புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_lcapபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_voting_barபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_rcap 
19 Posts - 51%
mohamed nizamudeen
பண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_lcapபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_voting_barபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
பண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_lcapபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_voting_barபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_rcap 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
பண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_lcapபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_voting_barபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_rcap 
3 Posts - 8%
T.N.Balasubramanian
பண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_lcapபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_voting_barபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
பண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_lcapபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_voting_barபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
பண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_lcapபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_voting_barபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_lcapபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_voting_barபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_rcap 
140 Posts - 40%
ayyasamy ram
பண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_lcapபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_voting_barபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_lcapபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_voting_barபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
பண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_lcapபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_voting_barபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
பண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_lcapபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_voting_barபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_lcapபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_voting_barபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
பண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_lcapபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_voting_barபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_lcapபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_voting_barபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_lcapபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_voting_barபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
பண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_lcapபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_voting_barபண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 04, 2019 5:47 am

பண்டைய இசைக் கருவிகளை சேகரிக்கிறேன்! Tamil_News_large_2403267

தமிழர்களின் இசைக் கருவிகளை தேடிப் பிடித்து,
மீட்டெடுத்து வரும், சென்னை கோயம்பேடைச் சேர்ந்த
சிவகுமார்:

எங்கள் குடும்பத்திற்கும், இசைக்கும் எந்த சம்பந்தமும்
இல்லை. எங்கள் ஊர், சரபேஸ்வரர் கோவிலுக்கு வழிபடச்
செல்லும் போது, இசைக் கருவிகள் அங்கு வாசிக்கப்படுவதை
ஆர்வமாக பார்ப்பேன்.

முதலில், திருச்சங்கை தான் ஊதிப் பார்த்தேன்.
தொடர்ந்து பிற இசைக் கருவிகளை வாசிக்கத் துவங்கினேன்.
அதன் பிறகு, அந்த கருவிகளின் வரலாற்றை அறிந்து
கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. தமிழர்கள் பயன்படுத்திய
இசைக் கருவிகள் தேடல், அப்போது தான் துவங்கியது.

நெடுந்தாரை, எக்காளம், துத்தேரி, நமரி, தாரை, உறுமி, உடல்,
திருச்சின்னம், தவண்டை, பலகை, துடி, தமுக்கு, கொக்கரை,
துரும்பு, பம்பை, மரம் என, பழந்தமிழ் பெயர்களில் ஏராளமாக
உள்ளன.

அந்த காலத்தில் வேறு பொழுதுபோக்கு கிடையாது என்பதால்,
இசைக் கருவிகளை இசைத்து, அவற்றை கேட்டு நேரத்தை
போக்கியுள்ளனர். அந்த வகையில் தான், கோவில் திருவிழாக்கள்,
பண்டிகைகள் வந்துள்ளன.

ஒவ்வொரு பண்டிகைக்கும் வித விதமான இசைக் கருவிகளை
பயன்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு கோவிலுக்கும், வெவ்வேறான
இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பன்னிரு திருமுறைகளில் மட்டும், 72 வகையான இசைக்
கருவிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன; அவற்றை தேடத்
துவங்கினேன்; 20 வகைகள் கிடைத்தன.

இவ்வாறு, 108 இசைக் கருவிகள் பட்டியலை தயாரித்து,
2009ம் ஆண்டு முதல், அவற்றை தேடத் துவங்கினேன். இதுவரை,
50 இசைக் கருவிகளை மீட்டெடுத்துள்ளேன்;

அவற்றை வைத்துள்ளேன். அந்த காலத்தில், செய்திகளை மக்கள்
அறிந்து கொள்ளவும், அறிவிக்கவும் இசைக் கருவிகளைத் தான்
பயன்படுத்தியுள்ளனர். சங்கு ஒலிப்பதன் மூலம், நேரத்தை தெரிந்து
கொண்டுஉள்ளனர்.

மன்னரின் வருகைக்கு, கொம்பு தாரை என்ற கருவி இசைக்கப்
பட்டுள்ளது; எதிரிகள் வருகையை, எக்காளம் என்ற கருவி
உணர்த்தியுள்ளது. காலப் போக்கில் அவை மறைந்து, பெரும்பாலான
இசைக் கருவிகளை, பழைய இரும்புக் கடைகளில் தான் இப்போது
கண்டறிய முடிந்தது.

என்னிடம் உள்ள இசைக் கருவிகளை இசைக்க, தன்னார்வக் குழு
ஒன்றை உருவாக்கியுள்ளேன். அதில், ஐ.டி., துறையில் பணியாற்றுவோர்
உட்பட பல இளைஞர்கள் உள்ளனர்.

பண்டைய இசைக் கருவிகளை மீட்டெடுத்ததுடன் நின்று விடாமல்,
அவற்றை தற்கால வாழ்வியலுடன் எப்படி பொருத்துவது என
யோசித்தேன்.பண்டைய கருவிகள் முழக்கமிடும், தமிழ் முறை
திருமணங்களை நடத்தி வருகிறேன். தமிழர் வீட்டு திருமணங்களில்,
நம் பாரம்பரிய இசைக் கருவிகளை இசைக்கத் துவங்கினால் மட்டுமே,
பண்டைய இசைக் கருவிகள் மீண்டெழும்!
-
-----------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக