புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நார்வேயிலிருந்து வந்தாச்சு வெதர் ரிப்போர்ட்..
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
நார்வேயிலிருந்து வந்தாச்சு வெதர் ரிப்போர்ட்..
சென்னையில் ஒரு வாரம் மழை பெய்யும் -
நார்வே வானிலை மையம் சென்னை: நாளை முதல் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரை சென்னையில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இந்த நிலையில் சென்னையிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனமழை பெய்துவந்தது. இந்த நிலையில் அரபிக் கடலில் கியார் என்ற புயலும் கன்னியாகுமரி கடல் பகுதியில் மஹா என்ற புயலும் உருவானது. இந்த நிலையில் வங்கக் கடலில் புல் புல் என்ற புயல் உருவாகி அது மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்தது. மஹா புயல் குஜராத்தை நோக்கியும் மஹார் புயல் ஓமனை நோக்கியும் சென்றுவிட்டது.
பிரேக் எடுத்த மழை
இதனால் தமிழகத்தில் சென்னை உள்பட ஒரு சில இடங்களில் மழை பிரேக் எடுத்துக் கொண்டது. இந்த நிலையில் அடுத்தது மழை எப்போது என்று எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். கடந்த ஆண்டுகளை போல் பருவமழை பொய்த்து விட்டால் வரும் கோடையில் தண்ணீரை தேடி அலையும் சூழல் ஏற்படும் என்பதால் மழையை எதிர்பார்க்கின்றனர் இல்லத்தரசிகள். மழை பெய்யும் இதுகுறித்து நார்வே வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் நாளை சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு. அது போல் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் ஓரளவுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.
நல்ல மழை சில இடங்களில் வெயிலும் இன்னும் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடனும் காணப்படும். அது போல் திங்கள்கிழமையும் லேசான மழை பெய்யும். ஆனால் செவ்வாய்க்கிழமை நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. அறிக்கை புதன்கிழமையும் நல்ல மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும். வியாழக்கிழமையும் இதே போல் மழை பெய்யும். வெள்ளிக்கிழமை அதாவது 22-ஆம் தேதி லேசான மழை பெய்துவிட்டு பின்னர் குறைந்துவிடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தட்ஸ்தமிழ்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- GuestGuest
நார்வேக்கு யார் போய் வெதரைக் கொண்டு வந்தார்கள்?
இது இண்டநெட் விமானத்தில் இருந்து அனுப்பி வைத்தார்கள்.
இது இண்டநெட் விமானத்தில் இருந்து அனுப்பி வைத்தார்கள்.
வானிலை மைய அதிகாரி புவியரசன் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்ட
நிலையில், வெப்ப சலனம் காரணமாக சென்னைக்கு மழை
கிடைத்துள்ளது. இன்றும் நாளையும் ஆங்காங்கே மழை
பெய்யும் வாய்ப்பு உண்டு.
மேலடுக்கு சுழற்சி எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக
இல்லாததால் கனமழைக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
வங்கக்கடலில் வருகிற 18-ந்தேதி மேலடுக்கு சுழற்சி உருவாகும்
அறிகுறி தென்படுகிறது. இது கடலோரம் வரை பரவி வரும் போது
மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உருவாகும்.
எனவே 18,19 தேதிகளில் பரவலாக மழை பெய்யும்.
-
---------------------------------
மாலைமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மழை பெய்தால் சரி.
சென்னை சாலைகளில் இப்பவே சின்ன பெரிய குழிகள் உள்ளன.
அவைகள் நிறைந்து சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கவே
என்று சில அரசியல்வாதிகள் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் கொள்வார்கள்.
ரமணியன்
சென்னை சாலைகளில் இப்பவே சின்ன பெரிய குழிகள் உள்ளன.
அவைகள் நிறைந்து சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கவே
என்று சில அரசியல்வாதிகள் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் கொள்வார்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|