புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_c10ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_m10ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_c10ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_m10ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_c10ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_m10ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_c10ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_m10ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_c10ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_m10ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_c10ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_m10ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_c10ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_m10ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_c10ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_m10ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_c10ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_m10ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_c10ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_m10ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 10, 2019 2:09 pm

ஸ்டாலினிடம் திமுக பொது செயலரின் அதிகாரம் Tamil_News_large_240840520191110131330

சென்னை:
திமுகவில் நிர்வாகிகளை நீக்கவும், சேர்க்கவும், பொது செயலர் அன்பழகனிடம் இருந்த அதிகாரம், அக்கட்சி தலைவர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. இதற்கான முடிவு அக்கட்சி பொதுக்கூட்டத்தில்
எடுக்கப்பட்டது.

சென்னை, ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ., திடலில் உள்ள அரங்கில்,
இன்று(நவ.,10) திமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. திமுக தலைவர்
ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.

கட்சியின் ஆக்கப்பணிகள், உள்ளாட்சி தேர்தல், கட்சியின் சட்ட
திருத்தம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* 2020ம் ஆண்டுக்குள் திமுக உட்கட்சி தேர்தலை நடத்தி முடிப்பது எனவும்
* வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும்
* 10 ஊராட்சிகளுக்கு ஒரு ஒன்றிய கழகம் அமைப்பதற்கும்
* திருநங்கைகளை திமுக உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம் செய்வது
* இணையதளம் மூலம் உறுப்பினர்களை சேர்க்க விதிகளில் திருத்தம் செய்வது
* வெளிநாடுவாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க விதிகளில் மாற்றம் கொண்டு வருவது
* உள்ளாட்சி தேர்தல் நடக்கும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிப்பது
* இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 வயதில் இருந்து 35 வயது வரை என நிர்ணயித்தும்
* மருத்துவர் அணி என்பதை மருத்துவ அணி திருத்தம் செய்தும்
* பருவநிலை மாற்றங்கள் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
* தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்
* நாடு முழுவதும் நதி நீர் இணைப்பு திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும்
* உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்திட வேண்டும்
* அழிவு சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இரும்பு கரம் கொண்டு அடக்கிட வேண்டும்
* மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீத தமிழக இளைஞர்களை நியமித்திட வேண்டும்
* அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூடுதல் அதிகாரம்


மேலும், திமுகவில் நிர்வாகிகளை நீக்கவும், சேர்க்கவும்
பொது செயலரிடம் இருந்த அதிகாரம், ஸ்டாலினிடம் வழங்க
முடிவு செய்யப்பட்டது.

விகிதாச்சாரம்


திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: கூட்டாட்சி அமைப்பு
முறையை தான் திமுக வலியுறுத்தி வருகிறது. மாநில அரசின்
சில அதிகாரங்களை மத்திய அரசு தன் வசம் வைத்துள்ளது.

தனியார் வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு தர வேண்டும்.
தேர்தலில் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ முறை
கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Nov 12, 2019 6:45 am

எதற்கும் பிறந்த ஜாதகம் நல்லா இருக்கனும் அப்போதான் ..... கூட்டு என்றாலே கொள்ளைக்கு என்று பொருள் கொள்கிறார்கள் பலர்... பலமில்லாதவன்தான் கூட்டு சேர்ப்பானாம். அதுபோல் இதுவரையில் இல்லாத செயல்பாட்டையா இனியா !!!!????

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Nov 12, 2019 6:47 am

ஈகரையில் தங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் என்றால் பிற ஊடகங்களில் உள்ளதை காப்பி செய்கிறார்கள் அதனால் என்ன பயனோ அதிகமில்லைதான்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக