புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:26 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மைக்ரோ கதை I_vote_lcap மைக்ரோ கதை I_voting_bar மைக்ரோ கதை I_vote_rcap 
97 Posts - 49%
heezulia
 மைக்ரோ கதை I_vote_lcap மைக்ரோ கதை I_voting_bar மைக்ரோ கதை I_vote_rcap 
81 Posts - 41%
mohamed nizamudeen
 மைக்ரோ கதை I_vote_lcap மைக்ரோ கதை I_voting_bar மைக்ரோ கதை I_vote_rcap 
6 Posts - 3%
T.N.Balasubramanian
 மைக்ரோ கதை I_vote_lcap மைக்ரோ கதை I_voting_bar மைக்ரோ கதை I_vote_rcap 
5 Posts - 3%
சுகவனேஷ்
 மைக்ரோ கதை I_vote_lcap மைக்ரோ கதை I_voting_bar மைக்ரோ கதை I_vote_rcap 
4 Posts - 2%
prajai
 மைக்ரோ கதை I_vote_lcap மைக்ரோ கதை I_voting_bar மைக்ரோ கதை I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
 மைக்ரோ கதை I_vote_lcap மைக்ரோ கதை I_voting_bar மைக்ரோ கதை I_vote_rcap 
2 Posts - 1%
Ratha Vetrivel
 மைக்ரோ கதை I_vote_lcap மைக்ரோ கதை I_voting_bar மைக்ரோ கதை I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
 மைக்ரோ கதை I_vote_lcap மைக்ரோ கதை I_voting_bar மைக்ரோ கதை I_vote_rcap 
1 Post - 1%
Rutu
 மைக்ரோ கதை I_vote_lcap மைக்ரோ கதை I_voting_bar மைக்ரோ கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மைக்ரோ கதை I_vote_lcap மைக்ரோ கதை I_voting_bar மைக்ரோ கதை I_vote_rcap 
38 Posts - 52%
ayyasamy ram
 மைக்ரோ கதை I_vote_lcap மைக்ரோ கதை I_voting_bar மைக்ரோ கதை I_vote_rcap 
27 Posts - 37%
mohamed nizamudeen
 மைக்ரோ கதை I_vote_lcap மைக்ரோ கதை I_voting_bar மைக்ரோ கதை I_vote_rcap 
2 Posts - 3%
சுகவனேஷ்
 மைக்ரோ கதை I_vote_lcap மைக்ரோ கதை I_voting_bar மைக்ரோ கதை I_vote_rcap 
2 Posts - 3%
Guna.D
 மைக்ரோ கதை I_vote_lcap மைக்ரோ கதை I_voting_bar மைக்ரோ கதை I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
 மைக்ரோ கதை I_vote_lcap மைக்ரோ கதை I_voting_bar மைக்ரோ கதை I_vote_rcap 
1 Post - 1%
Rutu
 மைக்ரோ கதை I_vote_lcap மைக்ரோ கதை I_voting_bar மைக்ரோ கதை I_vote_rcap 
1 Post - 1%
prajai
 மைக்ரோ கதை I_vote_lcap மைக்ரோ கதை I_voting_bar மைக்ரோ கதை I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோ கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83369
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2019 7:56 am


மாதவன் சிதம்பரத்தில் இருக்கும் தனது தங்கை
வீட்டுக்குச் சென்றான். ஊரைச் சுற்றிப் பார்க்க
வீட்டிலிருந்த பைக்கை எடுத்துக் கொண்டு
கிளம்பினான்.

போன் வரவே பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டுப்
பேசினான். அப்போது அங்கே வந்த ஒரு சிறுவன்,

“அங்கிள்… நீங்க லெஃப்ட்லதானே போறீங்க?”
என்று கேட்டான். அதற்கு மாதவன்,
“ரைட்லே போறேன்” என்றான்.

“நானும் அந்தப் பக்கம்தான் போகணும்” என்று
சொன்ன சிறுவன், அனுமதிக்குக் காத்திராமல்
பின்பக்கம் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

“ரைட்ல போகிறவன் எதுக்கு லெஃப்ட்ல
போறீங்களான்னு கேட்டாய்?” என்று கேட்டான்
மாதவன்.

“அங்கிள் நீங்க எப்படியோ… நெறையப் பேரு…
லிஃப்ட் தரக்கூடாதுங்கிறதுக்காக போற பாதையை
மாற்றிச் சொல்வாங்க? அதுக்குத்தான் அப்படிக்
கேட்டேன்” என்றான்.
------------------------------
அ.ப.ஜெயபால், கொள்ளிடம்.
பேல்பூரி-தினமணி கதிர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 27, 2019 4:20 pm

 மைக்ரோ கதை 3838410834  மைக்ரோ கதை 3838410834  மைக்ரோ கதை 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 27, 2019 7:23 pm

“நானும் அந்தப் பக்கம்தான் போகணும்” என்று
சொன்ன சிறுவன், அனுமதிக்குக் காத்திராமல்
பின்பக்கம் ஏறி உட்கார்ந்து கொண்டான்.


இதெல்லாம் ரொம்ப அதிகமாகிவிட்டது இந்த காலத்தில்... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு . யாருக்கும் யாரிடமும் கொஞ்சம் கூட மரியாதை இல்லை..... கோபம் கோபம் கோபம் இதையெல்லாம் அனுமதிக்கவே கூடாது.... கூடாது கூடாது கூடாது ஒரே பக்கம் போவதானால் அவனை கூட்டிக்கொண்டு போகவேண்டும் என்று சட்டமா என்ன ??????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக