே முதல் இடமாக உள்துறை அமைச்சகம் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன..இதுமட்டுமா? போதைப்பொருள் பாவனையிலும் தமிழகம் முன்னிலையாம்.

எங்கே போகிறோம்? போகும் பாதை சரியானதா?
நமக்கென்ன வந்தது என நாமும் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

மிகவும் அதிர்ச்சியாக உள்ளது..... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 02, 2019 8:11 pm

பெண்கள் சர்வ சாதாரணமாக குடிக்க ஆரம்பித்துள்ளதால்
பெண்களுக்கு மட்டும் என பார்.(மதுக்கடை)
இவைகளும் சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள் 2b07 வந்துவிடுமோ ?
1 . "குழந்தைகள் ஆபாச படம்" அதிகம் பார்க்கப்படுவதால்
அது மாதிரி படம் எடுக்க அதற்கென ஒரு ஸ்டூடியோ.
2 . இரவு வேளைகளில் தனித்து வரும் பெண்களுக்கு வன்புணர்வு
தொல்லை ஏற்படுவதால் , நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு விடுதி .

நாடு எங்கே போகிறது? அழிவைத் தேடி.!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2019 8:24 pm

அந்தக்காலத்தில் அரசிகள் கோபாக்கிரஹம் என்று தனியாக கோபிக்கும்போது போய் இருப்பார்களாம், அதற்கென்று ஒரு தனி அரண்மனை இருக்குமாம் , அது போல் உள்ளது ஐயா நீங்கள் சொல்வது...........கலி முற்றுகிறது, எதுவும் நடக்கலாம் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 02, 2019 8:54 pm

ராமாயணத்தில் .....கைகேயி....தசரதன் கெஞ்சல் ....காராகிருகம்
நன்றாக தெரியுமே.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக