புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_c10வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_m10வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_c10 
6 Posts - 86%
cordiac
வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_c10வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_m10வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_c10வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_m10வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_c10 
251 Posts - 52%
heezulia
வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_c10வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_m10வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_c10வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_m10வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_c10வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_m10வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_c10வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_m10வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_c10 
18 Posts - 4%
prajai
வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_c10வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_m10வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_c10 
5 Posts - 1%
Barushree
வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_c10வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_m10வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR
வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_c10வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_m10வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 18, 2019 7:57 pm

வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! HyELeoR9RPsFqdmOZRCS+Tamil_News_large_2414356

புதுடில்லி: வாட்ஸ்ஆப் தகவல்கள் திருடப்படுவது குறித்து, வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு மத்திய அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமானோரின், குறிப்பாக இந்திய பிரபலங்கள் பலரின் வாட்ஸ்ஆப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அல்லது அது தொடர்பாக சம்பவங்களுக்கு இந்திய ஒப்புதல் கழகம், வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய கணினி அவசரகால பதிலளிக்கும் குழு ( Indian Computer Emergency Response Team-CERT-In) விடுத்துள்ள எச்சரிக்கையில், வாட்ஸ்ஆப் பயனாளர்கள் செய்யும் சிறிய தவறுகளால் ஹேக்கர்களால் எளிதில் அவர்களின் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போனிற்குள் புகுந்து, அதை ரிமோட் மூலம் அவர்களால் இயக்க முடியும்.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 18, 2019 7:58 pm

வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! 9Errm2ZLTG25Ykq4pM1Q+gallerye_142702506_2414356

CERT-In எச்சரிக்கையின் முழு விபரம் :

பொதுவாக MP4 பைல்கள் மூலமே வாட்ஸ்ஆப்பிற்குள் ஹேக்கர்கள் ஊடுருவுகிறார்கள். MP4 பைல் என்பது வீடியோ, ஆடியோ மற்றும் டாக்குமென்ட் பைல்களை உள்ளடக்கியது. இந்த MP4 பைல்களை வாட்ஸ்ஆப் வாடிக்கையாளர்களால் டவுண்லோட் செய்யப்படும் போதும் மட்டுமே, மால்வேர்களை பயன்படுத்தி ஹேக்கர்களால் உள்ளே நுழைய முடியும். வாட்ஸ்ஆப்பில் உள்ள இந்த பாதுகாப்பு ஓட்டையை வைத்து பயனாளர்களின் மொபைல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை உளவு பார்ப்பதுடன். முக்கிய தகவல்களையும் திருடுகிறார்கள்.

ஒருமுறை ஒருவரின் வாட்ஸ்ஆப் கணக்கிற்குள் ஹேக்கர்கள் ஊடுருவி விட்டால், அந்த போன் வைத்திருக்கும் நபர் இருக்கும் இடத்தை கூட ஹேக்கர்களால் தெரிந்து கொள்ள முடியும். வாட்ஸ்ஆப்பின் Android prior to v2.19.134; WhatsApp Business for Android prior to v2.19.44; WhatsApp for iOS prior to v2.19.51; WhatsApp Business for iOS prior to v2.19.51; WhatsApp for Windows Phone prior to v2.18.348; and WhatsApp for Tizen prior to v2.18.15 ஆகியவையே பெருமளவில் பாதுகாப்பு சிக்கலுக்கு ஆளாகக் கூடியன. வாட்ஸ்ஆப்பில் இத்தகைய பாதுகாப்பு குறைபாடு உள்ளதை கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனமும் எச்சரித்திருந்தது.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 18, 2019 7:59 pm

வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை ! H7c7efHWTCmLm5nXsEH2+gallerye_142711460_2414356

ஒரு தொலைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்படும் RTCP வரிசையிலான ரிமோட் கோட் (remote code) பயன்படுத்தியே அந்த போன் ஹேக் செய்யப்படுவதாக பேஸ்புக் கூறி இருந்தது.

ஒருவரிடம் இருந்து வாட்ஸ்ஆப்பிற்கு வரும் MP4 அல்லது போட்டோக்களை நாம் விரும்பினால் மட்டுமே டவுண்லோடு செய்து கொள்ள முடியும். நாம் விரும்பாவிட்டால் அந்த குறிப்பிட்ட பைல் நமது மொபைல்போனில் டவுண்லோடு ஆகாது. அதே சமயம் அவற்றை திறந்து நம்மால் பார்க்க முடியும்.

ஒரு பைலை நாம் திறந்ததும், அது தாமாக டவுண்லோடு ஆகி, நமது போன் மெமரிக்கு செல்வதை தடுப்பதற்கான வசதியை வாட்ஸ்ஆப் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. MP4 பைல்களால் ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகளை கணக்கில் வைத்தே இத்தகைய வசதியை வாட்ஸ்ஆப் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

நன்றி தினமலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2019 8:42 pm

வாட்ஸ்ஆப் பயனாளர்கள் செய்யும் சிறிய தவறுகளால்
ஹேக்கர்களால் எளிதில் அவர்களின் கம்ப்யூட்டர் அல்லது
ஸ்மார்ட் போனிற்குள் புகுந்து, அதை ரிமோட் மூலம்
அவர்களால் இயக்க முடியும்.

நல்ல விழிப்புணர்வு பதிவு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 18, 2019 8:49 pm

உண்மை அண்ணா, நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 19, 2019 4:59 pm

Code:

ஒருவரிடம் இருந்து வாட்ஸ்ஆப்பிற்கு வரும் MP4 அல்லது போட்டோக்களை நாம் விரும்பினால் மட்டுமே டவுண்லோடு செய்து கொள்ள முடியும். நாம் விரும்பாவிட்டால் அந்த குறிப்பிட்ட பைல் நமது மொபைல்போனில் டவுண்லோடு ஆகாது. அதே சமயம் அவற்றை திறந்து நம்மால் பார்க்க முடியும்.

ஒரு பைலை நாம் திறந்ததும், அது தாமாக டவுண்லோடு ஆகி, நமது போன் மெமரிக்கு செல்வதை தடுப்பதற்கான வசதியை வாட்ஸ்ஆப் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. MP4 பைல்களால் ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகளை கணக்கில் வைத்தே இத்தகைய வசதியை வாட்ஸ்ஆப் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதை எப்படி செட்டிங்கில் மாற்றுவது என்பதை தெரிந்தவர்கள் பதிவு செய்யவும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக