புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_m10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10 
79 Posts - 68%
heezulia
தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_m10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_m10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_m10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10 
3 Posts - 3%
prajai
தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_m10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_m10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_m10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_m10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_m10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_m10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_m10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10 
133 Posts - 75%
heezulia
தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_m10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_m10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10 
7 Posts - 4%
prajai
தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_m10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_m10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_m10தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Poll_c10 
2 Posts - 1%
nahoor

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2019 7:06 am

தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Sk4
-

உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றான ஜப்பான் பிற உலக நாடுகளுடன் கலை, பண்பாடு, கல்வி, மொழி ஆகிய துறைகளில் பரிமாற்றம் ஏற்படுத்திக்கொள்ள “ஜப்பான் ஃபவுண்டேஷன்’, என்ற சுயாட்சி நிறுவனத்தை நடத்தி வருகிறது.

இதனுடன் இந்தியாவில் உள்ள ஜப்பானிய தூதரகமும், அதிநவீன திரையரங்குகளின் கட்டமைப்பு உள்ள பிவிஆர் நிறுவனமும் இணைந்து ஜப்பான் ஃபவுண்டேஷன் சார்பாக சென்னை அண்ணாநகர் திருமங்கலம் மெட்ரோ அருகில் உள்ள விஆர் மாலில் பிவிஆர் ஐக்கான் திரையரங்குகளில் நவம்பர் 8 முதல் 17 வரை ஜப்பான் திரைப்பட திருவிழாவை நடத்தியது.

இந்த திரைப்படத் திருவிழா இந்த ஆண்டு முதன் முறையாக இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் நடக்கிறது. சென்னை, கவுஹாத்தியில் நவம்பரிலும் பெங்களூரு(டிசம்பர்), மும்பை(ஜனவரி), கொல்கத்தா(பிப்ரவரி) ஆகிய நகரங்களிலும் நடத்தப்படுகிறது.

ரொமான்ஸ், டிராமா, த்ரில்லர் போன்ற பல்வேறு மையக்கருத்துக்களைக் கொண்ட 25 திரைப்படங்கள் இதில் திரையிடப்படுகின்றன. அனிமேஷன் படங்களும் உண்டு. படத்தின் உரையாடல்கள் ஜப்பானிய மொழியில் இருந்தாலும் ஆங்கிலத் துணைத்தலைப்புகள் இருப்பதால் எளிதில் படங்களின் கதையோட்டத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தத் திரைப்படங்களைப் பார்க்க டிக்கெட் முன்பதிவு எதுவும் தேவையில்லை. படம் ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற முறையில் டிக்கட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டது.

முதல் படம். “THE 8 YEAR ENGAGEMENT’ இந்தப் படத்தின் கதை ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவலை தழுவி எடுக்கப்பட்டது.

உண்மையான அன்பு, புரிதல், காத்திருத்தல், தியாகம் போன்ற பல மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் இப்படத்தில் ஹிசாஷி, மாய் என்ற இரண்டு காதலர்கள் திருமணம் செய்து கொள்ளத் தங்களுக்குள் நிச்சயம் செய்து கொள்கிறார்கள்.

திருமணத்திற்குச் சில மாதங்களுக்கு முன்பு கதாநாயகி மாய் உடல்நிலை மோசமாகி கோமா நிலைக்குப் போய் விடுகிறார். இருப்பினும், அவளது காதலன் அன்றாடம் மருத்துவமனைக்கு வருகிறான். காதலி உறக்க நிலையில் இருந்தாலும் அவள் நினைவு திரும்பிய பின்னர் பார்ப்பாள் என்ற நம்பிக்கையுடன் அவளுக்காகத் தினமும் ஒரு வீடியோ பதிவு செய்து சேமித்து வைக்கிறான்.

பல ஆண்டுகள் சிகிச்சைக்குப் பிறகு படிப்படியாக மாய்க்கு சுயநினைவு வருகிறது. வந்தாலும், அதற்கு முன்பு நடந்த நிகழ்வுகள் மறந்து போகின்றன. தன் காதலனை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. உடல்நிலை முழுவதுமாக சரியாகாத நிலையில் அவளால் அசைய முடியவில்லை.

எழுந்து நடக்கவும் முடியவில்லை. மாய்யின் குடும்பமும் கதாநாயகன் காதலன் ஹிசாஷியும் படிப்படியாக அவளை இயங்கச் செய்கிறார்கள். காதலனின் நினைவு அவளுக்கு வரவில்லை என்றாலும் சக்கர நாற்காலியில் காதலியை உட்கார வைத்து அவர்கள் இருவரும் முதன் முதலில் சந்தித்த இடம், காதலை தெரிவித்த இடம், சுற்றிய இடங்களை எல்லாம் காண்பித்து வருகிறான் காதலன்.

அவள் உறக்க நிலையில் இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்த இடத்திற்கு அதே தேதியில் காதலன் வந்து போவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அதையும் தெரிந்து கொண்டாள்.

படிப்படியாக, அவனது காதலை உணர்ந்து கொண்ட மாய் இறுதியில் அவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். காதலர்கள் இடையில் ஏற்படும் உணர்வுகளையும், ஒரு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் அப்படியே நேரில் பார்ப்பது போன்றே தத்ரூபமாகப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2019 7:07 am

தன்னம்பிக்கை தரும் ஜப்பான் மொழிப் படங்கள்! Sk3
-
இரண்டாவது படம் என்ற “A BANANA AT THIS TIME OF THE NIGHT’
வித்தியாசமான தலைப்பைக் கொண்ட படம்.
இது ஒரு தன்னம்பிக்கை டானிக் தரும் படம்.

கதாநாயகன் யாசுவாக்கி ஷிக்கானோ ஒரு மாற்றுத்திறனாளி. நோயால் பாதிக்கப்பட்டவர். அவர் அதிக ஆண்டுகள் வாழ்வதே அரிது. கதாநாயகனுக்கு எந்த நேரத்திலும் மரணம் வரலாம் என்ற நிலை.

ஆனால், தன் வாழ்க்கையை நான்கு சுவர்களுக்குள் முடித்துக்கொள்ள விரும்பாத நாயகன் ஷிக்கானோ தன் வீட்டுக்குச் சென்று மற்றவர்களைப் போல இயல்பான, கலகலப்பான வாழ்க்கை வாழ முடிவு செய்கிறான்.

இந்த நாயகனின் கதை இத்தகைய குறைபாடுகளோடு வாழ்ந்து சாதனைகள் படைத்த மறைந்த அறிவியல் மேதை ஸ்டீஃபன் ஹாக்கிங் கதையோ என்று நினைக்கத் தோன்றும் . ஆனால், நடிகர் சூர்யா நடித்த பேரழகன் படத்தில் வரும் முதுகு வளைந்த கதாநாயகன் போன்ற வம்புக்கார நாயகனாக இக்கதாநாயகன் கதையில் அமர்க்களம் செய்கிறான்.

தன் பெற்றோர் அருகில் இருந்தால் அவர்களுக்குக் குற்ற உணர்வும், மன உளைச்சலும் ஏற்படும் என்பதற்காக அவர்களை அவன் இருக்கும் இடத்திற்கே வர வேண்டாம் என்று சொல்லி அனுப்பி விடுகிறான். மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களை, அதிலும் அதிகமாக மாணவிகளை, வாலன்டியர் எனப்படும் சேவை செய்பவர்களை வரவழைத்து அவர்கள் உதவியால் குறும்புத்தனத்தோடும் குதூகலத்தோடும் நாட்களைக் கழிக்கிறான்.

அதன்மூலம் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்மீது எப்போதும் கவனம் செலுத்த வேண்டும் என்று பல குறும்புகளைச் செய்கிறான்.
அவர்களில் டனாக்கா என்ற மாணவனை மிரட்டி அர்த்த ராத்திரியில் எங்காவது போய் எனக்கு ஒரு வாழைப்பழம் வாங்கி வந்தே ஆக வேண்டும் என்கிறான்.

அவன்மீது அதிக அக்கறை செலுத்தி கவனித்து வந்த அழகான மிசாக்கி என்ற மருத்துவ மாணவியிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறான். தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறான்.

மிசாக்கி நாசூக்காக அந்த வேண்டுகோளை மறுத்து விடுகிறாள். அதற்குப் பிறகுதான் நாயகன் ஷிக்கானோவுக்குத் தன்னுடைய வாலன்டியரான டனாக்காவுக்கும் மிசாக்கிக்கும் ஏற்கெனவே காதல் இருப்பது தெரிய வருகிறது. இறுதியில், அவர்கள் இருவரையும் இணைத்துத் திருமணம் செய்து வைக்கிறான் கதாநாயகன். அத்துடன் படம் முடிகிறது.

இதுவும் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஒரு நாவலின் திரை வடிவம்தான். ஊனம் ஒரு தடையில்லை. மனதில் உறுதி இருந்தால் மற்றவர்களைவிடச் சிறப்பாக, ஜாலியாக வாழலாம் என்ற தன்னம்பிக்கை தரும் படம்.

படம் முடிந்தபின் துணைத்தலைப்புகள் ஓடின. அவற்றில் ஒன்றில் இந்தக் கதாநாயகன் மேலும் பத்தாண்டுகள் வாழ்ந்து 46 வயதில் இறந்தான் என்று சொல்கிறார்கள்.

படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து அரங்கில் இருந்து வெளியேறிய பின்னரும் ஒரு ஜப்பானிய ரசிகை படத்தில் பங்களிப்பு செய்தவர்களின் மிக நீண்ட பட்டியலை அது ஜப்பானிய மொழியில் இருப்பதால் அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தார். அவர் பெயரை கேட்டபோது “உவேடா’ என்றார்.

– ரத்தினம் ராமசாமி-தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 27, 2019 10:53 am

Code:

படிப்படியாக, அவனது காதலை உணர்ந்து கொண்ட மாய் இறுதியில் அவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். காதலர்கள் இடையில் ஏற்படும் உணர்வுகளையும், ஒரு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் அப்படியே நேரில் பார்ப்பது போன்றே தத்ரூபமாகப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

அருமை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக