புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எட்டு குடம் பனிநீர்!
Page 1 of 1 •
முன்னொரு காலத்தில் திருதராஷ்டிரர் மன்னர் அஸ்தினாபுரத்தை ஆண்டு வந்தார். அவருக்கு பாண்டு என்ற தம்பி இருந்தார். திருதராஷ்டிரருக்கு நூறு புதல்வர்கள் இருந்தனர். அவர் தம்பி பாண்டுவிற்கு ஐந்து பிள்ளைகள் இருந்தனர்.
கவுரவர்களும், பாண்டவர்களும், துரோணர் என்ற குருவிடம் கல்வி கற்று வந்தனர். பாண்டவர்கள் அறிவில் சிறந்தவர்களாக விளங்கினர். குருவிடம் எல்லாவித வித்தைகளையும் கற்று சிறந்த மாணவர்களாகத் திகழ்ந்தனர். இதனால் பாண்டவர்கள் மீது கவுரவர்கள் பொறாமை கொண்டனர்.
திருதராஷ்டிரரின் மூத்த மகன் துரியோதனன், ""குரு துரோணாசாரியார் எங்களுக்கு சரியாக எதையும் கற்றுத் தருவதில்லை; ஆனால், பாண்டவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பிக்கிறார்,'' என்று குருவின் மீது புகார் கூறினான். இதனால் மன்னன் திருதிராஷ்டிரர், குரு துரோணரை அழைத்து விசாரித்தார்.
""மன்னவா! நான் அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் கல்வி கற்பிக்கிறேன். பாண்டவர்கள் நுட்ப அறிவு உள்ளவர்களாக இருப்பதால், எதையும் விரைவில் கிர கித்துக் கொள்கின்றனர்; ஆனால் கவுரவர்கள், சிறந்த நுண்ணறிவு படைத்தவர்களாக இல்லை. இதனால் அவர்கள் கற்றுக் கொள்வதில் கால தாமதம் ஏற்படுகிறது,'' என்றார்.
குருவின் பதிலைக் கேட்டு கொண்டிருந்த கவுரவர்களுடைய மாமனான சகுனி, ""மன்னா! கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்குமிடையே நாம் ஒரு போட்டி வைத்து, யார் புத்திசாலிகள் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்,'' என்று யோசனை கூறினான்.
""தமது புதல்வர்கள் சரியாகக் கற்றுக் கொள்வதில்லை என்று குருவே சொல்லியபின், போட்டி வைத்தால் அதில் பாண்டவர்கள்தான் வெற்றி பெறுவர்,'' என்று சகுனிக்கு பதிலளித்தார் மன்னர்.
""மன்னா! நான் போதித்த பாடங்களில் போட்டி வைக்காது, பொது அறிவில் போட்டி வைத்து யார் புத்திசாலிகள் என்பதை முடிவு செய்யலாம்,'' என்று கூறினார். அனைவரும் குருவின் யோசனையை ஏற்றனர்.
""பாண்டவர்களும், கவுரவர்களும் தனித்தனியே எட்டுக் குடங்கள் நிறைய பனிநீர் நிரப்ப வேண்டும். இதை இன்றைய தினத்திலிருந்து பத்தாம் நாள் காலை சூரிய உதயத்திற்கு முன் செய்து முடிக்க வேண்டும்,'' என்று குரு கூறினார். அனைவரும் இதை ஏற்றுக் கொண்டனர்.
கவுரவர்களுக்கு இதை எப்படிச் செய்வது என்று விளங்காது போகவே, மாமன் சகுனியின் உதவியை நாடினர். இதற்கிடையில், ஒன்பது நாட்கள் கடந்துவிட்டன. பத்தாம் நாள் காலை சூரிய உதயத்திற்குள் எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்ப வேண்டும். அப்படி செய்யாவிட்டால், தோற்று அவமானப்பட வேண்டும் என்பதை எண்ணி அஞ்சினர் கவுரவர்கள்.
நடு நிசியில் பனி பெய்து கொண்டிருந்த போது, கவுரவர்கள் அனைவரும் தங்கள் மாமன் சகுனியின் அரண்மனைத் தோட்டத்திற்குள் சென்றனர். செடியின் இலைகளில் தேங்கிக் கிடந்த பனிநீரைத் தனித்தனியாக எடுத்து குடத்தில் விட்டனர். இப்படியே காலை சூரிய உதயம் வரை செய்தனர். அவர்கள் சேகரித்த பனிநீர் ஒரு குடம் மட்டுமே இருந்தது. மற்ற குடங்களில் எப்படி நிரப்புவது? சகுனியின் யோசனையின்படி மற்ற குடங்களில் நீரை நிரப்பி குடங்களைப் போட்டி நடக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்றனர்.
பாண்டவர்களும், எட்டுக் குடங்களுடன் போட்டி நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தனர். போட்டியைக் காண பலர் கூடி விட்டனர். இரு சாரரும் தங்களுடைய எட்டுக் குடங்களைக் குருவின் முன்வைத்தனர்.
மன்னர் திருதராஷ்டிரர் தன் மக்கள் எட்டுக் குடங்களில் பனிநீரை நிரப்பிவிட்டனர் என்ற மகிழ்ச்சியில்... ""துரோணரே! என் புதல்வர்கள் அறிவு படைத்தவர்கள் இல்லையா?'' என்று கேட்டார்.
""மன்னவா! சோதனை இன்னும் முடியவில்லை. சற்று நேரத்தில் சூரிய பகவான் வந்து தீர்ப்பு கூறுவார்,'' என்று குரு பதிலளித்தார்.
சூரிய பகவான் வரு வதா? தீர்ப்பு கூறுவதா? அது என்ன என்று புரியாமல் அனைவரும் விழித்தனர்.
துரோணர், பாண்டவர்களிடம் தங்களுடைய எட்டுக் குடம் பனிநீரை சூரிய வெயில் படும்படி வைக்குமாறு தெரிவித்தார். அப்படியே அவர்களும் செய்தனர். சூரியஒளி பட்டதும், எட்டுக் குடங்களிலிருந்த நீர் மெல்ல ஆவியாக மறைந்து விட்டது. பின்னர் கவுரவர்களை தங்களுடைய எட்டுக்குடம் பனிநீரை சூரிய வெயில் படும்படி வைக்குமாறு கூறினார். எட்டுக்குடங்களும் சூரிய வெயிலில் வைக்கப்பட்டன. ஒரு குடத்திலிருந்த நீர் மட்டும் ஆவியாக மாறி மறைந்தது. மற்ற ஏழு குடங்களிலிருந்த நீர் அப் படியே இருந்ததே தவிர ஆவியாக மாறவில்லை.
""மன்னவா! தங்கள் மைந்தர்கள் ஒரு குடத்தில் மட்டும் பனிநீரையும், மற்ற குடங்களில் தண்ணீரையும் நிரப்பி விட்டனர். போட்டியில் யார் வெற்றி பெற்றனர் என்பதை நீங்களே தெரிவிக்கலாம்,'' என்று கூறியதும், மன்னர் பதில் கூறாது தலை குனிந்தார்.
பாண்டவர்கள் எப்படி எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்பினர் என்று தருமனிடம், துரோணர் கேட்டார். ""போட்டி முடிவுறும் பத்தாம் நாள், முன் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்னர் தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளின் மீதெல்லாம் துணிகளை விரித்து வைத்தோம். இரவு முழுதும் பெய்த பனி அத்துணிகளின் மீது விழுந்து நனைந்திருந்தன. காலையில் அத்துணிகளை எடுத்து குடத்தில் பிழிந்து எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்பி விட்டோம்,'' என்று தருமன் பதிலளித்தான்.
பாண்டவர்கள் உண்மையிலேயே புத்திசாலிகள் என்று மக்கள் போற்றினர். கவுரவர்கள் அவமானத்தில் தலை குனிந்தவாறு வெளியேறினர்.
***

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
சிவா wrote:

அருமையான கதை, நன்றி சிவா
ramakrishnankt wrote:இப்படி பட்ட கதை கேட்டு வெகு நாளாகிவிட்டது நன்றி பல சிவாவிற்கு
இன்னும் இந்தக் கதை கேட்கும் பழக்கம் போகலையா உங்களுக்கு!!!
சின்னப்பிள்ளை தனமால்ல இருக்கு!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மதிப்புக்குரிய சிவா அவர்களுக்கு
வணக்கம்
நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் பழனியில் ஒரு சித்தரைச் சந்தித்தேன். எனக்கு ஒற்றைத் தலைவலி (MIGRANE) இருந்தது. அவர் முப்பு நீர் என்ற ஒன்றைக் கொடுத்தார், ஒற்றைத்தலை வலி மறைந்து விட்டது. பூரண சுகம் பெற்றேன். அந்த முப்பு நீர் எடுக்கும் விதமும் தாங்கள் கூறிய கதை போன்று தான் இருந்தது. மருத்துவராகிய தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1