புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_m10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10 
109 Posts - 74%
heezulia
மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_m10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_m10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_m10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_m10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10 
3 Posts - 2%
Pampu
மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_m10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_m10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10 
1 Post - 1%
Guna.D
மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_m10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_m10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10 
274 Posts - 76%
heezulia
மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_m10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_m10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_m10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10 
8 Posts - 2%
prajai
மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_m10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_m10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_m10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10 
3 Posts - 1%
Barushree
மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_m10மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 27 Mar 2009 - 22:01

மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு தாவியது பா.ம.க., : எதிர்பார்த்தது போலவே அ.தி.மு.க.,வுடன் ஐக்கியம்

சென்னை: அனைவரும் எதிர்பார்த்தது போல, மீண்டும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க.,வின் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. இதனால், பரபரப்பு, உப்புச்சப்பு எதுவும் இல்லாமல் முடிந்தது பொதுக்குழுக் கூட்டம். வரும் லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம், சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்தது.

தைலாபுரம் தோட்டத்தில் நடப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தக் கூட்டம், சத்தமில்லாமல் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடக்கும் மண்டபத்துக்கு மாற்றப்பட்டது. அப்போதே, பொதுக்குழுவின் முடிவு, அனைவருக்கும் தெரிந்துவிட்ட ரகசியமாகிவிட்டது.

கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மத்திய அமைச்சர்கள் அன்புமணி, வேலு, பா.ம.க., தலைவர் மணி, வன்னியர் சங்கத் தலைவர் குரு மற்றும் அந்தக் கட்சியின் எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பொதுக்குழு உறுப்பினர்களிடையே ஓட்டு சீட்டு அளிக்கப்பட்டு பார்வையாளர்கள் முன்னிலையில், "ஜனநாயக அடிப்படையில்' ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. தலைமைத் தேர்தல் அதிகாரியாக பத்திரிகையாளர் ராயப்பன் செயல்பட்டார். தேர்தல் அதிகாரிகளாக வழக்கறிஞர் அனந்தநாராயணன், அன்னை தெரசா பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஜானகி, முன்னாள் துணை ஆட்சியர் சேஷாத்ரி செயல்பட்டனர்.

இதில், அ.தி.மு.க., அணிக்கு ஆதரவாக 2,453 ஓட்டுகளும், தி.மு.க.,விற்கு ஆதரவாக 117 ஓட்டுகளும், யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று 10 பேரும் ஓட்டளித்தனர். வழக்கம் போல ஒரு செல்லாத ஓட்டும் பதிவானது.

பொதுக்குழுவில், அமைச்சர் அன்புமணி பேசும்போது, ""ராமதாஸ் கட்சியை துவங்கும்போது, நானோ, எனது குடும்பத்தினரோ பதவிக்கு வரமாட்டோம் என்றார். ஆனால், உங்களின் வற்புறுத்தலால் எனக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. எனக்கு கொடுத்த பணியை உலக நாடுகள் பாராட்டும் வகையில் செய்தேன். ""எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த பிரதமர் மன்மோகன்சிங், சோனியா ஆகியோருக்கு நன்றி. தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் ஊடகங்கள் பல்வேறு விதமான செய்திகளை வெளியிடுகின்றன. கொஞ்சம் மனசாட்சியுடன் செயல்படுங்கள்; உண்மையை எழுதுங்கள்,'' என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, ""இன்று பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்திருக்கிறீர்கள். அதன்படி கூட்டணி அமைக்கப்படும். இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும். நாங்கள் நாற்பது இடங்களிலும் வெற்றி பெறுவோம்,'' என ஆரூடம் கூறினார். அம்பத்தூர் சேர்மன் சேகர் நன்றி கூறினார்.

பொதுக்குழுவில், "அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது; இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்து அரசியல் தீர்வு தர வேண்டும்; கச்சத்தீவை இலங்கை புனித பகுதியாக அறிவித்திருப்பதை ரத்து செய்து, அதை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்' என மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பா.ம.க.,வின் "பல்டி' வரலாறு : ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாறிவந்த பா.ம.க., 2004, 2006 தேர்தல்களுக்கு மட்டும் தி.மு.க., அணியில் இருந்து சாதனை படைத்துள்ளது. பா.ம.க., ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி மாறி வந்துள்ளது. 1996 சட்டசபை தேர்தலில் இக்கட்சி தனித்து போட்டியிட்டது. 1998 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்தது. அதற்கு அடுத்த ஆண்டான 1999ல் நடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது. இரண்டே ஆண்டுகளுக்கு பின், அதாவது 2001ல் நடந்த சட்டசபை தேர்தலில், மீண்டும் அ.தி.மு.க., கூட்டணிக்கு தாவியது.

அங்கும் நீண்ட நாள் நிலைக்கவில்லை. ஓராண்டுக்குள்ளாகவே கூட்டணியை முறித்துக்கொண்டது. 2004ல் நடந்த லோக்சபா தேர்தலில், மீண்டும் தி.மு.க., கூட்டணிக்கு வந்தது. வரலாறு காணாத வகையில், 2006 சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., கூட்டணியிலேயே தொடர்ந்தது.

அதன்பின், இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் தி.மு.க., - பா.ம.க., கூட்டணி முறிந்தது. தற்போது 2009 லோக்சபா தேர்தலுக்காக மீண்டும் அ.தி.மு.க., கூட்டணிக்கு பா.ம.க., தாவியுள்ளது. ஒவ்வொரு முறை கூட்டணி மாறும் போதும், தங்களது "சீட்'களின் எண்ணிக்கையை பா.ம.க., அதிகரித்து வந்துள்ளது.

அதுமட்டுமன்றி, கூட்டணி மாறும் போதெல்லாம், எதிர்தரப்பு கட்சியையும், அதன் தலைமையையும் கடுமையாக பா.ம.க., விமர்சிப்பது வழக்கம். கூட்டணியில் சேரும் கட்சியின் தலைமையை வெகுவாக புகழ்வது பழக்கம்.

avatar
Rajan m.Kutty
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 02/03/2009

PostRajan m.Kutty Fri 27 Mar 2009 - 23:55

mozama political chi...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக