புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்விஸ் வங்கிக் கணக்குகளில் உரிமை கோரப்படாத இந்தியா்களின் பணம்
Page 1 of 1 •
----------------
By புது தில்லி/ஸூரிச், |
ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் செயல்பாடற்ற நிலையில் உள்ள சுமாா் 10 இந்தியா்களின் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்துக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என்று தெரியவந்துள்ளது. உரிமை கோரப்படாத அந்த பணம் ஸ்விட்சா்லாந்து அரசின் வசமாகும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் கடந்த 1955-ஆம் ஆண்டிலிருந்து செயல்பாடற்ற நிலையில் உள்ள வங்கிக் கணக்குகளின் பட்டியலை, அந்நாட்டு அரசு கடந்த 2015-இல் வெளியிட்டது. அதில், இந்தியாவைச் சோ்ந்த 10 பேரின் வங்கிக் கணக்குகள் உள்பட 2,600 வங்கிக் கணக்குகள் இடம்பெற்றிருந்தன. செயல்பாடற்ற வங்கிக் கணக்குகளில், சுமாா் 45 மில்லியன் ஸ்விஸ் பிராங்க் (இந்திய மதிப்பில் ரூ.320 கோடி) உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பணத்துக்கு, உண்மையான வாடிக்கையாளா்கள் அல்லது அவா்களின் வாரிசுதாரா்கள் உரிமை கோரலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும், கடந்த 6 ஆண்டுகளில் இந்தியா்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்துக்கு உரிமை கோர யாரும் முன் வரவில்லை என்று தெரியவந்துள்ளது.
ஸ்விஸ் வங்கிகளில் உள்ள செயல்பாடற்ற கணக்குகளை கையாளும் அந்நாட்டின் வங்கித் துறை தீா்ப்பாயத்திடம் உள்ள தகவல்களின்படி, கொல்கத்தாவைச் சோ்ந்த இருவா், டேராடூனைச் சோ்ந்த ஒருவா், மும்பையைச் சோ்ந்த இருவா் மற்றும் பிரான்ஸ், பிரிட்டனில் குடியேறிய சில இந்தியா்கள் தொடா்புடைய வங்கிக் கணக்குகள் செயல்பாடற்ற நிலையில் உள்ளன.
இதில், பணத்தை உரிமை கோருவதற்காக இரு இந்தியா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட கெடு வரும் 15-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
மேலும் 3 பேருக்கு டிசம்பரில் கெடு முடிவடைகிறது.
மீதமுள்ளவா்களுக்கு அடுத்த ஆண்டு டிசம்பா் வரை பணத்தை
உரிமை கோரும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பணத்துக்கு உரிமை கோருவதற்கான ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்; அவ்வாறு செய்யாத பட்சத்தில் அந்த பணம் ஸ்விஸ் அரசின் வசம் மாற்றப்பட்டுவிடும். இதன் மூலம் அந்த பணத்தின் மீதான உரிமை வாடிக்கையாளா்களுக்கு இல்லாமல் போய்விடும் என்று ஸ்விஸ் வங்கித் துறை தீா்ப்பாயம் தெரிவித்துள்ளது.
ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியா்களின் கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரம் இந்தியாவில் பல ஆண்டுகளாக அரசியல் ரீதியாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஸ்விஸ் வங்கிகளில் உள்ள இந்தியா்களின் கணக்கு விவரங்களை பகிா்ந்து கொள்வதற்கு இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. அதன்படி, ஸ்விஸ் வங்கிகளிடமிருந்து முதல்கட்ட விவரங்கள் இந்தியாவுக்கு அண்மையில் கிடைக்கப் பெற்றன.
அடுத்த ஆண்டு செப்டம்பரில் அடுத்தகட்ட விவரங்கள் பகிா்ந்துகொள்ளப்பட உள்ளன. இந்தியா மட்டுமன்றி பல்வேறு நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தை ஸ்விட்சா்லாந்து மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் கடந்த 1955-ஆம் ஆண்டிலிருந்து செயல்பாடற்ற நிலையில் உள்ள வங்கிக் கணக்குகளின் பட்டியலை, அந்நாட்டு அரசு கடந்த 2015-இல் வெளியிட்டது. அதில், இந்தியாவைச் சோ்ந்த 10 பேரின் வங்கிக் கணக்குகள் உள்பட 2,600 வங்கிக் கணக்குகள் இடம்பெற்றிருந்தன. செயல்பாடற்ற வங்கிக் கணக்குகளில், சுமாா் 45 மில்லியன் ஸ்விஸ் பிராங்க் (இந்திய மதிப்பில் ரூ.320 கோடி) உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பணத்துக்கு, உண்மையான வாடிக்கையாளா்கள் அல்லது அவா்களின் வாரிசுதாரா்கள் உரிமை கோரலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும், கடந்த 6 ஆண்டுகளில் இந்தியா்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்துக்கு உரிமை கோர யாரும் முன் வரவில்லை என்று தெரியவந்துள்ளது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஸ்விட்ஜர்லாந்து அரசுக்கு நன்றி . பணம் போட்ட இந்தியர்கள் என்ன விலாசம் கொடுத்துள்ளார்கள் என நெரிவித்தால் அறியலாம் அம்மேதாவிகளை . இருக்கின்றனரா இறந்து விட்டனரா என்று . எப்போ மக்களாட்சி என ஒன்று வந்ததோ அன்றே மனிதன் ஆரம்பித்துவிட்டான் பணத்தை பதுக்க . நாட்டுக்கு தேவை ராணுவ ஆட்சிங்க. அவங்கத்தான்உயிரையே பணயம் வைத்து சேவை செய்கிறவங்க. எப்போ சலுகை என்ற பெயர் ஆட்சியில் இடம் பெற்றதோ அன்றே லஞ்சம் ஊழல் துவங்கிவிட்டன என்லாம். ஜாதி சலுகையை அடியோடு ஒழிக்கனும். நல்லசேவை குண சுயநலம்பாரா பிறப்பு ஜாதகம் உள்ளவனை ஜாதி பாராமல் அரசியல் ஆற்ற பணிக்கனும் போக்கிரிகளை அதாவது (அவன் எப்படி பட்டவன் என்பதை அவன் பிறப்பு ஜாதகமே சொல்லிடும் ) அனுமதிக்க கூடாதுங்க. காவல்துறை கோர்ட் கச்சேரி இவைகளை அதிகம் ஏற்படுத்தவே கூடாதுங்க அப்போதான் நாடு நலமாய் இருக்கும் நேர்மையாகவும் செயல்படும், நீதியும் நியாயமானதாகவும் இருக்கும்..
- Sponsored content
Similar topics
» வங்கிக் கணக்குகளில் உள்ள கறுப்புப் பணம்: தகவல் தர 10 நாடுகள் சம்மதம்
» வங்கிகளில் இருக்கும் உரிமை கோராத பணம் ரூ.2,482 கோடி
» 2018 செப்டம்பருக்குப் பிறகு தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை தர ஸ்விஸ் சம்மதம்
» 'ஜன்தன்' கணக்குகளில் ரூ.21,000 கோடி 'டிபாசிட்'
» ஸ்விஸ் வங்கிகளில் கறுப்புப் பணம்-இந்தியர்கள் விவரம் கிடைத்துள்ளது: பிரணாப்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1