புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 22:28

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 22:28

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 22:26

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_m10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10 
34 Posts - 37%
heezulia
அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_m10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10 
30 Posts - 33%
Dr.S.Soundarapandian
அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_m10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10 
13 Posts - 14%
Rathinavelu
அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_m10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_m10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_m10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10 
1 Post - 1%
mruthun
அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_m10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_m10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_m10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_m10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10 
80 Posts - 34%
Dr.S.Soundarapandian
அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_m10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_m10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_m10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_m10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_m10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_m10அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 11 Nov 2019 - 9:15

படிப்பில் மாணவர்களை விட, மாணவிகள் நன்றாக
படிப்பர் என கூறுவார்கள். இந்நிலையில் பள்ளி
மாணவர்கள் மற்றும் மாணவிகள் இருவருக்கும்,
கணித திறன் மற்றும் மூளை சிந்திக்கும் திறன்
ஆகியவை சமமாகவே உள்ளது என ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த கார்னிஜி மெலான்
பல்கலைக்கழக விஞ்ஞானிகள், 3 - 10 வயதுக்குட்
பட்டவர்களில் 55 மாணவிகள், 49 மாணவர்களிடம்
ஆய்வு நடத்தினர். இதில் கணித திறமையில் எந்த
வேறுபாடும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
-
-------------------------
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 11 Nov 2019 - 12:50

ஆனல் பெண்கள் மட்டும் அதிக எண்ணிக்கையில் பாஸ் செய்வது எப்படி???

avatar
Guest
Guest

PostGuest Mon 11 Nov 2019 - 17:58

அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம் 1571444738
மலரே மலரே தினமலரே, செய்தி போட வேண்டும் என்பதற்காக முழுவதையும் படிக்காமல் போடக்கூடாது சகோ.

carnegie mellon university அறிக்கையில் பல விசயங்கள் சொல்லப்பட்டிருகின்றன. எடுக்கப்பட்ட எண்ணிக்கை (105) மிகக் குறைவு.எடுக்கப்பட்டது 3-8 வயதுள்ளவர்கள் (Test of Early Mathematics Ability என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது..)
முந்தைய ஆய்வில், பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் கணிதத்தில் நன்றாக இருக்கிறார்கள் என்பதாகும்.

இதை மறுத்து, கணிதத்தில் சிறு குழந்தைகளிடத்தில் திறமை ஒன்றாகவே இருப்பதாகவும்,பின்னர் வளரும் போது சமூக முறைகள் சூழல்கள் இதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
 (Jessica Cantlon (study researcher ) ,Carnegie Mellon University in the US. )

வயது அதிகமாகும் போது அதிக நேரம் எடுக்கும் பரீட்சைகளில் பெண்கள் நன்றாகவும் ,சுய ஒழுக்கம்,தன் நம்பிக்கை,கற்றல் பற்றிய அதிக ஆர்வம் இவை, அவர்களின் பரீட்சை சித்தி பெறும் எண்ணிக்கை அளவில் அதிகமாக சர்வதேச அளவில் இருக்கிறது.
பெண்கள் பரீட்சைகளில் அதிக முயற்சி,சித்தி பெற வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுவதாகவும் வேறொரு ஆய்வு கூறுகிறது.அத்துடன் வாசிக்கும் பழக்கம்,படிக்கும் நேரம் அதிகமாக பெண்களிடத்தில் உள்ளது எனவும்,அவர்களை ஊக்கப்படுத்துவதும் அதிகம் எனவும் சொல்லப்படுகிறது.இந்த ஆய்வில் 15 வயதுடைய சர்வதேச குழந்தைகள் பங்கு கொண்டனர்.(universities of Glasgow and Missouri /OECD )

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue 12 Nov 2019 - 7:36

காப்பி அடிப்பவனுக்கு அறிவு அதிகம் . லஞ்சம் வாங்குபவனுக்கு அறிவு அதிகம். நிதியை பார்த்து நீதி வழங்குபவனுக்கு அறிவுஅதிகம். பலத்தை பார்த்து தண்டனை வழங்குபவனுக்கு அறிவு அதிகம்.. மேலும் பலர் உள்ளனர்............

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக