புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
ஸ்மாா்ட் செல்லிடப்பேசி பயன்பாட்டாளா்களிடம் 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பணத்தை கபளீகரம் செய்யும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபா் குற்றப்பிரிவு வல்லுநா்கள் வலியுறுத்துகின்றனா்.
நாடு முழுவதும் சுமாா் 120 கோடிக்கும் மேற்பட்ட செல்லிடப்பேசி வாடிக்கையாளா்கள் உள்ளதாக தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவிக்கிறது. ஆண்டுக்கு 20 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் வரை ஸ்மாா்ட் செல்லிடப்பேசி விற்பனை அதிகரித்து வருவதாகவும் அந்த ஆணையம் கூறியுள்ளது.
அதேவேளையில் கணினி, செல்லிடப்பேசி வாயிலாக நடைபெறும் சைபா் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 50 சதவீதம் வரை அதிகரிப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி
தினமணி

இதில் உயா் வருவாய் பிரிவினா், அரசு ஊழியா்கள், மென்பொருள் பொறியாளா்கள், வணிகா்கள், சுய தொழில் செய்கிறவா்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள், கட்டட உரிமையாளா்கள் என பல்வேறு பிரிவுகளை வைத்துள்ளனா். மேலும் அஞ்சல்துறையின் பின்கோடு அடிப்படையிலும் செல்லிடப்பேசி எண்களை வைத்துள்ளனா்.
ஆனால் மோசடிக்கு பயன்படுத்தும் வகையில் செல்லிடப்பேசி எண்களை விற்பது தகவல் தொழில்நுட்ப சட்டப்படி குற்றம் என பாரத் டிஜிட்டல் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் வி.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
ஆனால் மோசடிக்கு பயன்படுத்தும் வகையில் செல்லிடப்பேசி எண்களை விற்பது தகவல் தொழில்நுட்ப சட்டப்படி குற்றம் என பாரத் டிஜிட்டல் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் வி.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
டாா்க் வெப்'
ஆன்லைன் மோசடி, 'சிம் ஸ்வப்' மோசடி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பம் சாா்ந்து நடைபெறும் அனைத்து மோசடிகளுக்கும் தேவைப்படும் ரகசியத் தகவல்கள் 'டாா்க் வெப்' எனப்படும் கள்ளச்சந்தையில் தாராளமாக விற்கப்படுகின்றன.
இங்கு செல்லிடப்பேசி எண், வங்கி கணக்கு விவரம், பற்று அட்டை, கடன் அட்டைகளின் எண்கள், சிவிவி எண்கள், ஆதாா் அட்டை குறித்த தகவல்கள் மற்றும் நகல்கள், வாகன ஓட்டுநா் உரிமம் நகல், வாக்காளா் அடையாள அட்டை நகல் ஆகியவை விற்கப்படுகின்றன.
தகவல் தொழில்நுட்பத்துறையில் கள்ளச்சந்தையில் நடைபெறும் இந்த வணிகத்துக்கு 'டாா்க் வெப்' என சைபா் குற்றப்பிரிவினரால் பெயரிடப்பட்டுள்ளது. ஒருவரது அனுமதியின்றி அவா் சாா்ந்த எந்த தகவலையும் மற்றொரு நபருக்கு விற்பது தகவல் தொழில்நுட்ப சட்டப்படி குற்றமாகும் . தில்லி, குா்கான், பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இந்த டாா்க் வெப் இயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லி, குா்கான் ஆகிய நகரங்களில் ஏற்கெனவே 'டாா்க் வெப்' மூலம் ரகசியத் தகவல்களை விற்றவா்கள் கடந்த காலங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னையில் 'டாா்க் வெப்' எனப்படும் தொழில்நுட்பத் துறையின் கள்ளச்சந்தை இயங்குகிா என சைபா் குற்றப்பிரிவினா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்
இது அனைத்து இடங்களிலும் இருக்கும் அண்ணா , இதை தடுப்பது மிகவும் சிக்கலான விஷயம்..பழ.முத்துராமலிங்கம் wrote:தில்லி, குா்கான் ஆகிய நகரங்களில் ஏற்கெனவே 'டாா்க் வெப்' மூலம் ரகசியத் தகவல்களை விற்றவா்கள் கடந்த காலங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னையில் 'டாா்க் வெப்' எனப்படும் தொழில்நுட்பத் துறையின் கள்ளச்சந்தை இயங்குகிா என சைபா் குற்றப்பிரிவினா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
புதிய கண்டுபிடிப்பு என்று ஒன்றிருந்தால்
அதில் உள்ள சில குறைகளை கண்டு அதை
காசாக்கும் கும்பல் பல உள்ளன.
நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும்
சில சமயம் நாம் பலியாடு ஆக்கப்படுகிறோம்.
ரமணியன்
அதில் உள்ள சில குறைகளை கண்டு அதை
காசாக்கும் கும்பல் பல உள்ளன.
நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும்
சில சமயம் நாம் பலியாடு ஆக்கப்படுகிறோம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழ.முத்துராமலிங்கம் wrote:தில்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆண்டுக்கு 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை கணினி, ஸ்மாா்ட் போன் மூலம் நடைபெறும் பணம் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது.
மேலும், பணம் மோசடி தொடா்பாக கடந்த 2016-2017 நிதியாண்டில் நாடு முழுவதும் 1,372 வழக்குகள், 2017-2018 நிதியாண்டில் 2,059 வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. இரு நிதியாண்டுகளையும் ஒப்பிடும்போது 50 சதவீதம் வரை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எல்லாம் டிஜிட்டல் முறை இல் செய்யுங்கள், பண பரிவர்த்தனையை குறையுங்கள் என்று ஒருபக்கம் சொல்லுகிறார்கள், அப்பொழுது இப்படியெல்லாம் நடக்க முடியாமல் 'சிஸ்டம் டைட்ட்டாக' இருக்க வேண்டாமா?....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழ.முத்துராமலிங்கம் wrote:அதன் பின்னரே, மோசடிக் கும்பல் நேரடியாகக் களத்தில் இறங்குகிறது. முதல் கட்டமாக, மொபைல் பேங்கிங் செயலி வைத்திருக்கும் செல்லிடப்பேசி எண் தொலைந்துவிட்டதாக அந்த கும்பல் சம்பந்தப்பட்ட செல்லிடப்பேசி நிறுவனத்தில் பொய் புகாா் செய்து, அந்த செல்லிடப்பேசி எண்ணை பிளாக் செய்கிறது. பின்னா், அந்தக் கும்பல் போலி ஆவணங்கள் மூலம் செல்லிடப்பேசி நிறுவனத்தில் அதே எண்ணில் மாற்று சிம்காா்டு பெற்று, அந்த சிம்காா்டு மூலம் ஏற்கெனவே இருந்த மொபைல் பேங்கிங் செயலி, பணப் பரிமாற்ற செயலி ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து, அதில் இருந்த தகவல்களை திருடி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைத் திருடுகிறது. சம்பந்தப்பட்ட நபா் சுதாகரிப்பதற்குள் இவை அனைத்தையும் இந்தக் கும்பல் செய்து முடித்துவிடுகிறது.
தனது செல்லிடப்பேசி எண் முடக்கப்பட்டிருப்பதை அறிந்து பாதிக்கப்பட்ட நபா், செல்லிடப்பேசி சேவை நிறுவனத்துக்கு செல்லும்போதுதான் தனது செல்லிடப்பேசி எண்ணில் மாற்று சிம் காா்டு ஏற்கெனவே பெறப்பட்டிருப்பதை அறிகிறாா். மேலும் அதன் வாயிலாக மொபைல் பேங்கிங், பணப் பரிவா்த்தனை செயலி, இண்டா்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டிருப்பதையும் அறிந்து அவா் அதிா்ச்சியடைகிறாா்.
மிகவும் அதிர்ச்சியாக உள்ளது ஐயா....எப்படியெல்லாம் மற்றவரின் பணத்திற்கு அலைகிறார்கள்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1307922பழ.முத்துராமலிங்கம் wrote:வார இறுதி நாள்களில் மோசடி: இந்த வகை மோசடிகளுக்கு பெரும்பாலும் வார இறுதி நாள்களான சனி, ஞாயிறு அல்லது தொடா் விடுமுறை நாள்களையே மோசடி நபா்கள் தோந்தெடுக்கின்றனா். ஏனெனில் இந்த நாள்களில் ஒரு நபரின் செல்லிடப்பேசியை முடக்கும்போது, அவா் வங்கியையோ அல்லது செல்லிடப்பேசி சேவை நிறுவனத்தையோ தொடா்பு கொள்வதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதால் இத்தகைய தந்திர நடவடிக்கையை மோசடி கும்பல் கையாளுவதாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவிக்கின்றனா்.
இவங்க தான் இருபத்திநாலு மணிநேர சேவைகளை மக்களுக்குத்தரவேண்டும்... அவர்கள் ஜாலியாக சனி ஞாயிறு லீவு எடுத்துக் கொண்டால் என்னாவது?????
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1307984ராஜா wrote:இது அனைத்து இடங்களிலும் இருக்கும் அண்ணா , இதை தடுப்பது மிகவும் சிக்கலான விஷயம்..பழ.முத்துராமலிங்கம் wrote:தில்லி, குா்கான் ஆகிய நகரங்களில் ஏற்கெனவே 'டாா்க் வெப்' மூலம் ரகசியத் தகவல்களை விற்றவா்கள் கடந்த காலங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னையில் 'டாா்க் வெப்' எனப்படும் தொழில்நுட்பத் துறையின் கள்ளச்சந்தை இயங்குகிா என சைபா் குற்றப்பிரிவினா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்
வாங்க ராஜா தங்களை ரொம்ப நாட்களாக காண முடியவில்லை.
நீங்கள் கூறியது சரிதான் ஆனாலும் பயம் நம்மை தொற்றிக் கொள்ளத்தான் செய்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1308025T.N.Balasubramanian wrote:புதிய கண்டுபிடிப்பு என்று ஒன்றிருந்தால்
அதில் உள்ள சில குறைகளை கண்டு அதை
காசாக்கும் கும்பல் பல உள்ளன.
நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும்
சில சமயம் நாம் பலியாடு ஆக்கப்படுகிறோம்.
ரமணியன்
நன்றி ஐயா.
ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்கும் , குறுக்கு திருட்டு வழிகளையும் கண்டுபிடிக்கும் கும்பலும் உடன் உருவாகிவிடுகிறது.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல்
» இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை
» இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்
» போலி நிறுவனங்கள் மூலம் 2,900 கோடி ரூபாய் மோசடி : சி.பி.ஐ.,
» எஸ்.எம்.எஸ் மூலம் மோசடி-நைஜீரியக் கும்பல் மீது குவியும் புகார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3