புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_lcapஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_voting_barஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
உறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_lcapஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_voting_barஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
உறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_lcapஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_voting_barஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
உறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_lcapஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_voting_barஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
உறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_lcapஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_voting_barஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_lcapஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_voting_barஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_rcap 
1 Post - 1%
Pampu
உறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_lcapஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_voting_barஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_lcapஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_voting_barஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
உறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_lcapஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_voting_barஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
உறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_lcapஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_voting_barஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_rcap 
14 Posts - 4%

8 Posts - 2%
prajai
உறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_lcapஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_voting_barஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
உறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_lcapஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_voting_barஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
உறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_lcapஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_voting_barஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
உறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_lcapஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_voting_barஉறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகள் மேம்பட! - - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 13, 2019 6:54 am

உறவுகள் மேம்பட! -  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி Shri_vethathiri_maharishi_10
-
குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில்
விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும்,
ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க பின் வரும்
விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை
(Ego) வை விடுங்கள்.

அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே
இருப்பதை விடுங்கள் (Loose Talks).

எந்த விஷயங்களையும் பிரச்னைகளையும் நாசூக்காக கையாளுங்கள் (
Diplomacy). விட்டுக் கொடுங்கள் (Compromise).

சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் எ
ன்று உணருங்கள் (Tolerance).

நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்
என்று உணருங்கள் (Adamant Argument) குறுகிய மனப்பான்மையை
விட்டொழியுங்கள் (Narrow Mindedness).

உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை
அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும்
விடுங்கள் (Carrying Tales).

மற்றவங்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து
கர்வப்படாதீர்கள் (Superiority Complex).

அளவுக்கு அதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்
(Over Expectation)

எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு
சம்மந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும், நம்பி விடாதீர்கள்.
அற்ப விஷயங்களை பெரிது படுத்தாதீர்கள்.

உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம்
தளர்த்திக் கொள்ளுங்கள் (Flexibility)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 10, 2019 1:32 pm

மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற
நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் (Mis understanding).

மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும் இனிய இதமான
சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள் (Courtesy).

புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும்
கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும்,
தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து
அடக்கத்தையும், பண்பையும் காட்டுங்கள்.

அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

பிரச்னைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி
வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்
துவக்க முன் வாருங்கள்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக