புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றும் உணவாகலாம். I_vote_lcapகாற்றும் உணவாகலாம். I_voting_barகாற்றும் உணவாகலாம். I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
காற்றும் உணவாகலாம். I_vote_lcapகாற்றும் உணவாகலாம். I_voting_barகாற்றும் உணவாகலாம். I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
காற்றும் உணவாகலாம். I_vote_lcapகாற்றும் உணவாகலாம். I_voting_barகாற்றும் உணவாகலாம். I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
காற்றும் உணவாகலாம். I_vote_lcapகாற்றும் உணவாகலாம். I_voting_barகாற்றும் உணவாகலாம். I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
காற்றும் உணவாகலாம். I_vote_lcapகாற்றும் உணவாகலாம். I_voting_barகாற்றும் உணவாகலாம். I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காற்றும் உணவாகலாம். I_vote_lcapகாற்றும் உணவாகலாம். I_voting_barகாற்றும் உணவாகலாம். I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றும் உணவாகலாம். I_vote_lcapகாற்றும் உணவாகலாம். I_voting_barகாற்றும் உணவாகலாம். I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
காற்றும் உணவாகலாம். I_vote_lcapகாற்றும் உணவாகலாம். I_voting_barகாற்றும் உணவாகலாம். I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
காற்றும் உணவாகலாம். I_vote_lcapகாற்றும் உணவாகலாம். I_voting_barகாற்றும் உணவாகலாம். I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
காற்றும் உணவாகலாம். I_vote_lcapகாற்றும் உணவாகலாம். I_voting_barகாற்றும் உணவாகலாம். I_vote_rcap 
8 Posts - 2%
prajai
காற்றும் உணவாகலாம். I_vote_lcapகாற்றும் உணவாகலாம். I_voting_barகாற்றும் உணவாகலாம். I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
காற்றும் உணவாகலாம். I_vote_lcapகாற்றும் உணவாகலாம். I_voting_barகாற்றும் உணவாகலாம். I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காற்றும் உணவாகலாம். I_vote_lcapகாற்றும் உணவாகலாம். I_voting_barகாற்றும் உணவாகலாம். I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
காற்றும் உணவாகலாம். I_vote_lcapகாற்றும் உணவாகலாம். I_voting_barகாற்றும் உணவாகலாம். I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
காற்றும் உணவாகலாம். I_vote_lcapகாற்றும் உணவாகலாம். I_voting_barகாற்றும் உணவாகலாம். I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
காற்றும் உணவாகலாம். I_vote_lcapகாற்றும் உணவாகலாம். I_voting_barகாற்றும் உணவாகலாம். I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றும் உணவாகலாம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Nov 23, 2019 12:34 am

இறைச்சி போலவே உருவான அதிக ப்ரோட்டின் சத்துக்கள் கொண்ட அசைவ உணவு சமீபகாலமாக பலரையும் கவர்ந்து வருகிறது.

இப்படி வந்த Impossible Burger ம் Solein ம் கவர்ந்தாலும், அது சற்று விலை கூடவாக இருந்தது. தற்போது (Vegan Burger/Beyond Meat ,Veggie Burger- meatless meat) சைவ இறைச்சி, மிருகங்களின் இறைச்சி போலவே இருக்கிறது.நன்றாகவும் இருக்கிறது.அதுபோல் சைவ மீன் துண்டுகள் (Vegan Fish Filets) மீனைப் போலவே ருசியாக இருக்கிறது.

அதுபோல் இப்போது அறிமுகமாகி இருப்பது Air Meat -meatless meat - இது காற்றில் இருந்து தயாராகிறது.எப்படி காற்றில் இருந்து CO2 ஐ தாவரங்கள் பெற்று இலைகளில் உள்ள பச்சையங்களில் மூலமாக உணவை தயாரிக்கிறதோ,அப்படி இந்த Air based Meat உருவாக்கப்படுகிறது.சமீபத்தில் காற்றில் இருந்து வொட்கா மதுபானம் (Brooklyn-based Bay Area startup Air Co ) தயாரித்திருக்கிறார்கள்.

காற்றும் உணவாகலாம். SKOuVGNfQR2NfGCUCspT+Annotation2019-11-22200011

இதுபோலவே இந்த காற்று இறைச்சியும் உருவாகிறது.
Air Protein என சொல்லப்படும் இந்த உணவு (Bay Area company ) காற்றில் இருக்கும் CO2 ஐ hydrogenotrophs என்ற நுண்ணுயிர்கள் மூலம் ப்ரொட்டீனாக மாற்ற உதவுகிறது.

காற்றும் உணவாகலாம். 2Y5a0bRfQ6icaMJoWORT+Annotation2019-11-22200158

இறைச்சி போலவே உள்ள vegetable meat க்கு இந்த air protein இறைச்சி எந்த அளவு ருசியில் இருக்கப் போகிறது என்பதை ருசித்துப் பார்த்து தான் சொல்ல வேண்டும்.இதை தயாரிக்க ஒரு மணி நேரம் போதுமானது என்கிறார் Air Protein CEO, Lisa Dyson .
களை/பூச்சி கொல்லிகள்,ஊக்கிகள்,நுண்ணுயிர் எதிரிகள் ( pesticides, herbicides, hormones or antibiotics ) எதுவும் கலக்கப்படாத சுத்தமான இறைச்சிக்கு ஈடான ஒரு சைவ இறைச்சி என சொல்கிறார்கள்.
(Fast Company/ businessinsider)

மக்டொனல்ட்ஸ் துரித உணவு போல் சைவ துரித உணவகம் வந்து விட்டது.மக்டொனல்ட்ஸ் இல் இருப்பது எல்லாம் இங்கும் இருக்கிறது.அதே சுவை,ஆனால் சைவ உணவு. அது Globallylocal (GL) Vegan Fast Food உணவகம்.

(நன்றாகவே இருக்கிறது.என்னைப் போல் சைவ உணவு (Vegan) விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம்)

சித்தர்களும் இதே முறையை பின்பற்றினார்களா?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 23, 2019 4:33 pm

Code:

மக்டொனல்ட்ஸ் துரித உணவு போல் சைவ துரித உணவகம் வந்து விட்டது.மக்டொனல்ட்ஸ் இல் இருப்பது எல்லாம் இங்கும் இருக்கிறது.அதே சுவை,ஆனால் சைவ உணவு. அது Globallylocal (GL) Vegan Fast Food உணவகம்.

(நன்றாகவே இருக்கிறது.என்னைப் போல் சைவ உணவு (Vegan) விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம்)

சித்தர்களும் இதே முறையை பின்பற்றினார்களா?

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 23, 2019 5:30 pm

அந்த காலத்து சித்தர்கள் பலநாள் உணவில்லாமல்
காற்றை மட்டுமே முறையாக சுவாசித்து உயிர் வாழ்ந்ததாக
அறிகிறோம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 12, 2021 12:10 pm

காற்றும் உணவாகலாம். 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக