ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by சிவா Today at 13:58

» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Today at 11:01

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Today at 1:54

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Yesterday at 23:47

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Yesterday at 23:17

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Yesterday at 20:42

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 20:02

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Yesterday at 19:57

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Yesterday at 19:51

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Yesterday at 19:43

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Yesterday at 19:23

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by T.N.Balasubramanian Yesterday at 18:58

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Yesterday at 16:21

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Yesterday at 14:43

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (61 - 63 )
by Dr.S.Soundarapandian Yesterday at 14:36

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 14:20

» நடப்பு இதுதானே?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56

» ‘கால்’ அடியில் உலகம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri 17 Sep 2021 - 22:08

» இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
by T.N.Balasubramanian Fri 17 Sep 2021 - 20:26

» பிரதமர் பிறந்தநாளில் 6 மணிநேரத்தில் ஒரு கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை
by T.N.Balasubramanian Fri 17 Sep 2021 - 19:28

» டார்க் தீம்
by T.N.Balasubramanian Fri 17 Sep 2021 - 19:04

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by T.N.Balasubramanian Fri 17 Sep 2021 - 18:58

» பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்
by T.N.Balasubramanian Fri 17 Sep 2021 - 18:48

» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri 17 Sep 2021 - 14:45

» தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்
by T.N.Balasubramanian Fri 17 Sep 2021 - 0:08

» மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவல் வேண்டும்
by Arivueb Thu 16 Sep 2021 - 22:52

» அறிமுகம்
by சிவா Thu 16 Sep 2021 - 22:25

» ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் -- பாரதிசந்திரன்
by Dr.S.Soundarapandian Thu 16 Sep 2021 - 22:00

» சினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்எல்ஏ பாஜகவில் இருந்து சஸ்பெண்ட்
by T.N.Balasubramanian Thu 16 Sep 2021 - 21:29

» கைபேசி (தனி) உலகம்
by T.N.Balasubramanian Thu 16 Sep 2021 - 20:52

» கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
by T.N.Balasubramanian Thu 16 Sep 2021 - 19:25

» யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம்
by T.N.Balasubramanian Thu 16 Sep 2021 - 18:57

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (407)
by Dr.S.Soundarapandian Thu 16 Sep 2021 - 16:59

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Balki_73 Thu 16 Sep 2021 - 15:25

» இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
by T.N.Balasubramanian Thu 16 Sep 2021 - 14:34

» புன் சிரிப்பு
by நாகசுந்தரம் Thu 16 Sep 2021 - 13:43

» சன்னல்
by நாகசுந்தரம் Thu 16 Sep 2021 - 12:37

» ஒரு மொக்க ஜோக்!
by Dr.S.Soundarapandian Thu 16 Sep 2021 - 12:24

» யோகாவின் எட்டு நிலைகள்..!
by shivi Thu 16 Sep 2021 - 0:19

» சமூக கடமை --மகா பெரியவா உரை.
by T.N.Balasubramanian Wed 15 Sep 2021 - 23:34

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by T.N.Balasubramanian Wed 15 Sep 2021 - 18:55

» குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை
by T.N.Balasubramanian Wed 15 Sep 2021 - 14:32

» இளா ......னியோ & எல்லா .......ம் நீயோ
by T.N.Balasubramanian Wed 15 Sep 2021 - 14:14

» நிச்சயமாக படித்து பின்பற்றுங்கள்.
by Dr.S.Soundarapandian Wed 15 Sep 2021 - 13:06

» .. நோபலுக்கு இணையான பரிசு--வென்ற தமிழர் ஷங்கர் பாலசுப்ரமணியன்
by Dr.S.Soundarapandian Wed 15 Sep 2021 - 13:02

» புகையில்லாத பீச்!
by Dr.S.Soundarapandian Wed 15 Sep 2021 - 12:57

» வலி மாத்திரைகள் எடுத்தும் உங்கள் வலி குறையவில்லையா?
by curesure4u Wed 15 Sep 2021 - 10:44

» திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில்.
by velang Wed 15 Sep 2021 - 10:01

» கம்பன் கவிதை
by T.N.Balasubramanian Tue 14 Sep 2021 - 23:49

நிகழ்நிலை நிர்வாகிகள்


நண்பா

+2
T.N.Balasubramanian
ஆதிரன்
6 posters

நண்பா Empty நண்பா

Post by ஆதிரன் Wed 20 Nov 2019 - 13:46

நண்பா - நன்றி செல்லாதே நண்பனிடம் இரகசியம் சொல்லாதே பெண்ணிடம்!

நண்பா - எது தெரியுமா உண்மை?

அன்பானது உண்மை
மிக அருவருப்பானது உண்மை
ஆதாரமானது உண்மை
மிக ஆழமானது உண்மை
இயல்பானது உண்மை
மிக இரக்கமற்றது உண்மை
ஈகையானது உண்மை
மிக ஈவே இல்லாதது உண்மை
உயர்வானது உண்மை
மிக உறைந்தது உண்மை
ஊக்கமானது உண்மை
மிக ஊனமானது உண்மை
எதிரானது உண்மை
மிக எதிர்ப்பானது உண்மை
ஏகதுமானது உண்மை
மிக ஏங்குவது உண்மை
ஐசுவரியமானது உண்மை
மிக ஐயமானது உண்மை
ஒயிலானது உண்மை
மிக ஒழுக்கமானது உண்மை
ஓவியமானது உண்மை
மிக ஓசையானது உண்மை
ஒளடதனமானது உண்மை
மிக ஒளவியமானது உண்மைஆதிரன்
ஆதிரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 19/11/2019
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

நண்பா Empty Re: நண்பா

Post by T.N.Balasubramanian Wed 20 Nov 2019 - 19:11

அருமை ஆதிரன்.
தமிழில் "ஒள" இல் ஆரம்பிக்கும் சொற்கள் இரெண்டு.
அந்த இரண்டையும் உபயோகித்து உள்ளது உண்மை.
அது சரி,
முதல் வரி "நன்றி செல்லாதே நண்பனிடம்"
என்பது " நன்றி சொல்லாதே நண்பனிடம்" என்று இருக்கவேண்டுமோ?

நல்ல முயற்சி.

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29945
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 10684

Back to top Go down

நண்பா Empty Re: நண்பா

Post by ayyasamy ram Wed 20 Nov 2019 - 19:21

@T.N.Balasubramanian wrote:அருமை ஆதிரன்.
தமிழில் "ஒள" இல் ஆரம்பிக்கும் சொற்கள் இரெண்டு.
அந்த இரண்டையும் உபயோகித்து உள்ளது உண்மை.
அது சரி,
முதல் வரி "நன்றி செல்லாதே நண்பனிடம்"
என்பது " நன்றி சொல்லாதே நண்பனிடம்" என்று இருக்கவேண்டுமோ?

நல்ல முயற்சி.
-
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1307946
-
ஔஷதம் என்ற வார்த்தையை
தஞ்சை ராமையாதாஸ் திரைப்பட பாடலொன்றில்
அருமையாக பயன்படுத்தி இருப்பார்
-

‘தன்னைத்தானே நம்பாதது சந்தேகம், அதற்குச்
சந்தர்ப்பம், சூழ்நிலை தாய், தந்தை ஆகும்.'
-
-
-
-
சந்தேகம் என்ற நோய்க்கு என்ன மருந்து?

புத்திதான். அதன் துணையோடுதான் சந்தேகத்தை
வெல்லவேண்டும்:

'அதற்கு
ஔஷதம் ஒன்றேதான்,
நல்விவேகம்.'
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70227
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13138

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நண்பா Empty பொறுமை வேண்டுகிறேன்

Post by ஆதிரன் Thu 21 Nov 2019 - 17:16

எழுத்துப் பிழைக்கு மிக வருந்துகிறேன்.
பிழையின்றி எழுத கற்றுக்கொள்கிறேன்.

மேலும்
தமிழில் ஒள-ல் ஆரம்பிக்கும் சொற்கள் ஏராளம்
(எ. கா)
ஔசரம் - கோடாங்கல்லு.
ஔடதவாதி - ஒருமதக்காரன்.
ஔடும்பரம் - தாமிரம்.
ஔதசியம் - பால்.
ஔதரிகன் - உதரபோஷகன்
ஔதும்பரம் - செம்பு, அத்திமரம்.
ஔபத்தியம் - புணர்ச்சி.
ஔபரிதிகம் - ஈடு.
ஔரகம் - உரகம்.
ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை.

இன்னும் எவ்வளவோ உண்டு.
ஆதிரன்
ஆதிரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 19/11/2019
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

நண்பா Empty Re: நண்பா

Post by பழ.முத்துராமலிங்கம் Thu 21 Nov 2019 - 18:41

@ஆதிரன் wrote:எழுத்துப் பிழைக்கு மிக வருந்துகிறேன்.
பிழையின்றி எழுத கற்றுக்கொள்கிறேன்.

மேலும்
தமிழில் ஒள-ல் ஆரம்பிக்கும் சொற்கள் ஏராளம்
(எ. கா)
ஔசரம் - கோடாங்கல்லு.
ஔடதவாதி - ஒருமதக்காரன்.
ஔடும்பரம் - தாமிரம்.
ஔதசியம் - பால்.
ஔதரிகன் - உதரபோஷகன்
ஔதும்பரம் - செம்பு, அத்திமரம்.
ஔபத்தியம் - புணர்ச்சி.
ஔபரிதிகம் - ஈடு.
ஔரகம் - உரகம்.
ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை.

இன்னும் எவ்வளவோ உண்டு.
மேற்கோள் செய்த பதிவு: 1308042
அருமை ஆதிரன் உயிரெழுத்துளை வரிசைப் படுத்தி பல உண்மைகளை பகிர்ந்தீர்கள்.
சூப்பருங்க சூப்பருங்க
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

நண்பா Empty Re: நண்பா

Post by ஆதிரன் Thu 21 Nov 2019 - 19:00

நன்றி நண்பரே!
ஆதிரன்
ஆதிரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 19/11/2019
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

நண்பா Empty Re: நண்பா

Post by duraisingam Sat 25 Jan 2020 - 0:07

உண்மையில் சொல்லவேண்டுமானால் மிகவும் அருமையாக உள்ளது நண்பா 3838410834
duraisingam
duraisingam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 24/01/2020
மதிப்பீடுகள் : 21

https://tamilrockerss.co.in/tag/vikram/

Back to top Go down

நண்பா Empty Re: நண்பா

Post by சண்முகம்.ப Sat 25 Jan 2020 - 13:07

உண்மை எனக்குப் பிடித்த ஒன்று. அது கிடைப்பது அரிது. வைக்கோல் போரில் ஊசியைத் தெடுவது போல.

நல்ல முயற்சி. மேலும் எழுத வாழ்த்துகள்!
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 11/01/2018
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

நண்பா Empty Re: நண்பா

Post by T.N.Balasubramanian Sat 25 Jan 2020 - 23:10

நண்பா !
நன் பா பல வரின்
உன் பால் பெருமை சேரும்.

ரமணியன்

@ஆதிரன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29945
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 10684

Back to top Go down

நண்பா Empty Re: நண்பா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை