புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எது நம்பிக்கை!
Page 1 of 1 •
நம்பிக்கை! இதன் வலிமையை, வர்ணிக்க முடியாது.
அதேசமயம், நம்பக் கூடாதவர்களை நம்புவதும்,
நம்ப வேண்டியவர்களை நம்பாமல் இருப்பதும், தீராத
இன்னல்களை தரும்.
துாய்மையான நம்பிக்கையை வெளிப்படுத்தும் கதை இது:
மாளவ தேசம், சந்திர வம்சத்தில் தோன்றியவர்,
சத்திய கீர்த்தி எனும் மன்னர். வீரம், படை பலம், நிர்வாகம்
எனும் பலவற்றிலும் திறமைசாலியாக இருந்தார்; அன்பு-,
அடக்கம் மற்றும் -சிவ பக்தியிலும் தலைசிறந்து விளங்கினார்.
தினமும் அதிகாலையில் நீராடி, அனுஷ்டானங்களை முடித்து,
சிவ பூஜை முடித்த பின், அன்றாட அரசாங்க வேலைகளை
கவனிப்பார்.
ஒருநாள்… வழக்கப்படி, வழிபாட்டை முடித்து, வெளியே வந்தார்,
மன்னர்.
‘புகழ்பெற்ற மன்னா… அறியாமையால், தீவினைகளை செய்த
பெண்ணான நான், பிரம்ம ராட்ஷசத்தால் பீடிக்கப்பட்டு,
கழுத்தில் சுருக்கு இடப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறேன்…
நல்லவனான நீ, இத்துயரில் இருந்து என்னை காப்பாற்று…’ என,
அசரீரி குரல் ஒன்று, வேண்டி அழுதது.
மன்னர் நடுங்கினார்; தன் அருகில் இருந்த குருவான,
வேதசர்மாவிடம், ‘குருநாதா… இவளுக்கு உண்டான துயரம் யாது…
சிவபெருமான் திருவருளால், இவள் துயரம் முழுதும் யான்
போக்குவேன்…’ எனக் கூறினார்.
‘மன்னா… இவளைப் பற்றிய விபரங்களை அறியாமல் பேசி
விட்டாயே… ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’- என்பதற்கு,
இவளே உதாரணம்.
‘போன பிறவியில், கணவனோடு நன்றாக வாழ்ந்து
கொண்டிருந்தவள், அவனை மேலும் வசப்படுத்தும் எண்ணத்தில்,
வசிய மருந்து வைத்தாள். அது அதிகமாக போய், இறந்து போனான்,
கணவன்.
தீய குணங்களின் வசப்பட்டவள், மனம் போனபடி போனாள்.
விளைவு… பிரம்ம ராட்ஷசத்தால் பீடிக்கப்பட்டாள்.
‘இவள் அனுபவிக்க வேண்டிய துயரம், மூன்றில் ஒரு பங்கு தான்
முடிந்திருக்கிறது. இந்த விபரங்கள் எதையுமே அறியாமல், இவளை
காப்பாற்றுகிறேன் என்று சொல்லி விட்டாயே…’ என்று வருந்தினார்,
குருநாதர்.
மன்னர் திகைத்தாலும், ‘குருநாதா… அவள் அனுபவிக்க வேண்டிய
துயரங்கள், இன்னும் நிறைய இருக்கலாம்; இருந்தாலும், ஒரு சிறுதுளி
நெருப்பு, ஏராளமான விறகு குவியல்களை எரிப்பதை போல,
இவளுடைய பாவ குவியல்களை நீக்கும் வழியை, நீங்கள் தான் கூறி,
அருள வேண்டும்…’ என, வேண்டினார்.
‘மன்னா… உன் வார்த்தைகள், என்னை மகிழ்வுறச் செய்கின்றன.
விதி என்று இருந்தால், விதிவிலக்கு என்பதும் உண்டல்லவா…
அதுபோல, அவள் அனுபவிக்க வேண்டிய துயரங்கள் மீதியிருந்தாலும்,
அவற்றை நீக்கும் வழியைச் சொல்கிறேன், கவலையை விடு…
‘கும்பகோணம் எனும் திருத்தலத்திற்கு செல். அங்கே, காவிரியில்
மூன்று நாட்கள் நீராடி, கும்பேசுவரரை பக்தியுடன் வழிபடு…
அதன் பலனை, இவளுக்கு அளி… இவள் துயரம் விலகும்…’ என்றார்.
குருநாதர் சொன்னபடியே, கும்பகோணம் சென்று, அனைத்தையும்
செய்து முடித்தார், மன்னர். தான் செய்த நற்கர்மங்களின் பலனை,
பிரம்ம ராட்ஷசம் பிடித்த பெண்ணுக்கு அளித்தார். அதன் பலனாக,
அப்பெண்ணும் நற்கதி அடைந்தாள்.
நற்குருவின் செயல்கள், அவற்றை செய்ய வேண்டிய சீடனின்
கடமை, செய்யும் நற்செயல்களின் பலனை அடுத்தவருக்கு அளித்து,
அவர்கள் தீவினையை தீர்ப்பது- என, பலவற்றையும் விவரிக்கும்
கதை இது.
பி. என். பரசுராமன்
நன்றி-வாரமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1