புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_m1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c10 
44 Posts - 42%
heezulia
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_m1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c10 
33 Posts - 32%
mohamed nizamudeen
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_m1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_m1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_m1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_m1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c10 
3 Posts - 3%
prajai
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_m1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_m1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c10 
2 Posts - 2%
Barushree
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_m1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_m1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_m1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_m1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_m1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_m1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c10 
21 Posts - 5%
prajai
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_m1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_m1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_m1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_m1010 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 30, 2019 8:57 am

சென்னை:
கடலூர் முதல் திருநெல்வேலி வரை, 10 மாவட்டங்களில்,
இன்று மிக கன மழை பெய்வதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்'
எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னையிலும் கன மழை பெய்யும் என, வானிலை
மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், மூன்று நாட்களாக
பரவலாக மழை பெய்து வருகிறது

.நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக,கடலூர் மாவட்டம்,
காட்டுமன்னார் கோவில் மற்றும் கீழணையில், 12 செ.மீ., மழை
பெய்துள்ளது. மயிலாடுதுறை, லால்பேட்டை, 8; ஜெயங்கொண்டம்,
மணல்மேடு, 7; நன்னிலம், திருவாரூர், நாகை, திருத்துறைப்பூண்டி, 6;
தரங்கம்பாடி, துவாக்குடி, அதிராம்பட்டினம், பொன்னேரி, 5 செ.மீ.,
மழை பெய்துள்ளது.

சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம், அரியலூர், திருவையாறு,
திருவிடைமருதுார், மன்னார்குடியில், 4 செ.மீ., மழை பதிவாகி
உள்ளது.

வரும் நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து, சென்னை
வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:

தமிழக கடற்பகுதியை ஒட்டி நிலவும், வளிமண்டல மேலடுக்கு
சுழற்சியால், தமிழகம், புதுச்சேரியில், பெரும்பாலான இடங்களில்
பரவலாக மழை பெய்யும்.

கடலுார், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார், புதுக்கோட்டை,
சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி
மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கன மழையும்,
சில இடங்களில் மிக கன மழையும் பெய்யும். நாளையும், நாளை
மறுநாளும், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய
உள்மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில், மிதமான மழை
பெய்யும்;

சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில், மிக கன
மழையும் பெய்யலாம்.சென்னையில் இன்று, மிதமானது முதல், க
னமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

மிக கன மழை பெய்யும் வாய்ப்புள்ள, 10 மாவட்டங்களுக்கு
, 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளில், இன்றும்,
நாளையும் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது.மாலத்தீவு பகுதிகளில்,
நாளை சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த ப
குதிகளுக்கு செல்ல வேண்டாம் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது.
-
--------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக