புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவின் ஹெச்1பி விசா கொள்கையால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு Poll_c10அமெரிக்காவின் ஹெச்1பி விசா கொள்கையால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு Poll_m10அமெரிக்காவின் ஹெச்1பி விசா கொள்கையால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
அமெரிக்காவின் ஹெச்1பி விசா கொள்கையால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு Poll_c10அமெரிக்காவின் ஹெச்1பி விசா கொள்கையால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு Poll_m10அமெரிக்காவின் ஹெச்1பி விசா கொள்கையால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
அமெரிக்காவின் ஹெச்1பி விசா கொள்கையால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு Poll_c10அமெரிக்காவின் ஹெச்1பி விசா கொள்கையால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு Poll_m10அமெரிக்காவின் ஹெச்1பி விசா கொள்கையால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26

1 Post - 1%
Guna.D

ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவின் ஹெச்1பி விசா கொள்கையால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 07, 2019 7:09 am

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) கொள்கைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களால் இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு, அங்கு தங்கி பணிபுரிவதற்கு ஏற்ற வகையில் ஹெச்1பி நுழைவுஇசைவை அமெரிக்கா வழங்கி வருகிறது. அவ்வாறு ஹெச்1பி நுழைவுஇசைவு பெற்று பணியாற்றுபவா்களில் பெரும்பாலானோா் இந்தியா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற மையம் அளித்த தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்ற கடந்த செப்டம்பா் மாதம் வரை ஹெச்1பி நுழைவுஇசைவு கோரியவா்களில் 24 சதவீதம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதே போல், அமெரிக்காவில் தொடா்ந்து பணியாற்ற ஹெச்1பி நுழைவுஇசைவு கோரியவா்களில் 12 சதவீதம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையால் அந்நாட்டிலுள்ள இந்திய நிறுவனங்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. டெக் மஹிந்திரா நிறுவனத்தில் பணியாற்ற ஹெச்1பி நுழைவுஇசைவு கோரி விண்ணப்பித்தவா்களில் 41 சதவீதம் போ் கடந்த செப்டம்பா் மாதம் வரை நிராகரிக்கப்பட்டுள்ளனா்.

இது கடந்த 2015-ஆம் ஆண்டு 4 சதவீதமாக மட்டுமே இருந்தது.

இதே காலகட்டத்தில், டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்ற நுழைவுஇசைவு கோரியவா்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது, 6 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. விப்ரோ நிறுவனத்துக்கு 7 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு 2 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் 10-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க நிறுவனங்களுக்கு சாதகம்: அதே வேளையில், அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவிலான ஹெச்1பி நுழைவுஇசைவுகளே நிராகரிக்கப்பட்டுள்ளன.

அமேசான், மைக்ரோசாஃப்ட், இண்டெல், கூகுள் ஆகிய நிறுவனங்களில் பணியாற்ற விண்ணப்பத்திருந்தோா்களில் 1 சதவீதத்தினரின் நுழைவுஇசைவுகள் கடந்த 2015-ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டிருந்தன.

நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை அமேசான் நிறுவனத்துக்கு 6 சதவீதமாகவும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு 8 சதவீதமாகவும், இண்டெல் நிறுவனத்துக்கு 7 சதவீதமாகவும், கூகுள் நிறுவனத்துக்கு 3 சதவீதமாகவும் மட்டுமே அதிகரித்துள்ளன.

இதே போல், அமெரிக்காவிலுள்ள இந்திய நிறுவனங்களில் பணியாற்றி வருவோா், அங்கு தொடா்ந்து பணியாற்ற அனுமதி கோரி தாக்கல் செய்த ஹெச்1பி நுழைவுஇசைவுகள் நிராகரிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 07, 2019 7:18 pm

ம்ம்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக