புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_c10மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_m10மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_c10 
77 Posts - 45%
ayyasamy ram
மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_c10மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_m10மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_c10 
55 Posts - 32%
i6appar
மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_c10மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_m10மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_c10மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_m10மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_c10மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_m10மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_c10மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_m10மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_c10மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_m10மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_c10மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_m10மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_c10 
3 Posts - 2%
prajai
மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_c10மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_m10மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_c10மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_m10மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 29, 2019 9:34 pm

மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை !

மாறியது பருவநிலை உயர்ந்தது வெப்பநிலை ! Uveh6YPyR8ysR6tTP3gD+Tamil_News_large_2421985

பருவநிலை மாற்றம் காரணமாக பூமியின் வெப்பநிலை உயர்கிறது. பனிப்பாறைகள் உருகுகின்றன. கடந்த 140 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலை, 2019 அக்டோபரில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் மேரிலேண்ட்டை தலைமையகமாக கொண்டு 'தேசிய கடல் மாற்றும் வானிலை நிர்வாகம்' (என்.ஓ.ஏ.ஏ.,) செயல்படுகிறது. இது 1880, முதல் வெப்பநிலையை பதிவு செய்கிறது. 2019 அக்டோபரில், உலகளவில் நிலம் மற்றும் நீர் ஆகிய பகுதிகளில் பதிவான வெப்பநிலையை பதிவு செய்து ஒருங்கிணைத்து ஆய்வு நடத்தியது. இதன்படி கடந்த140 ஆண்டுகளில், இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாக, '2019 அக்டோபர்' மாறியுள்ளது என தெரிவித்துள்ளது.

இருபதாம் நுாற்றாண்டில் பதிவான சராசரி வெப்பநிலை அளவு 57.1 டிகிரி பாரன்ஹீட் (14 டிகிரி செல்சியஸ்). இதைவிட கூடுதலாக 1.76 டிகிரி பாரன்ஹீட் (0.98 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை, '2019 அக்டோபரில்' பதிவாகியுள்ளது. கடந்த 140 ஆண்டுகளில் அதிகபட்ச 'அக்டோபர் வெப்ப நிலை' 2015 அக்டோபரில் பதிவானது. இதை விட 0.11 டிகிரி பாரன்ஹீட் (0.06 டிகிரி செல்சியஸ்) வெப்பம் குறைவாக 2019 அக்டோபரில் பதிவானது.

ஆர்டிக் பகுதியின் பனிக்கட்டிகள் உருகும் சதவீதமும் 1979ம் ஆண்டுக்குப்பின், 2019 அக்டோபரில் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 2003ல் இருந்து 'டாப் - 10' அதிகபட்ச அக்டோபர் வெப்ப நிலையில், 'டாப் - 5' கடந்த 2015, 2016, 2017, 2018 மற்றும் 2019ல் பதிவாகியுள்ளது.

எங்கு அதிகம் !

என்.ஓ.ஏ.ஏ., வெளியிட்ட தகவலின் படி, தென் ஆப்ரிக்கா, பசிபிக் பெருங்கடல், ஆர்டிக் ஆகிய பகுதிகளில் சராசரியை விட கூடுதல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் வடமேற்கு பகுதி, நார்வே மற்றும் தென் அமெரிக்காவின் தென்பகுதி ஆகியவை சராசரியை விட, குளிர்ந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.
---
பட விளக்கம்

2019 அக்டோபரில் உலகளவில் பதிவான வெப்பநிலை

* மிக அதிக குளிர்

* சராசரியை விட அதிக குளிர்

* சராசரியை விட குளிர்

* சராசரி அளவு

* சராசரியை விட வெப்பம்

* சராசரியை விட அதிக வெப்பம்

* மிக அதிக வெப்பம்

நன்றி தினமலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக