புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிரட்டலான கிராபிக்ஸ்-அதிக செலவில் தயாராகிறது: பாகுபலியை பொன்னியின் செல்வன் மிஞ்சுமா? Poll_c10மிரட்டலான கிராபிக்ஸ்-அதிக செலவில் தயாராகிறது: பாகுபலியை பொன்னியின் செல்வன் மிஞ்சுமா? Poll_m10மிரட்டலான கிராபிக்ஸ்-அதிக செலவில் தயாராகிறது: பாகுபலியை பொன்னியின் செல்வன் மிஞ்சுமா? Poll_c10 
11 Posts - 38%
heezulia

7 Posts - 24%
Dr.S.Soundarapandian

6 Posts - 21%
i6appar

3 Posts - 10%
Jenila

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

101 Posts - 41%

88 Posts - 36%

16 Posts - 7%

10 Posts - 4%

8 Posts - 3%
Anthony raj

T.N.Balasubramanian

7 Posts - 3%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
கண்ணன்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிரட்டலான கிராபிக்ஸ்-அதிக செலவில் தயாராகிறது: பாகுபலியை பொன்னியின் செல்வன் மிஞ்சுமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 11, 2019 8:15 am

மிரட்டலான கிராபிக்ஸ்-அதிக செலவில் தயாராகிறது: பாகுபலியை பொன்னியின் செல்வன் மிஞ்சுமா? 201911110436572501_Preparing-intimidating-graphicshigh-cost-ponniyinselvam_SECVPF

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில்
படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் இறங்கி உள்ளார்.

படப்பிடிப்பு அடுத்த மாதம் 12-ந்தேதி தாய்லாந்தில்
தொடங்குகிறது. இதில் நடிக்க 14 முன்னணி நடிகர்கள்
தேர்வாகி உள்ளனர்.

வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக
ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த
கரிகாலனாக விக்ரம், பழுவேட்டரையராக பிரபு,
குந்தவையாக கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய்
மற்றும் பார்த்திபன், ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம்,
அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பதாக
தகவல்.

2 பாகங்களாக தயாராகும் இந்த படத்துக்கு இந்தியா
முழுவதும் எதிர்பார்ப்பு உள்ளது. ரூ.800 கோடிக்கு மேல்
செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளனர். ராஜமவுலி இயக்கிய
பாகுபலி முதல் பாகம் மற்றும் 2-ம் பாகம் படங்கள்தான்
உலக அளவில் அதிக வசூல் குவித்த இந்திய படம் என்ற
பெயரை எடுத்துள்ளது.

பெரிய எதிர்பார்ப்பில் வந்த ரஜினியின் 2.0, சிரஞ்சீவியின்
சைரா நரசிம்ம ரெட்டி, பிரபாசின் சாஹோ, மற்றும்
முன்னணி நடிகர்களின் இந்தி படங்கள் எதுவுமே அதன்
வசூலை நெருங்கவில்லை. ஆனால் பொன்னியின் செல்வன்
படம் பாகுபலி வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்ப்பு
நிலவுகிறது.

பாகுபலியில் கிராபிக்ஸ் காட்சிகள் பேசப்பட்டன. அதைவிட
பெரிய அளவில் வெளிநாட்டு நிபுணர்களை வைத்து
பொன்னியின் செல்வன் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை
புகுத்த திட்டமிட்டுள்ளனர்.

தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 11, 2019 11:05 am

பொன்னியின் செல்வன் படிக்கும் போது இருந்த ஆவல் எதிர்பார்ப்பு திரைப்படத்தில் வருமா ஆவலுடன் எதிர்பார்போம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 11, 2019 9:45 pm

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில்
படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் இறங்கி உள்ளார்.

பயம் பயம் பயம் ..............இவர்கள் தேர்வு செய்த நடிகர்கள்?????...............எங்கள் மனங்களை இத்தனை வருடகாலம் ஆண்டவர்களின் தூசுக்கு பெறுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்..............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 11, 2019 9:47 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:பொன்னியின் செல்வன் படிக்கும் போது இருந்த ஆவல் எதிர்பார்ப்பு திரைப்படத்தில் வருமா ஆவலுடன் எதிர்பார்போம்.
மேற்கோள் செய்த பதிவு: 1307252

உண்மை ஐயா....புன்னகை .......இவர்கள் யாரும் அந்த படத்தை எடுக்காமல் விட்டாலே நல்லது....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக