புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2  மில்லியன் அபராதம். Poll_c10அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2  மில்லியன் அபராதம். Poll_m10அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2  மில்லியன் அபராதம். Poll_c10 
31 Posts - 79%
heezulia
அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2  மில்லியன் அபராதம். Poll_c10அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2  மில்லியன் அபராதம். Poll_m10அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2  மில்லியன் அபராதம். Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2  மில்லியன் அபராதம். Poll_c10அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2  மில்லியன் அபராதம். Poll_m10அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2  மில்லியன் அபராதம். Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2  மில்லியன் அபராதம். Poll_c10அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2  மில்லியன் அபராதம். Poll_m10அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2  மில்லியன் அபராதம். Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2  மில்லியன் அபராதம். Poll_c10அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2  மில்லியன் அபராதம். Poll_m10அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2  மில்லியன் அபராதம். Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2 மில்லியன் அபராதம்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat 9 Nov 2019 - 18:10

அறக்கட்டளை பணத்தை தன் சொந்த செலவுக்காக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் "டொனால்ட் ட்ரம்ப் பவுண்டேஷன்" என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.

அதிபர் டிரம்ப் தனது அறக்கட்டளை நிதியை முறைகேடாக தன் தேர்தல் செலவுக்கு பயன்படுத்தினார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு, இதனையடுத்து  கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த அறக்கட்டளை முடக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்து வரும் வழக்கில் ட்ரம்ப்  மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி செலியன் ஸ்கார்புலா-Justice Saliann Scarpull -  முன்னாள் ராணுவத்தினருக்கான வசூலிக்கப்பட்ட நிதியை கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ட்ரம்ப் முறைகேடாக செலவு செய்தார் எனவும், டிரம்ப் இடம் அபராதமாக வசூலிக்கப்படும் பணத்தை அவருக்கு தொடர்பில்லாத வேறு 8 நிறுவனங்களுக்கு (Army Emergency Relief, Children's Aid Society, City Meals-on-Wheels, Give an Hour, Martha's Table, United Negro College Fund, United Way of Capital Area and the US Holocaust Memorial Museum.) சமமாக பகிர்ந்து வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் வழக்கு செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தீர்ப்பு.

அறக்கட்டளை நடத்துவோருக்கு இது நல்ல பாடமாக அமையும் எனவும்,அறக்கட்டளை விஷயத்தில் தான் அதிக கவனம் செலுத்துவார் எனவும் அட்டோர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.
(NYT )



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக