புதிய பதிவுகள்
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நகைப்பெட்டி! Poll_c10நகைப்பெட்டி! Poll_m10நகைப்பெட்டி! Poll_c10 
71 Posts - 43%
ayyasamy ram
நகைப்பெட்டி! Poll_c10நகைப்பெட்டி! Poll_m10நகைப்பெட்டி! Poll_c10 
69 Posts - 41%
T.N.Balasubramanian
நகைப்பெட்டி! Poll_c10நகைப்பெட்டி! Poll_m10நகைப்பெட்டி! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
நகைப்பெட்டி! Poll_c10நகைப்பெட்டி! Poll_m10நகைப்பெட்டி! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நகைப்பெட்டி! Poll_c10நகைப்பெட்டி! Poll_m10நகைப்பெட்டி! Poll_c10 
4 Posts - 2%
Manimegala
நகைப்பெட்டி! Poll_c10நகைப்பெட்டி! Poll_m10நகைப்பெட்டி! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நகைப்பெட்டி! Poll_c10நகைப்பெட்டி! Poll_m10நகைப்பெட்டி! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நகைப்பெட்டி! Poll_c10நகைப்பெட்டி! Poll_m10நகைப்பெட்டி! Poll_c10 
2 Posts - 1%
prajai
நகைப்பெட்டி! Poll_c10நகைப்பெட்டி! Poll_m10நகைப்பெட்டி! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நகைப்பெட்டி! Poll_c10நகைப்பெட்டி! Poll_m10நகைப்பெட்டி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைப்பெட்டி! Poll_c10நகைப்பெட்டி! Poll_m10நகைப்பெட்டி! Poll_c10 
435 Posts - 48%
heezulia
நகைப்பெட்டி! Poll_c10நகைப்பெட்டி! Poll_m10நகைப்பெட்டி! Poll_c10 
307 Posts - 34%
Dr.S.Soundarapandian
நகைப்பெட்டி! Poll_c10நகைப்பெட்டி! Poll_m10நகைப்பெட்டி! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நகைப்பெட்டி! Poll_c10நகைப்பெட்டி! Poll_m10நகைப்பெட்டி! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
நகைப்பெட்டி! Poll_c10நகைப்பெட்டி! Poll_m10நகைப்பெட்டி! Poll_c10 
29 Posts - 3%
prajai
நகைப்பெட்டி! Poll_c10நகைப்பெட்டி! Poll_m10நகைப்பெட்டி! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நகைப்பெட்டி! Poll_c10நகைப்பெட்டி! Poll_m10நகைப்பெட்டி! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நகைப்பெட்டி! Poll_c10நகைப்பெட்டி! Poll_m10நகைப்பெட்டி! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நகைப்பெட்டி! Poll_c10நகைப்பெட்டி! Poll_m10நகைப்பெட்டி! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நகைப்பெட்டி! Poll_c10நகைப்பெட்டி! Poll_m10நகைப்பெட்டி! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைப்பெட்டி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 12, 2019 11:01 pm

நகைப்பெட்டி!

நகைப்பெட்டி! PuDae0ddS4KAsRREJaRO+E_1571300825

சக்கரவர்த்தி அக்பர் அவையில், ஒரு வினோத வழக்கு வந்தது.
மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகளை, இளைஞன் ஒருவன் எடுத்துக் கொண்டதாக, ஒரு முதியவர் புகார் கொடுத்தார்.

பீர்பாலிடம், அந்த வழக்கை விசாரிக்க கூறினார் அக்பர். முதியவரை அழைத்து, நடந்த விபரங்களை கூறுமாறு பணித்தார் பீர்பால். 'ஐயா... இரண்டு நாட்களுக்கு முன், என் குடிசையில் தீப்பிடித்து விட்டது. நாங்கள் உயிருக்கு பயந்து வெளியே ஓடி வந்தோம்...

'அப்போது தான், நகைப் பெட்டியை எடுக்காமல் வந்தது தெரிய வந்தது. ஆனால், எரியும் நெருப்பில் குடிசைக்குள் நுழைய எவருக்கும் துணிவு வரவில்லை...

'அப்போது, ஒரு இளைஞன் என்னிடம், நான் விரும்புவதை அளித்தால், அந்த நகை பெட்டியை எடுத்துக் கொடுப்பதாக கூறினான். அதற்கு சம்மதித்ததால், குடிசையினுள் நுழைந்து, நகைப் பெட்டியை எடுத்து வந்தான்...

'பின், 'நான் விரும்புவது, இந்த நகைப்பெட்டியை தான்...' என்று கூறி, எடுத்து சென்றான்; என் மகளுக்கு இனி திருமணம் எப்படி நடக்கும்...' என்று, கதறி அழுதார்.
'இளைஞனை விசாரிக்கிறேன்; நீங்கள் கவலைப்பட வேண்டாம்...' என தேற்றி அனுப்பினார் பீர்பால்.

மறுநாள் -
காவலர்களை அனுப்பி, நகை பெட்டியுடன், அந்த இளைஞனை அழைத்து வரும்படி ஆணையிட்டார். அரசவைக்கு வந்த இளைஞன் அனைவரையும் வணங்கியபடி, 'ஐயா... நான் தவறொன்றும் செய்யவில்லை; நான் விரும்புவதை அந்த கிழவர் தருகிறேன் என்று சம்மதித்ததால் தான், இந்த நகைப்பெட்டியை எடுத்துக் கொண்டேன்...' என்று பணிவுடன் சொன்னான்.

சபையோர், 'பீர்பால் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறார்' என, ஆவலுடன் காத்திருந்தனர்.
'நீ விரும்பியது இந்த நகைப் பெட்டியை தானே...' என கேட்டார் பீர்பால்.
இளைஞன், 'ஆம்...' என்றான்.

அந்த நகைப் பெட்டியை வாங்கிய பீர்பால், அதிலிருந்த நகைகளை எடுத்து, 'நீ விரும்பியதை உனக்கு தருகிறேன்...' என்று கூறி, காலி பெட்டியை அவனிடம் கொடுத்தார்; நகைகளை, முதியவரிடம் கொடுத்து, மகள் திருமணத்தை நல்ல விதமாக நடத்த கூறினார்.

அக்பரும், அவையோரும், அவரது அறிவுபூர்வமான தீர்ப்பை வரவேற்றனர். தொங்கிய முகத்துடன் வீடு திரும்பினான் இளைஞன்.

குட்டீஸ்... புத்திசாலி என, ஆணவத்தில் செயல்பட்ட இளைஞனை, அதிபுத்திசாலித்தனத்தால் அடக்கிய பீர்பால் போல், ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நன்றி சிறுவர் மலர் புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக