புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10பேல்பூரி-தினமணி கதிர் Poll_m10பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10 
96 Posts - 69%
heezulia
பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10பேல்பூரி-தினமணி கதிர் Poll_m10பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10பேல்பூரி-தினமணி கதிர் Poll_m10பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10பேல்பூரி-தினமணி கதிர் Poll_m10பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10 
5 Posts - 4%
viyasan
பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10பேல்பூரி-தினமணி கதிர் Poll_m10பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10பேல்பூரி-தினமணி கதிர் Poll_m10பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10பேல்பூரி-தினமணி கதிர் Poll_m10பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10 
273 Posts - 45%
heezulia
பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10பேல்பூரி-தினமணி கதிர் Poll_m10பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10பேல்பூரி-தினமணி கதிர் Poll_m10பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10பேல்பூரி-தினமணி கதிர் Poll_m10பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10பேல்பூரி-தினமணி கதிர் Poll_m10பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10 
18 Posts - 3%
prajai
பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10பேல்பூரி-தினமணி கதிர் Poll_m10பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10பேல்பூரி-தினமணி கதிர் Poll_m10பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10பேல்பூரி-தினமணி கதிர் Poll_m10பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10பேல்பூரி-தினமணி கதிர் Poll_m10பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10பேல்பூரி-தினமணி கதிர் Poll_m10பேல்பூரி-தினமணி கதிர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேல்பூரி-தினமணி கதிர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2019 9:18 am

பேல்பூரி-தினமணி கதிர் Kadhir7
-
கண்டது


(கோவையில் ஒரு மருத்துவமனையின் பெயர்)

பஞ்சாமிர்த மருத்துவமனை

வி.ரேவதி, தஞ்சை.
-------------------------------------

(ஸ்ரீரங்கம் நடுநிலைப்பள்ளி ஒன்றில்)

COME TO LEARN
GO TO SERVE

எஸ்.முரளி, ஸ்ரீரங்கம்.
------------------------------------------------

(திருவொற்றியூர் மயான சுவரில்)

உறங்கிக் கொண்டிருப்பவர்களைக் காரணமின்றி
எழுப்பக் கூடாது.

மு.செல்வகுமார், சென்னை-19.
-----------------------------------------------------------
(சென்னை விருகம்பாக்கத்தில் ஓர் உணவகத்தின் பெயர்)

“குக்’கிராமம்
-
இளந்திரையன், சென்னை-116.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2019 9:19 am

எஸ்.எம்.எஸ்.
கடனாக இருந்தாலும்
அன்பாக இருந்தாலும்
திருப்பிச் செலுத்தினால்தான் மதிப்பு.

எம்.ஆர்.முத்துக்குமார், தாணிக்கோட்டகம்.
---------------------------------------

கேட்டது

(தர்மபுரி மருத்துவமனையில் நர்ஸூம், நோயாளியைப்
பார்க்க வந்தவரும்)

“”சிஸ்டர் இந்த மூணு மாடி கட்டடத்துல இப்படி ஏறி இறங்கி
ஓடிக்கிட்டே இருக்கீங்களே… உடம்பு என்னத்துக்கு ஆகிறது?”

“”என்ன பண்றது? ஓடுற காலத்தில ஓடினாதானே,
உட்காருகிற காலத்தில உட்கார முடியும்”

இரா.வசந்தராசன், கல்லாவி.
-------------------------------------------
(மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் வாகன ஓட்டியும்,
போக்குவரத்து காவலரும்)

“” ஹெல்மெட் எங்க சார்?”
“”தலை ரொம்ப வேர்த்துக் கொட்டுச்சு. ரொம்ப டென்ஷனாயிடுச்சு.
அதனால இப்பதான் கழட்டி பின்னால வச்சேன் சார்…”
“”அப்படியா… என் உள்ளங்கை கூட உங்களுக்கு
ஃபைன் போடணும்னு அரிக்குது… என்ன செய்யலாம்?”
“”இப்பதான் என் கையிலே ஹெல்மெட் இருக்கே. விட்டுடுங்க சார்”

சாய் அமர்த்யா, மயிலாடுதுறை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 27, 2019 12:08 pm

Code:

கடனாக இருந்தாலும்
அன்பாக இருந்தாலும்
திருப்பிச் செலுத்தினால்தான் மதிப்பு.

எம்.ஆர்.முத்துக்குமார், தாணிக்கோட்டகம்.
இது இரண்டும் சரியாக நடப்பதில்லை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக