புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_lcapபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_voting_barபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_rcap 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_lcapபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_voting_barபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_rcap 
339 Posts - 79%
heezulia
பிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_lcapபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_voting_barபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
பிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_lcapபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_voting_barபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_rcap 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_lcapபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_voting_barபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_lcapபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_voting_barபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
பிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_lcapபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_voting_barபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
பிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_lcapபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_voting_barபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_lcapபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_voting_barபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
பிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_lcapபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_voting_barபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_lcapபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_voting_barபிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2019 7:40 am

பிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? Nature

உங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தைக் காண
வேண்டுமா? நினைத்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாக
வேண்டுமா? அதற்கு பிரம்ம முகூர்த்த நேரத்தைத்
தேர்ந்தெடுங்கள்.

ஆம், லட்சுமி கடாட்சம் நிறைந்த இந்த பிரம்ம முகூர்த்த
நேரத்திற்கு திதி வார நட்சத்திர யோகம் என எந்த ஒரு
தோஷமும் கிடையாது.

பிரம்ம முகூர்த்தம் என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் அந்த
நாட்டின் நேரக் கணக்கிற்கேற்ப மாறுபடும். நம் நாட்டை
பொறுத்தவரை அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி
வரையிலான நேரம் பிரம்ம முகூர்த்த நேரம் எனக்
கணிக்கப்பட்டுள்ளது.

இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் காலையில் எழுந்திருப்பதே
கிட்டதட்ட மறுபிறவி போன்றுதான். எனவே ஒவ்வொரு நாளும்
காலையில் மறுபிறவி பெறுவதைச் சிருஷ்டி படைத்தல் என்று
சொல்லலாம்.

இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா எனவே, இவரது பெயரால்
விடியற்காலைப் பொழுதைப் பிரம்ம முகூர்த்தம் என்று
வைத்துள்ளார்கள். இந்நேரம் ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட
நேரமாகக் கருதப்படுகிறது.

பெரும்பாலும் இந்துக்கள் தேதி, கிழமை, நல்ல நாள், யோகம்
ஆகிய அனைத்தும் சரியாக இருந்தால் தான் எந்த ஒரு நல்ல
காரியத்தையும் தொடங்குவார்கள். நல்ல நாள் கிடைத்தால்,
நல்ல நேரம் கிடைக்காது, இதனால் நாம் செய்ய நினைக்கும்
காரியங்கள், குறித்த காலத்திற்குள் செய்யமுடியாமல் தள்ளிப்
போகும். இவற்றைத் தவிர்க்க நாம் பிரம்ம முகூர்த்தத்தைத் தேர்வு
செய்யலாம்.

வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும்
ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது
நரம்புகளுக்குப் புதுத்தெம்பையும், உற்சாகத்தையும்
கொடுக்கின்றன. இதனால் தான் அதிகாலை துயில் எழுவது
உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லதென்று நம் முன்னோர்கள்
சொல்லி வைத்துள்ளனர்.

அதிகாலை பொழுது மூளையில் செயல்படும் நரம்புகளை
ஒருவித புத்துணர்ச்சியோடு வைத்திருப்பதாக சாஸ்திரங்களும்,
விஞ்ஞானமும் கூறுகின்றன.

கண்கள் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன.
இதனால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு
என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். சனிக்கிழமையன்று
அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம்
பெற்றிருப்பதால், அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல்
செய்வது மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓசோன் நிறைந்திருக்கும்.
ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால் இந்த
ஓசோன் காற்றை அவன் சுவாசிப்பான்.

இது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி நம் ஆயுளை
அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில்
சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன்
உதயமாகிறான். இதனாலேயே விடியற்காலை நேரம் உஷத் காலம்
என்றழைக்கப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான
கிரகணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால் தான்
அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுவது விஷேசமாக சொல்லப்
படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெது
வெதுப்பாகக் காணப்படுகிறது.

உஷத் காலத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற
தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். இந்த
நேரத்தில் தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச்
செய்யலாம். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு
புண்ணியத்தைத் தரும். மேலும், தொழில் தொடங்குதல், கணபதி
ஹோமம், கிரகப்பிரவேசம், திருமணம் போன்ற சுபகாரியங்களைப்
பிரம்ம முகூர்த்தத்தில் செய்யலாம்.

இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில், விண்ணில் வாழும் தேவர்களும்,
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த ரிஷிகளும்
அருவமாகப் பூமியில் சஞ்சரிப்பதாகவும், அந்நேரத்தில் நாம்
தூக்கத்திலிருந்து எழுந்து மனதார அவர்களை நாம் நினைத்து வணங்க,
நம்மை அவர்கள் ஆசீர்வதிப்பதாக ஆன்மிக பெரியோர்கள் கூறுகின்றனர்.

கிரக தோஷம், ராகு - கேது தோஷம், களத்திர தோஷம் இருப்பவர்கள்
தோஷ பரிகாரம் செய்வதுமட்டுமல்லாமல், அதிகாலை நேரமான பிரம்ம
முகூர்த்தத்தில் இவர்களுக்கு திருமணம் செய்தால் தம்பதிகளுக்கிடையே
எந்தவொரு தோஷமும் அண்டாது. பிரிவினை ஏற்படாது
அவர்களின் வாழ்க்கை சிறக்கும்.
-
------------------------------
தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 29, 2019 9:13 pm

நல்ல பகிர்வு அண்ணா, நன்றி ! புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக