புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_c10உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_m10உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_c10உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_m10உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_c10 
77 Posts - 36%
i6appar
உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_c10உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_m10உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_c10உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_m10உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_c10உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_m10உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_c10உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_m10உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_c10உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_m10உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_c10உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_m10உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_c10உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_m10உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_c10 
2 Posts - 1%
prajai
உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_c10உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_m10உடற்பயிற்சி செய்யும் பூனை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடற்பயிற்சி செய்யும் பூனை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2019 7:59 am

உடற்பயிற்சி செய்யும் பூனை! CAT
-

CAT
ஒரே நாளில், இங்கு காணப்படும் பூனை, இன்டர் நெட்டில்
உலகப்புகழ்பெற்று விட்டது. காரணம், இதன் உடல் எடை
மட்டுமல்ல இது செய்யும் உடற்பயிற்சியும்தான்!

இந்தப் பூனையின் பெயர் சின்டர் ப்ளாக். இதன் எடை
ஏறக்குறைய 10 கிலோ. இந்தப் பூனையின் உரிமையாளர்,
இதற்கு உணவு கொடுத்துக் கட்டுப்படியாகாமல், வாஷிங்டன்
நகர விலங்குகள் மருத்துவமனை
வாசல் ஒன்றில் விட்டு விட்டுச் சென்று விட்டார்.

மருத்துவமனை ஊழியர்கள் இந்தப் பூனையின் மேல்
இரக்கப்பட்டு, அதை எடுத்து வைத்துச் செல்லமாகப் பராமரித்து
வருகிறார்கள். இந்தப் பூனையால் இரண்டு மூன்று அடிகளுக்கு
மேல் நடக்கக்கூட முடியவில்லை. அவ்வளவு எடை.

இந்த எடை அதிகரிப்பினால் இதற்குப் பலவித நோய்கள் வர
வாய்ப்பிருப்பதாகக் கருதினார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.

இதனால் இதன் எடையைக் குறைப்பதற்காக வேகமாக நகரும்
தரை போன்ற ஓர் அமைப்பில் தண்ணீரை நிரப்பி, அதில்
பூனையை நிற்க வைத்துக் கால்களை வேகமாக அசைக்கும்படி
செய்திருக்கிறார்கள். தினசரி குறிப்பிட்ட நேரம் இந்தப் பயிற்சியை
இந்தப் பூனை செய்வதற்கு ஓர் ஊழியர் உதவுகிறார்.

இப்படி இது செய்யும் உடற்பயிற்சியை மற்றொருவர் படம் பிடித்து,
இணையதளத்தில் போட்டுவிட இப்போது இது உலகப் புகழ் பெற்று
விட்டது.

இந்தப் புகழுக்கு முக்கிய காரணம், உடற்பயிற்சி செய்யும்போது
இந்தப் பூனை புலம்புவதுதான். அதாவது வேண்டாவெறுப்பாக
இந்தப் பயிற்சியை இது செய்கிறதாம். இந்தக் காட்சியைப்
பார்ப்பதற்கு வேடிக்கையாக இருப்பதால் இதற்கு அத்தனை புகழ்!

ஓர் ஆண்டுக்குள் இதன் உடல் எடையைக் குறைப்பதாக
மருத்துவமனை நிர்வாகம் சபதம் எடுத்திருக்கிறது.
மருத்துவமனையின் வரவேற்பாளராகப் பணிபுரியும் பெண்
ஒருவர் இந்தப் பூனையை தத்தெடுத்துக் கொள்வதற்கும் விருப்பம்
தெரிவித்திருக்கிறார். அதிர்ஷ்டக்கார குண்டுப் பூனை!

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக