புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையணை மந்திரோபதேசம்! Poll_c10தலையணை மந்திரோபதேசம்! Poll_m10தலையணை மந்திரோபதேசம்! Poll_c10 
11 Posts - 33%
heezulia
தலையணை மந்திரோபதேசம்! Poll_c10தலையணை மந்திரோபதேசம்! Poll_m10தலையணை மந்திரோபதேசம்! Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
தலையணை மந்திரோபதேசம்! Poll_c10தலையணை மந்திரோபதேசம்! Poll_m10தலையணை மந்திரோபதேசம்! Poll_c10 
6 Posts - 18%
i6appar
தலையணை மந்திரோபதேசம்! Poll_c10தலையணை மந்திரோபதேசம்! Poll_m10தலையணை மந்திரோபதேசம்! Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
தலையணை மந்திரோபதேசம்! Poll_c10தலையணை மந்திரோபதேசம்! Poll_m10தலையணை மந்திரோபதேசம்! Poll_c10 
1 Post - 3%
Jenila
தலையணை மந்திரோபதேசம்! Poll_c10தலையணை மந்திரோபதேசம்! Poll_m10தலையணை மந்திரோபதேசம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலையணை மந்திரோபதேசம்! Poll_c10தலையணை மந்திரோபதேசம்! Poll_m10தலையணை மந்திரோபதேசம்! Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
தலையணை மந்திரோபதேசம்! Poll_c10தலையணை மந்திரோபதேசம்! Poll_m10தலையணை மந்திரோபதேசம்! Poll_c10 
88 Posts - 35%
i6appar
தலையணை மந்திரோபதேசம்! Poll_c10தலையணை மந்திரோபதேசம்! Poll_m10தலையணை மந்திரோபதேசம்! Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
தலையணை மந்திரோபதேசம்! Poll_c10தலையணை மந்திரோபதேசம்! Poll_m10தலையணை மந்திரோபதேசம்! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
தலையணை மந்திரோபதேசம்! Poll_c10தலையணை மந்திரோபதேசம்! Poll_m10தலையணை மந்திரோபதேசம்! Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
தலையணை மந்திரோபதேசம்! Poll_c10தலையணை மந்திரோபதேசம்! Poll_m10தலையணை மந்திரோபதேசம்! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
தலையணை மந்திரோபதேசம்! Poll_c10தலையணை மந்திரோபதேசம்! Poll_m10தலையணை மந்திரோபதேசம்! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
தலையணை மந்திரோபதேசம்! Poll_c10தலையணை மந்திரோபதேசம்! Poll_m10தலையணை மந்திரோபதேசம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தலையணை மந்திரோபதேசம்! Poll_c10தலையணை மந்திரோபதேசம்! Poll_m10தலையணை மந்திரோபதேசம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
தலையணை மந்திரோபதேசம்! Poll_c10தலையணை மந்திரோபதேசம்! Poll_m10தலையணை மந்திரோபதேசம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையணை மந்திரோபதேசம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 24, 2019 12:13 am

தலையணை மந்திரோபதேசம்! Vegetables
-
By கார்த்திகா வாசுதேவன் | தினமணி
--------------
கணவனுக்கும், மனைவிக்குமான அன்றாடச் சண்டைகளில் நிச்சயம் இந்த காய்கறி பர்சேஸுக்கும் முக்கிய இடமுண்டு. ஒன்று மனைவியே நேராக கறிகாய் வாங்க முடிந்து விட்டால் சச்சரவுகளுக்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை மனைவிக்கு கறிகாய் வாங்கச் செல்ல நேரமின்றி அந்தப் பொறுப்பு கணவரிடத்தில் ஏதோ சில நாட்கள் ஒப்படைக்கப்படுகிறது என்று வையுங்கள்.

தீர்ந்தது கதை! கணவர் வாங்கி வந்த தக்காளி சொத்தை, கத்தரிக்காயில் புழு ஊர்கிறது. பப்பாளி அழுகல், கீரை வாடி வதங்கியது, வெங்காயத்தில் பூஞ்சை பிடித்து விட்டது. கேரட்டைப் பார் இப்படியா வெடித்துப் பிளந்த காய்களாகப் பார்த்து பார்த்து வாங்கி வருவது!

அடச்சே! இந்த ஆம்பிளைங்கள கடைக்கு அனுப்பினாலே இப்படித்தான், எல்லாம் அழுகலும், வாடலும், மட்கலுமாக வாங்கி வந்து சமையலறையை நிரப்பி விடுவார்கள். இவர்களை அனுப்புவானேன்? பிறகு புலம்புவானேன்?!

– என்று சலித்துக் கொள்ளாத மனைவிகளே இல்லை.

இது இன்று நேற்றல்ல உலகத்தில் மனித நாகரீகம் தோன்றி கணவன், மனைவி பந்தங்கள் தோன்றிய காலத்திலிருந்தே தொடங்கி விட்ட பிரச்னை எனலாம்.

அதற்கொரு சான்று தான் கீழுள்ள சுவாரஸ்யமான பகிர்வு.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் ஆரம்பகால முக்கியப் படைப்பாளி பண்டித நடேச சாஸ்திரி. தலையணை மந்திரோபதேசம் என்ற இந்த படைப்பின் செய்நேர்த்தி நம்மை வியக்க வைக்கிறது. அடுத்தது சாஸ்திரியின் அற்புதமான நகைச்சுவைத்திறன். தினம்தோறும் கதாநாயகன் ராமபிரஸாத் இரவு படுக்கும் போது மனைவி அம்மணிபாயிடம் கேட்கும் புகார்க் காண்டத்தையே நூலாக்கியுள்ளார் ஆசிரியர். அதிலிருந்து ஒரு பகுதி.

ராமபிரஸாத் காய்கறி வாங்கினதற்காக மனைவி அம்மணிபாய் புகழ்தல்

இன்றைக்கு நீங்கள் வாங்கி வந்த வாதமொடக்கிக் கீரை வாய்க்கு நன்றாக இருந்ததா? உங்களுக்கு பித்து தான் பிடித்திருக்கிறது. ஒருவள் ஒருநாளைக்கு எத்தனை கீரைகள் சமையல் செய்வாள்!

வாதமொடக்கி ஒரு கட்டு, அகத்திக்கீரை இரண்டு முடிப்பு. சேமைக்கீரை ஒரு கூடை, எல்லாம் ஒரே அடியாய் வாங்கி வந்தீர்கள். வாடிப் போகாதா, என்று கேட்டால் வாய் திறக்கவில்லை. இன்று துவாதசியில்லையே. அகத்தி ஏன் என்றால், பூவும் பிஞ்சுமாக இருந்தது, ஆசையாயிருந்தது என்றீர்கள்.

மூன்றாங்கீரை என்னத்திற்கு என்றால் உடம்புக்கு நல்லது என்று பல்லிளிக்கிறீர்கள். நாளைக்கு நமது கொல்லையில் முளைத்திருக்கும் அருகம்புல்லை அறுத்து அதை உப்புப்போட்டு சுண்டி இலையில் போட்டால் அதுவும் ஒரு ருசி தான். தினந்தோறும் கீரை தின்றால் குழந்தைகளுக்கு வயிற்றில் கிருமி உண்டாகாதா? அது போகட்டும்.

கீரையில் தான் மூன்று விதம். எத்தனைவிதம் கறி வாங்கி வந்தீர்கள். கொத்தவரை ஒரு தூக்கு; மூக்குத்திக்காய் கால்கூடை; அத்திக்காய் இரண்டு தூக்கு. சுண்டைக்காய் கால்கூடை. பயத்தங்காய் பத்துக்கட்டு, கீரைத்தண்டு, வாழைத்தண்டு, இவ்வளவும் வாங்கிவந்தால் எதை முன்னால் பண்ணுகிறது? உங்களுக்கு என்று கறிகள் அகப்படுகின்றனவே. இவ்வளவு காய்கறிகள் வாங்கி வருவதை விட பஞ்சு பறக்கிறாஉ வாழைக்காய், உருளைக்கிழங்கு, அவரைக்காய், புடலம்பிஞ்சு இவைகள் வாங்கி வரக்கூடாதா? கீரையும் வாங்கி கீரைத்தண்டு வாங்கி வரப்பட்ட புத்திமான்களை நான் கண்டதே இல்லை!

“நான் முளைக்கீரை வாங்கவில்லையடி!”

காலமே எழுந்திருந்து அது ஒரு கூடை வாங்கி வந்து வேறு காரியம் பாருங்கள். இனிமேல் அத்திக்காயும், ஆலங்காயும் வாங்கி வந்தால் நான் மாட்டுக்குப் போட்டு விடுவேன். மாடு கூட அத்திக்காயை திங்குமோ திங்காதோ சந்தேகம். அதற்குள்ள அறிவு கூட உமக்கில்லை.

நல்லது மலிவு என்று அத்திக்காயை வாங்கி வந்தீர்களா? மலிவு மலிவு தான். அதை உரலில் போட்டு நான்கு நாழிகை இரண்டு கைகளும் விட்டுப் போக இடிக்க வேண்டுமே. அது யாராலாகும்? அப்படியே தான் இடித்து எடுத்துவிட்டால் அதை வேகவிட சரியாய் ஒரு சாமம் செல்லும். அதன் தலையில் ஒருபடி எண்ணெய் ஊற்ற வேண்டும். ஊற்றினாலும் சக்கை சக்கையாக இருக்கும்.

இலுப்பைக் கட்டி போலிருக்குமே ஒழிய கறியாக லட்சணமாக இருக்கமாட்டாது. அத்துடனில்லை, அதற்கு இரண்டு தேங்காயாவது அரைப்படை பருப்பாவது கலக்க வேண்டும். இவ்வளவு சிங்காரமும் பண்ணினால் ஒரு அத்திக்காய் கறி பண்ணி முடியும். லாபம்! வெகு லாபமாயிற்றே! எல்லா விஷயத்திலும் லாபத்தை உத்தேசித்து செலவு நடத்தித்தானே இந்த குடும்பம் இவ்வளவு ஷேமத்திற்கு வந்திருக்கிறது!

வெட்கக்கேட்டை வாய்விட வேண்டாம்! நாலை முதல் ஒரே தீர்மானம்! ஈரை என்பது இனி என் உத்தரவில்லாமல் வாங்கக்கூடாது; வாங்கி வந்தீர்களோ, அப்ப்படியே வாசலில் கொட்டி விடுவேன்!

“நல்லது”

அத்திக்காய் வேண்டவே வேண்டாம். கொத்தவரை வேண்டவே வேண்டாம். சுண்டை, மூக்குத்தி -இவைகள் யாருக்குப் பிடிக்கும்? அவைகளும் வேண்டாம். நல்லதாய் இரண்டொரு காய்கறி வாங்கி வந்தால் போதும். வாடி வதங்கி குப்பையில் போவதில் என்ன பிரயோஜனம்!

“அப்படியே”

“நல்லது, அப்படியே” என்று வெகு யோக்கியர்கள் போல் சொல்லிவிட்டு உமது மனப்போக்குப்படி எல்லாம் வாங்கி வந்து கொண்டிரும். என் பேச்சை லட்சியம் பண்ணாதேயும், என்ன பதிலில்லை!

எப்படி பதில் வரும்? ராமபிரஸாத் ஏற்கனவே தூங்கி விட்டான்.

நன்றி: தினமணி தீபாவாளி மலர் 2005

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 24, 2019 9:33 pm

ஹா..ஹா..ஹா... நல்ல கதை புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக