புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 20:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 18:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 13:55

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_m10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_m10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
52 Posts - 40%
mohamed nizamudeen
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_m10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_m10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_m10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_m10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_m10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_m10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_m10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_m10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_m10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
418 Posts - 48%
heezulia
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_m10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_m10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_m10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_m10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_m10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_m10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_m10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_m10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_m10பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 1 Jan 2010 - 18:55

First topic message reminder :

இரண்டரை வருடங்களாய் உபயோகித்துக் கொண்டிருந்த என்னுடைய Splendor plus வண்டியை உடன் பிறப்புக்கு கொடுத்து விட்டு வேறொரு வண்டி வாங்கலாம் என்று முடிவு செய்ததிலிருந்து, நான் செய்த ஆராய்ச்சிகள் கொஞ்ச நஞ்சமில்லை. இப்போ நம்மகிட்ட வந்து எந்த பைக்குப்பா பெஸ்ட்டு என்று கேட்டால் உட்கார வைத்து அரை மணி நேரம் மொக்கையைப் போடும் அளவிற்கு அறிவு ஜீவியாகி விட்டேன்னா பார்த்துக்கோங்களேன். என்ன செய்ய கேக்கதான் ஆளில்லை. அதான் சுய தம்பட்டம் அடிக்கறதுக்குன்னே இங்க ஒரு இடம் இருக்கேன்னு இங்கெயே வந்துட்டேன்.

125 CC போகலாமா, 150 CC போகலாமா? என்பதிலிருந்து எல்லாவற்றையை அலசி ஆராய வேண்டியதாய் போயிற்று. 100 CC வண்டிகளின் மிகப் பெரிய பலவீனம் 50 கி.மீக்கு மேல் நாம் போனால் கன்ட்ரோல் கிடைக்காது என்பதுவும், அதன் சஸ்பென்ஷனும்தான். மிகப்பெரிய பலம் கையாளுதல் மிகவும் எளிது. கொஞ்சமேனும் Speed உம் Comfortability யும் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவை உதவாது.

125 CC யில் இப்போது மார்க்கெட்டில் போட்டியிலிருப்பவை Honda Shine, Yamaha Gladiator, Suzuki Zeus, Bajaj Discover (135) ஆகியவை மட்டுமே. யாராவது XCD, Platina, TVS வண்டிகள் என்று வந்தீங்கன்னா நான் டென்ஷன் ஆயிடுவேன். நான் மோட்டார் சைக்கிள்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். (அப்போ உபயோகிக்கிற நாங்க எல்லாம் கேனையனுங்களா என்று நீங்க டென்ஷன் ஆகாதீங்க. Opinion Differs. புன்னகை )

ஒப்பிட்டுப் பார்த்தால் TVS எஞ்சினின் தரத்திற்கும் பஜாஜின் தரத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஒருகாலத்தில் TVS 50, Bajaj M80, Bajaj Cheetak வண்டிகளைக் கொடுத்த கம்பெனிகளா இவைகள் என்று பாவமாய் பார்க்கத் தோன்றுகிறது.

எனக்குத் தெரிந்தளவில் மற்றும் அனுபவத்தில் பஜாஜில் பல்சர் மற்றும் டிஸ்கவரைத் தவிர மற்ற வண்டிகள் மற்றும் அதன் எஞ்சின்கள் டப்பா வகையைச் சேர்ந்தவையே. டிஸ்கவர் வண்டிகளிலும் முதல் ஓரிரு வருடத்திற்கு எஞ்சின் நன்றாக உள்ளது அதற்கப்புறம் சல சல என்று ஆகி விடுகிறது என்று பரவலாய் சொல்கிறார்கள். “பதமா உபயோகிச்சா வண்டி கொஞ்ச நாளைக்கு தாங்கும்பா இல்லைனா டண்டணக்காதான்” என்று மெக்கானிக்குகள் சீரியசாய் அட்வைஸ் கொடுக்கிறார்கள். பஜாஜ் ஷோரூம்களிலேயே பஜாஜ் வண்டிகளுக்கு ரீசேல் மதிப்பு இல்லை. இதில் எங்கு போய் வெளியில் விற்பது?

யமாஹா க்ளாடியேட்டர் வண்டி பரவாயில்லை. ஆனால் யமாஹா வண்டிகளுக்கேயிரிய மைலேஜ் அதன் மிகப்பெரிய பலவீனம். அதிக தூரம் பிரயாணிப்பவர்கள் பின்னாடி ஒரு சின்டெக்ஸ் டேங்கை வாங்கி கட்டிக் கொண்டி நேரடியாய் பெட்ரோல் டேங்கிற்கு கனெக்ஷன் கொடுக்க வேண்டும். அந்தளவுக்கு இருக்கிறது மைலேஜ் பிராப்ளம். மற்றபடி இதில் மிகப்பெரிய அளவில் பிரச்சினை இல்லை. ஒரு சிலருக்கு இதன் ஸ்டைல் பிடித்திருக்கிறது. ஒரு சிலருக்கு ஸ்டைலிஷா இல்லை என்பது குறையாய் இருக்கிறது.

Suzuki Zeus வண்டியும் பரவாயில்லை என்று அதனை உபயோகிப்பவர்கள் சொல்கிறார்கள். இதன் மைலேஜ் இதன் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். கண்டிப்பாய் 65 கிடைக்கும் என்று எல்லாருமே சொல்கிறார்கள். ஆனால் இதன் எஞ்சின் வெறுமனே 8.7 BHP மட்டுமே. மற்ற Shine, Gladiator வண்டிகளில் இது 10 BHP. இது 5 கியர் வசதிகளைக் கொண்டது. அதனால் 80 கி.மீ ல் கூட நன்றாக போக முடிகிறது. அதே சமயம் 125 CC க்கு 5 கியர் என்பதுவும் யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது. இதன் ஸ்டைல் மிகவும் கன்சர்வேட்டிவ்வாய் இருக்கிறது. என்னைக் கேட்டால் “A Good bike and Value for Money”.

100 CC மார்க்கெட்டிங் பகுதியை தம் கையில் வைத்திருக்கும் ஹீரோ ஹோண்டா 125 மற்றும் 150 யில் கை விட்டு விட்டது என்றே சொல்லலாம். க்ளாமர் வண்டி அந்தளவு பலரைக் கவர வில்லை. மைலேஜ், எஞ்சின் கோளாறு என்று பல பிரச்சினைகள் எழுகின்றன. 150 CC யில் இப்போதுதான் விட்ட மார்க்கெட்டை கைப்பற்றுவதற்காய் Hunk களத்தில் இறங்கி வேட்டையை ஆரம்பித்துள்ளது. இருப்பினும் ஹீரோ ஹோண்டா க்ளாமரிலும்,Hunk லும் மைலேஜை அதிகரிக்கச் செய்தாலொழிய பெருவாரியான மக்களை திருதி செய்ய முடியாது. Hunk மற்ற விஷயங்களில் பரவாயில்லை. அதன் ஸ்டைலிஷ் லுக், பிக் அப், Top Speed Smoothness, பில்லியன் சீட்டிங் பொசிஷன் (காதலர்களுக்கு ஏற்றது) என்று பல நிறைகள் இருக்கின்றன.

இப்ப்படிப்பட்ட தொடர் ஆராய்ச்சிகளுக்குப் பின் எனது லிஸ்ட்டில் மிச்சமிருந்தவை Honda Shine, Unicorn, Pulsar, TVS Apache, Yamaha FZ16 மட்டுமே.

பல்சர் வண்டிதான் இப்போதைய இளைஞர்களின் கனவு பைக்காய் இருக்கிறது. அதற்குக் காரணம் அதன் ஸ்டைலிஷ் லுக்தான். ஆனால் நான் இந்த வண்டியை எடுத்த உடனேயே நிராகரித்து விட்டேன். காரணம் அந்த வண்டியை சற்றே முன்னோக்கி குனிந்தவாறுதான் ஓட்ட வேண்டும். அது வெளியிலிருந்து நம்மை பார்ப்பவர்களுக்கு மிகவும் ஸ்டைலாக இருக்கலாம். ஆனால் பிற்காலத்தில் முதுகு வலி வருவது நிச்சயம் என்று டாக்டர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

அடுத்தது TVS Apache. இந்த வண்டியும் சீக்கிரத்திலேயே நிராகரிக்கப்பட்டு விட்டது என்னால். காரணம் TVS க்கே உரித்தான பராமரிப்புச் செலவு அதை விட முக்கியமய் இதன் உயரம். நான் இதில் ஏறி அமர்ந்தால் முட்டி இடைப்பது பெகு நிச்சயம். அந்தளவுக்கு உயரம் குறைவு இந்த வண்டி. ஆனால் இதன் ஸ்போர்ட்ஸ் மாடல் சமீப காலங்களில் பல இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. என்னைக் கேட்டால் பலசரை விட Apache RTR FI தான் படு அசத்தலாய் இருக்கிறது என்று சொல்வேன். ஆனால் என்ன செய்ய நான் தான் உயரமாய் பிறந்து விட்டேனே.

பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

avatar
sakthi23
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 08/03/2009

Postsakthi23 Fri 2 Apr 2010 - 7:05

சிவா சார் நான் அபுதாபியில் உள்ளேன். விடுமுரையில் இந்தியா வருவதாக உள்ளேன், எனது உறவினரிடம் சிகப்பு நிற TVS Apache உள்ளது. மாடல் 7/07/2007,விலை 33000 ரூபாய் சொல்கிறார் இதை வாங்கலாமா? தயவுசெய்து யோசனை கூறுங்கல், என்ன விலைஎன்றல் வாங்கலம்?

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக