புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாகதோஷம் Poll_c10நாகதோஷம் Poll_m10நாகதோஷம் Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
நாகதோஷம் Poll_c10நாகதோஷம் Poll_m10நாகதோஷம் Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
நாகதோஷம் Poll_c10நாகதோஷம் Poll_m10நாகதோஷம் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
நாகதோஷம் Poll_c10நாகதோஷம் Poll_m10நாகதோஷம் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
நாகதோஷம் Poll_c10நாகதோஷம் Poll_m10நாகதோஷம் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நாகதோஷம் Poll_c10நாகதோஷம் Poll_m10நாகதோஷம் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நாகதோஷம் Poll_c10நாகதோஷம் Poll_m10நாகதோஷம் Poll_c10 
2 Posts - 2%
prajai
நாகதோஷம் Poll_c10நாகதோஷம் Poll_m10நாகதோஷம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நாகதோஷம் Poll_c10நாகதோஷம் Poll_m10நாகதோஷம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நாகதோஷம் Poll_c10நாகதோஷம் Poll_m10நாகதோஷம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகதோஷம் Poll_c10நாகதோஷம் Poll_m10நாகதோஷம் Poll_c10 
417 Posts - 48%
heezulia
நாகதோஷம் Poll_c10நாகதோஷம் Poll_m10நாகதோஷம் Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
நாகதோஷம் Poll_c10நாகதோஷம் Poll_m10நாகதோஷம் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நாகதோஷம் Poll_c10நாகதோஷம் Poll_m10நாகதோஷம் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நாகதோஷம் Poll_c10நாகதோஷம் Poll_m10நாகதோஷம் Poll_c10 
28 Posts - 3%
prajai
நாகதோஷம் Poll_c10நாகதோஷம் Poll_m10நாகதோஷம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நாகதோஷம் Poll_c10நாகதோஷம் Poll_m10நாகதோஷம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நாகதோஷம் Poll_c10நாகதோஷம் Poll_m10நாகதோஷம் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நாகதோஷம் Poll_c10நாகதோஷம் Poll_m10நாகதோஷம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நாகதோஷம் Poll_c10நாகதோஷம் Poll_m10நாகதோஷம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகதோஷம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2009 6:02 am

திருமணப்பொருத்தததில் நாகதோஷம்:

பாம்பின் பெயர் கொண்ட இந்த இரண்டு தோஷங்களையும் கண்டு அஞ்சுகிறீர்களா? பாம்பு என்றால் படையும் நடுங்குமே, பயம் இருக்காதா என்ற கவலை வேண்டாம். நாகதோஷம் என்பதும்,காலசர்ப்பதோஷம் என்பதும் வேறு வேறு தோஷங்கள். தோஷம் என்றால் அதற்கு ஒரு பரிகாரமும் உண்டு, பரிகாரத்தை சரியாக எசய்துவிட்டால் அந்த தோஷம் தானாக நிவர்த்தியாகிவிடும்.

முதலில் நாகதோஷத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்:

நாகதேஷம்,அதன் பாதிப்பு, நிவர்த்தி:

ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும்,லக்னம்,சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து, 2,4,5,7,8,12வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும்.

1. லக்னம் அல்லது சந்திரனுக்கு 2ல் ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷம். கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, அல்லது விவாகரத்து உண்டாகலாம்.


2. லக்னம் அல்லது சந்திரனுக்கு 4ல் ராகு அல்லது கேது உள்ளது நாகதோஷமே. இருதய சம்பந்தமான நோய்;, சொத்து விஷயமான தகராறு, மனைவிக்கு ரோகம், குடும்பவாழ்க்கையில் அதிருப்தி, முதலிய கஷ்டங்கள் வர வாய்ப்பு உள்ளது.


3. லக்னம் அல்லது சந்திரனுக்கு 5 ல் ராகு அல்லது கேத இருப்பதால் புத்திரபாக்யம் தடைபடக்கூடும். ஆனால் 5ம் அதிபதி சுபர் சேர்க்கை பெற்று பலமாக இருப்பின் இந்த நாகதோஷம் நிவர்த்தி அடைந்து குழந்தைச் செல்வம் ஏற்படும்.


4. லக்னம் அல்லது சந்திரனுக்கு 7ல் ராகு அல்லது கேது நிற்பது களத்திர தோஷம். இதனால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப் படலாம். தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு, மனஸ்தாபம், அவநம்பிக்கை ஏற்படக்கூடும், சில தம்பதிகளிடையே பிரிவினை கூட நேரலாம். ஆனால் ஜாதகத்தில் 7ம் அதிபதி சுக்கிரன் பலமாக காணப்பட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும்,


5. லக்னம்; அல்லது சந்திரனுக்கு 8 மிடத்தில் ராகு அல்லது கேது இருக்கும் நாகதோஷத்தினால், விஷக்கடி, நோய், குடும்பத்தில் சண்டைசச்சரவு, பிரிவினை, ஏற்பட வாய்ப்புண்டு, ஆனால் 8வது வீட்டை சுபர் பார்த்தாலோ, 8ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும்.


6. லக்னம் அல்லது சந்திரனுக்கு 12ம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பதும் நாகதோஷமே, இதனாலும் நோய் தொல்லை, விஷக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு, பண விரயமும் ஏற்படும். 12ம் வீட்டை சுபர் பார்த்தாலோ அல்;லது 12ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2009 6:03 am

நாகதோஷப் பொருத்தமும், திருமணமும்:

1. நாகதோஷம் ஆண்/பெண் இருவர் ஜாதகங்களில் இருந்தாலும் பொருத்தலாம். இல்லாவிட்டாலும் பொருத்தலாம,;


2. ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் இருந்து, மற்றவருக்கு நாகதோஷம் இல்லாவிட்டால் பொருத்தக்கூடாது.


3. ஆண், பெண் இருவருக்கும்; சுபர் பார்வையினால் நாகதோஷம் நீங்கினால் சேர்க்கலாம். ஒருவருக்கு மட்டும் நீங்கினால் போதாது.


4. ஆண், ஜாதகங்களில் 2, 4, 5, 7, 8. 12 வது இடங்களில ராகு அல்லது கேது சுபர் பார்வையுடன் இருக்கும்போது, பெண் ஜாதகத்தில் நாகதோஷம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திருமணம் செய்தால் அது மத்யம பலனைக் கொடுக்கும். இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கை அமையும்.


5. பெண் ஜாதகத்தில் ராகு அல்லது கேது உள்ள அதே இடத்திலேயே ஆண்; ஜாதகத்திலும் இருக்கவேண்டும் என்று ஒரு அபிப்ராயம் ஜோதிடர்களிடையே உள்ளது. அவ்வாறு அமைந்தாலும் நல்லதே. தோஷசாம்யம்; ஏற்படும்.


6. அசுவினி, மகம், மூலம், ந~த்திரங்களில் பிறந்தவர்களுக்கு, கேது தசை ஜன்மந~த்திர தசையாக வருவதால், இந்த ஜாதகங்களில் கேது பகவான் லக்னத்திலோஅல்லது 2வது வீட்டிலோ இருப்பதால் பாதிப்பு ஏற்படாது.


7. அதே போல் திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றும் ஜன்மந~த்திரமாக வரும் ஜாதகர்களுக்கும், லக்னத்தில் அல்லது 2வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.


8. ஜாதகபலன் கூறும்போது, ராகுவிற்கு சனியின் பலனும், கேதுவிற்கு செவ்வாயின் பலனும் சொல்லுவார்கள்.

நாகதோஷம் உள்ள ஜாதகர்கள் காளஹஸ்த்தி, திருநாகேஸ்வரம் போன்ற தலங்களுக்கு சென்று அங்குள்ள கோவில்களில் தோஷநிவர்த்தி செய்துகொள்வது நல்லது.

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 13, 2009 3:27 pm



நாகதோஷம் போக்கும் மாரியம்மன்

நாகதோஷம் Kumudampakthinews_20833986998

கொங்கு நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில்களில் ஒன்றாகத் திகழ்கிறது. வலையபாளையம் மாரியம்மன் கோயில். இந்த அம்மனை மனதில் நினைத்தாலே பலன் கிடைக்கும் என்பதாலோ என்னவோ இவளுக்கு பக்தர்கள் எண்ணிக்கை அதிகம். அம்மனுக்கு தினசரி ஒரு புது அலங்காரம் செய்விக்கப்படுகிறது. இந்த அலங்காரத்தைக் காணவே பெண்ணின் வருகை மிக அதிகமாக உள்ளது.

தன்னை வந்து மனதார வேண்டி நிற்கும் யாரையும் இவன் கைவிடுவதில்லை. இவளது அருளொளி வீசும் திருமகத்தை ஒரு முறை தரிசித்தாலே எத்தகைய நோய் நொடிகளும் பறந்தோடிவிடும் என்கிறார்கள். பவானி ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இவ்வாலயம் தோன்றி ஆறு நூறாண்டுகள் ஆகின்றன என்றும் சுயம்பு அம்மனாகத் தோன்றி, பிற்காலத்தில் சிலை வடிவம் பெற்றதாகவும் அறியப்படுகிறது இந்த அம்மனின் புகழ் பரவவே, மேலும் பல ஊர்களில் இந்த அம்மனை இப்பெயராலேயே மக்கள் வழிபட்டு வரலாயினராம்.

தேடி வந்து தரிசிப்பவர்களுக்குக் கோடி நன்மை அளிப்பவனாம் இந்த அன்னை. தடைபட்ட திருமணம் சிறப்பாக நடைபெறவும், பரம்பரையாக வரும் நோய்கள் அகலவும், சகல நற்செல்வங்களும் பெருகவும், கல்வி, புகழ் வேலை வாய்ப்பு இவை நிலைபெறவும், எதிரிகளின் கொட்டத்தை ஒடுக்கவும் இந்த அம்மன் அருள்புரிவதாகச் சொல்கிறார்கள். இந்த அம்மன் சிறந்த வரப்பிரசாதி அவளது கருணைக்கும் அளவில்லை; அவளை நம்பினோரும் கைவிடப்படுவதில்லை. இந்த மாரியம்மன் கோயில் திருவிழா, வைகாசி மாதத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அம்மனின் கருவறைக்கு முன்னால் உள்ள அர்த்த மண்டபத்தில் காணப்படும் மகா கணபதி உருவச்சிலை பார்க்கப் பரவசம் அளிப்பதாக உள்ளது. அறுகம்புல் மாலையை அவரவரே கட்டி எடுத்து வந்து இந்தக் கணபதிக்கு அணிவித்து வணங்கினால், காலசர்ப்பதோஷம் விலகவும், வழக்குகளில் வெற்றிகிட்டவும், எதிரிகளின் தொல்லைகள் தீரவும் வழிபிறக்கும் என்று சொல்லப்படுகிறது.

தினசரி மூன்று கால பூஜைகள் நடைபெறும். இவ்வாலயம் காலை ஏழு மணி முதல் இரவு எட்டு மணி வரை தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 15, 2009 8:55 am

மிகவும் அருமையான தகவல்கள்

பார்த்தாலே பரவசமாக இருக்கிறது

param
param
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 18/08/2009

Postparam Tue Sep 01, 2009 6:42 pm

ithaip ponra thiruththalam malaysiyavil enggu irukkirathu rna kurippida mudiyumaa

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Sep 01, 2009 6:46 pm

நீங்கள் இதில் ஏதாவது ஒன்றைப்பாவித்து தமிழில் எழுதலாமே

http://www.suratha.com/reader.htm
http://www.higopi.com/ucedit/Tamil.html
http://www.vengayam.net/tamil/trans/



நாகதோஷம் Skirupairajahblackjh18
param
param
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 18/08/2009

Postparam Wed Sep 02, 2009 8:46 am

மலேசியாவில் இதைப் போன்ற திருத் தலங்கள் எங்கு இருக்கின்றன என குறிப்பிட முடியுமா.

avatar
Ramaashivan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 30/09/2009

PostRamaashivan Sat Oct 03, 2009 1:52 pm

Dear Sir,

Couldn't able to find the exact location of this temple
கொங்கு நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில்களில்,
Kindly help to find this temple

rgs
Ramaa

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 05, 2009 5:19 am

சிவா அண்ணா அருமையான தகவல் நன்றி... நாகதோஷம் 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 6:14 am

இப்படி எல்லாம் இருக்கா நமக்கு ,இதை எப்படி தெரிந்து கொள்வது ..கொஞ்சம் புரியல.. ஆனா தகவல் விளக்கமா இருக்கு..மீனுவுக்கு சற்று புரியலை..



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக