புதிய பதிவுகள்
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுதையின் மரணம்! Poll_c10கழுதையின் மரணம்! Poll_m10கழுதையின் மரணம்! Poll_c10 
57 Posts - 68%
heezulia
கழுதையின் மரணம்! Poll_c10கழுதையின் மரணம்! Poll_m10கழுதையின் மரணம்! Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
கழுதையின் மரணம்! Poll_c10கழுதையின் மரணம்! Poll_m10கழுதையின் மரணம்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கழுதையின் மரணம்! Poll_c10கழுதையின் மரணம்! Poll_m10கழுதையின் மரணம்! Poll_c10 
2 Posts - 2%
viyasan
கழுதையின் மரணம்! Poll_c10கழுதையின் மரணம்! Poll_m10கழுதையின் மரணம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுதையின் மரணம்! Poll_c10கழுதையின் மரணம்! Poll_m10கழுதையின் மரணம்! Poll_c10 
234 Posts - 42%
heezulia
கழுதையின் மரணம்! Poll_c10கழுதையின் மரணம்! Poll_m10கழுதையின் மரணம்! Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
கழுதையின் மரணம்! Poll_c10கழுதையின் மரணம்! Poll_m10கழுதையின் மரணம்! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கழுதையின் மரணம்! Poll_c10கழுதையின் மரணம்! Poll_m10கழுதையின் மரணம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
கழுதையின் மரணம்! Poll_c10கழுதையின் மரணம்! Poll_m10கழுதையின் மரணம்! Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
கழுதையின் மரணம்! Poll_c10கழுதையின் மரணம்! Poll_m10கழுதையின் மரணம்! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
கழுதையின் மரணம்! Poll_c10கழுதையின் மரணம்! Poll_m10கழுதையின் மரணம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கழுதையின் மரணம்! Poll_c10கழுதையின் மரணம்! Poll_m10கழுதையின் மரணம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கழுதையின் மரணம்! Poll_c10கழுதையின் மரணம்! Poll_m10கழுதையின் மரணம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கழுதையின் மரணம்! Poll_c10கழுதையின் மரணம்! Poll_m10கழுதையின் மரணம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுதையின் மரணம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 5 Dec 2019 - 7:26

கழுதையின் மரணம்! E_1562821262

காட்டூர் கிராமத்தில், தேவராஜ் என்ற வணிகர் இருந்தார்.
வியாபார நிமித்தமாக, அடிக்கடி வெளியூருக்கு செல்வார்.
மூட்டைகளை சுமக்க, ஒரு கழுதை வைத்திருந்தார்.
அழகிய நாய் ஒன்றையும், அன்புடன் வளர்த்து வந்தார்.

ஒரு நாள் –
மூட்டை முடிச்சுகளை கழுதையில் ஏற்றி, வெளியூருக்குப்
புறப்பட்டார். நாயும் உடன் சென்றது.

பகல் நேரம், கொளுத்தும் வெயில். வணிகருக்கு தாகம்
எடுத்தது; கழுதையை நிறுத்தி, ஒரு சிறு மூட்டையைப் பிரித்து,
தண்ணீரை குடித்தார். அந்த பகுதியில், பசுமை
அடர்ந்திருந்ததைக் கண்டு இளைப்பாற எண்ணி,
ஒரு மரத்தடியில் படுத்தார்.

பெரும் சுமையால் அவதிப்பட்ட கழுதை, பசும் புல்வெளியைக்
கண்டதும் மகிழ்ச்சியாக மேயத் துவங்கியது.

கழுதையின் அருகே சென்ற நாய், ‘எனக்கு மிகவும் பசிக்கிறது;
மயக்கம் வரும் போல் இருக்கிறது. தயவுசெய்து, சிறிது நேரம்
தரையில் படுத்துக் கொள். உன் முதுகில் உள்ள, மூட்டையில்,
எனக்கு தேவையான உணவு உள்ளது. அதை தின்று, பசியை
போக்கி கொள்கிறேன்; இந்த உதவியை செய்வாயா…’ என்றது.

அந்த வேண்டுகோளை பொருட்டாக மதிக்கவில்லை கழுதை.
அதன் மனதில், ‘நாய்க்கு பசித்தால் எனக்கு என்ன’ என்ற
எண்ணமே இருந்தது.

கெஞ்சி கதறிய நாய்க்கு, இரக்கம் காட்டாமல், புல் மேய்வதில்
கவனம் செலுத்தியது. நாய் கதறியதால் எரிச்சல் அடைந்த கழுதை,
‘நச்சரித்து என்னை மேய விடாமல் தடுக்கிறாய்; இதை தொடர்ந்தால்,
எட்டி உதைத்துக் கொன்று விடுவேன்… உனக்கு உணவு தேவை
என்றால் எஜமானை எழுப்பி கேள்…’ என்றது.

பசியால் வாடிய நாய், பரிதாபமாக, எஜமான் அருகே சுருண்டு
படுத்துக்கொண்டது.

அப்போது, அந்த வழியாக ஓநாய் ஒன்று, வேகமாக வந்து
கொண்டிருந்தது. உணவு தேடிய ஓநாயின் கண்ணில், கழுதை
தென்பட்டது.

ஓநாயைக் கண்ட கழுதைக்கு, உதறல் எடுத்தது. அது நாயிடம் மிகப்
பணிவாக, ‘ஒரு ஓநாய் வருகிறது… அதனிடமிருந்து என்னைக்
காப்பாற்று…’ என்று கெஞ்சியது.

‘கழுதையே… உன் உயிர், ஓநாயின் கையில் உள்ளது; உன்னைக்
காப்பாற்ற வேண்டிய எஜமான் துாங்கிக் கொண்டிருக்கிறார்;
அவர் எழுந்ததும், உன் கோரிக்கையை சொல்; நிறைவேற்றுவார்…’
என்றது நாய்.

‘நீ நன்றி உள்ள பிராணி; இப்படிச் சொல்லலாமா… எப்படியாவது
என்னைக் காப்பாற்று…’ என்று கெஞ்சிய கழுதை மீது, ஓநாய்
வேகமாக பாய்ந்து தாக்கியது.

அடுத்த கணம், சுருண்டு விழுந்து இறந்தது கழுதை.
அதன் முதுகில் இருந்த மூட்டைகள் சிதறின.

குட்டீஸ்… உதவி செய்து வாழ வேண்டும் என்பதை
மனதில் பதியுங்கள்.

ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
நன்றி-சிறுவர் மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 9 Dec 2019 - 20:51

ம்ம்.. நல்ல கதை புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக