>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by சக்தி18 Today at 12:04 am
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Yesterday at 11:59 pm
» நாவல் தேவை
by Daniel Naveenraj Yesterday at 10:58 pm
» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 10:12 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm
» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:59 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 7:43 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 7:40 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Yesterday at 5:59 pm
» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Yesterday at 5:49 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Yesterday at 5:48 pm
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Yesterday at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Yesterday at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Yesterday at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Yesterday at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Yesterday at 2:51 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Yesterday at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Yesterday at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Yesterday at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Yesterday at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Yesterday at 8:44 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 6:47 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Wed Jan 20, 2021 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Wed Jan 20, 2021 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Wed Jan 20, 2021 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Wed Jan 20, 2021 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..by சக்தி18 Today at 12:04 am

Admins Online
பர்சை ‛பதம் பார்க்கப்போகுது' மொபைல் கட்டணம்
பர்சை ‛பதம் பார்க்கப்போகுது' மொபைல் கட்டணம்
புதுடில்லி :
தொழில் போட்டி மற்றும் நஷ்டங்களை சமாளிக்க, வரும் டிசம்பர்
மாதம் மொபைல்போன் சேவை கட்டணங்களை உயர்த்த போவதாக
ஏர்டெல் மற்றும் வோடோபோன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து, ஜியோ நிறுவனமும், மொபைல் போன் மற்றும்
டேட்டா கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டில் மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை
கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆனால், பொதுத்துறை
நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., ஆகியவை வீழ்ச்சியே
சந்தித்தது.
இதனால், அந்த நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கியதால்,
இரு நிறுவனங்களையும் ஒன்றிணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏர்டெல், வோடோபோன் ஐடியா போன்ற தனியார் தொலைதொடர்பு
சேவை நிறுவனங்களும் சந்தையில் சரிவை கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜியோ நிறுவனம் அதிகமான வாடிக்கையாளர்களை கவர்ந்ததே இதற்கு
காரணம் எனக்கூறப்படுகிறது.
அதேநேரத்தில், ஜியோ வாடிக்கையாளர்கள், மற்ற நிறுவனங்களின்
வாடிக்கையாளர்களை அழைக்க நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக
வசூலித்து வருகிறது. மேலும், சில நாட்களுக்கு முன்னர், பல்வேறு
தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் அளிக்க வேண்டிய
நிலுவை லைசென்ஸ் கட்டணமான ரூ.92 ஆயிரம் கோடி மற்றும்
'ஸ்பெக்டரம்' பயன்பாட்டு கட்டணமான ரூ.41 ஆயிரம் கோடி என
மொத்தமாக ரூ.1.33 லட்சம் கோடியை வசூலிக்க மத்திய அரசுக்கு
உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
செப்.,30 அன்றுடன் முடிந்த 2வது காலாண்டில், ஏர்டெல், வோடோபோன்
ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்தன.
இந்நிலையில், தொழில்போட்டி மற்றும் நஷ்டங்களை சமாளிக்கும்
வகையில், வரும் டிசம்பர் மாதம் முதல் மொபைல்போன் சேவை
கட்டணங்களை அதிகரிக்க போவதாக ஐடியா மற்றும் வோடோபோன்
ஐடியா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து உயர்தரமான சேவையை
வழங்குவதற்காக கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அந்த நிறுவனங்கள்
தெரிவித்தன. எவ்வளவு கட்டண உயர்வு என்பது குறித்து இதுவரை
அறிவிக்கப்படவில்லை.
பங்குகள் விலை அதிகரிப்பு
சேவை கட்டணம் அதிகரிக்கப்படும் என ஏர்டெல் மற்றும் வோடோபோன்
ஐடியா நிறுவனங்கள் அறிவித்துள்ளதை தொடர்ந்து, பங்குச்சந்தைகளின்
அதன் பங்குகளின் விலை அதிகரித்தன.
ஜியோ கட்டணமும் அதிகரிக்கிறது
ஏர்டெல், வோடோபோனை தொடர்ந்து, கட்டணத்தை அதிகரிக்க
ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
'' மற்ற நிறுவனங்களை போலவே, நாங்கள் இந்திய நுகர்வோருக்கு
பயனளிக்கும் வகையில் தொழிற்துறையை வலுப்படுத்த அரசுடன்
இணைந்து செயல்படுவோம். மேலும் தரவு நுகர்வு அல்லது
வளர்ச்சியை மோசமாக பாதிக்காத வகையில் அடுத்த சில வாரங்களில்
கட்டணங்களை சரியான முறையில் அதிகரிப்பது உள்ளிட்ட
நடவடிக்கைகளை எடுப்போம்'' எனக்கூறியுள்ளது.
தினமலர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|