புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்த 5 ஆயிரம் மரங்களை வெட்ட திட்டம் Poll_c10கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்த 5 ஆயிரம் மரங்களை வெட்ட திட்டம் Poll_m10கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்த 5 ஆயிரம் மரங்களை வெட்ட திட்டம் Poll_c10 
56 Posts - 74%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 11%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்த 5 ஆயிரம் மரங்களை வெட்ட திட்டம் Poll_c10கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்த 5 ஆயிரம் மரங்களை வெட்ட திட்டம் Poll_m10கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்த 5 ஆயிரம் மரங்களை வெட்ட திட்டம் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்த 5 ஆயிரம் மரங்களை வெட்ட திட்டம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 16, 2019 3:51 pm

சென்னை:

மாமல்லபுரத்தில் இருந்து மரக்காணம் வர 62 கி.மீ. தூரத்தக்கு கிழக்கு கடற்கரை சாலை அகலப்படுத்தப்படுகிறது.

அதற்கான திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வகுத்துள்ளது. இங்கு 4 வழி, 6 வழி மற்றும் 8 வழிச்சாலைகளாக மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதற்காக ரூ.1802 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நில ஆர்ஜிதம், கட்டுமான பணி உள்ளிட்ட செலவு பணிகள் இதில் அடங்கும். கிழக்கு கடற்கரை சாலையில் பல இடங்களில் வளைவுகள் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

அதை தடுக்கவே இந்த சாலை அகலப்படுத்தப்படுகிறது. இந்த சாலையில் 6 பெரிய பாலங்கள், 9 சிறிய பாலங்கள், 14 சுரங்க பாலங்கள், இலகு ரக வாகனங்கள் கடந்து செல்ல வசதியாக 8 சுரங்க பாலங்கள், 2 சுங்க கட்டணம் செலுத்தும் மையங்கள், 34 பஸ் நிழற்குடைகள், 2 லாரி நிறுத்தும் இடங்கள் மற்றும் ஒரு பஸ் நிறுத்துமிடம் அமைக்கப்படுகிறது.

இந்த சாலை விரிவாக்கத்துக்கு கிழக்கு கடற்சாலையில் நன்கு வளர்ந்துள்ள 5 ஆயிரம் மரங்கள் வெட்டப்படுகின்றன. முதற்கட்டமாக மாமல்லபுரத்தில் இருந்து முகையூர் வரை சாலை அகலப்படுத்தப்படுகிறது. அங்கு 3,319 மரங்கள் வெட்டப்படுகின்றன.

2-வது கட்டமாக முகையூரில் இருந்து மரக்காணம் வரை சாலை அகலப்படுத்தப்படுகிறது. இப்பகுதியில் 1,560 மரங்கள் வெட்டப்படுகின்றன. இவற்றில் 637 சதுப்பு நில மரங்களும் வெட்டப்பட உள்ளன.

இந்த சாலையை அகலப்படுத்த கடற்கரை ஒழுங்கு மண்டலத்துக்கு மத்திய சுற்று சூழல் அமைச்சகத்தின் மதிப்பீடு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது

maalaimalar

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக