புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_m10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 
92 Posts - 61%
heezulia
 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_m10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_m10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_m10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 
7 Posts - 5%
eraeravi
 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_m10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_m10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_m10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 
284 Posts - 45%
heezulia
 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_m10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_m10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_m10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_m10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 
19 Posts - 3%
prajai
 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_m10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_m10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_m10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_m10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_m10 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 05, 2019 10:40 am

 ’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது! XzaRnTjS4iHchCl4USC3+Moodu-Pani-Tamil-1980-500x500
-




‘மூடுபனி’யின் ‘என் இனிய பொன்நிலாவே’ பாடலை
மறக்கவே முடியாது. பாலுமகேந்திராவின் இயக்கத்தில்
உருவான இந்தப் படம், இளையராஜா இசையமைத்த
100வது படம்.

பாலுமகேந்திராவின் இயக்கத்தில் உருவான ‘மூடுபனி’,
மறக்கவே முடியாத மிக முக்கியமான படங்களின்
பட்டியலில் உள்ள படம். மிகச் சிறந்த ஒளிப்பதிவாளரான
பாலுமகேந்திரா, முதன்முதலில் இயக்கிய படம் ’கோகிலா’.

இதுவொரு கன்னடப்படம். இந்தப் படத்தில் கமல்தான்
ஹீரோ. ஷோபாவும் ரோஜாரமணியும் மோகனும்
நடித்திருந்தார்கள்.

இதன் பிறகு தமிழில் பாலுமகேந்திராவுக்கு
‘அழியாத கோலங்கள்’தான் முதல் படம். மொத்தமாகப்
பார்த்தால், இது இரண்டாவது படம். இந்தப் படத்திலும்
ஷோபா நடித்திருந்தார். ’மூடுபனி’யில் பிரதாப் போத்தன்,
பானுசந்தர் நடித்திருந்தனர்.

மோகன் துணைக்கதாபாத்திரத்தில், இந்தப் படத்தில்தான்
அறிமுகமானார்.

இந்தப் படத்தில்தான் பாலுமகேந்திரா, முதன் முதலாக
இளையராஜாவுடன் இணைந்தார். ஏற்கெனவே ‘கோகிலா’
படத்தில் இணைய ஆசைப்பட்டார். அவரின் முதல் படத்தின்
போதுதான் இளையராஜாவும் முதல் படமான ‘அன்னக்கிளி’
வந்தது. அப்போதே இளையராஜாவின் இசையில் கிறங்கிப்
போனார் பாலுமகேந்திரா.

இதன் பிறகு 2-வது படமான ‘அழியாத கோலங்கள்’
படத்தில், இளையராஜாவுடன் இணைவதற்கு விரும்பினார்.
ஆனால் முடியவில்லை. இது பெருத்த ஏமாற்றமாகிவிட்டது.
என்னால் எனக்குப் பிடித்தபடி இசையமைப்பாளரை
போட்டுக்கொள்ளமுடியவில்லை’ என்கிறார் பாலுமகேந்திரா.

அதன் பிறகு, பாலுமகேந்திராவின் மூன்றாவது படம்
‘மூடுபனி’. இந்த முறை இளையராஜாவுடன் இணைந்தே
தீருவது என உறுதியுடன் இருந்த பாலுமகேந்திரா ,
அதை செயல்படுத்தவும் செய்தார். இளையராஜாவும்
உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் சம்மதித்தார்.

இதிலொரு ஆச்சரியம்... இதை பாலுமகேந்திராவே
சொல்லியிருக்கிறார்.

‘நான் முதல் படம் பண்ணும் போது இளையராஜாவும் முதல்
படம் செய்துகொண்டிருந்தார். அடுத்து நான் மூன்றாவது படம்
பண்ணும் போது இளையராஜா, நூறாவது படத்துக்கு
இசையமைத்துக் கொண்டிருந்தார். என்னுடைய ‘மூடுபனி’
தான் இளையராஜாவுடனான என்னுடைய முதல்படம்.
அவருக்கு 100-வது படம். இது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி’
என்கிறார் பாலுமகேந்திரா.

எழுத்தாளர் ராஜேந்திரகுமாரின் நாவலை, மூலக்கதையாகக்
கொண்டு, ‘மூடுபனி’ திரைக்கதையை உருவாக்கினார்
பாலுமகேந்திரா.

ஓர் த்ரில்லர் கதையை, சைக்கோ கில்லர் கதையை வெகு
மிரட்டலுடன் படமாக்கியிருந்தார் பாலுமகேந்திர. படத்தின்
எல்லாப் பாடல்களையும் கங்கை அமரன் எழுதினார்.
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். முக்கியமாக,
‘என் இனிய பொன் நிலாவே’ என்ற பாடல், இத்தனை
வருடங்களாகியும் சூப்பர் ஹிட்டு.

கிடார் இசையைக் குழைத்துக் கொடுத்திருப்பார்
இளையராஜா. இன்றைக்கும் பலரின் காலர் டியூன்களாகவும்
இரவுப் பயணங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது
இந்தப் பாட்டு!

’என் இனிய பொன்நிலாவே’ பாடலுக்கு இப்போது 39 வயது!
-
-------------------------------
வி.ராம்ஜி
நன்றி-தமிழ் இந்து திசை
படம்-இணையம்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 05, 2019 10:42 am



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக