புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:26 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:19 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உந்து சக்தி – ஒரு பக்க கதை - Page 2 I_vote_lcapஉந்து சக்தி – ஒரு பக்க கதை - Page 2 I_voting_barஉந்து சக்தி – ஒரு பக்க கதை - Page 2 I_vote_rcap 
97 Posts - 49%
heezulia

79 Posts - 40%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

5 Posts - 3%
சுகவனேஷ்

4 Posts - 2%
Guna.D

2 Posts - 1%
prajai

Ratha Vetrivel

1 Post - 1%
eraeravi

Rutu

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உந்து சக்தி – ஒரு பக்க கதை - Page 2 I_vote_lcapஉந்து சக்தி – ஒரு பக்க கதை - Page 2 I_voting_barஉந்து சக்தி – ஒரு பக்க கதை - Page 2 I_vote_rcap 
36 Posts - 51%

27 Posts - 38%
mohamed nizamudeen
உந்து சக்தி – ஒரு பக்க கதை - Page 2 I_vote_lcapஉந்து சக்தி – ஒரு பக்க கதை - Page 2 I_voting_barஉந்து சக்தி – ஒரு பக்க கதை - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உந்து சக்தி – ஒரு பக்க கதை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83369
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 28, 2019 4:23 pm

First topic message reminder :

உந்து சக்தி – ஒரு பக்க கதை - Page 2 Img_20181231_171145990

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 02, 2019 11:06 pm

T.N.Balasubramanian wrote:இந்த உந்து சக்தி நம்முடைய ஈகரை உறவுகளுக்கும் அவசியம்.
பதிவுகளுக்கு மறுமொழி இட்டால் பதிவர்கள் மேலும் பதிவு செய்வார்கள்.
மறுமொழி இடுவதால் மறுமொழி இடும் கலையை அறியலாம்.
கோர்வையாக வார்த்தைகளை ஜோடித்து /இணைத்து அவரவர்
தமிழை மேம்பட செய்யலாம்.

கவரும் வகையில் ஈகரையில் மறுமொழி இட்டுக்கொண்டு இருந்த  நாலைந்து பதிவர்கள் எப்போ வருவாரோ? காத்திருக்கிறேன்.

அந்த நாள் இன்ப நாளே. புன்னகை புன்னகை

ரமணியன்

ஆமாம் ஐயா, நிறைய பழைய முகங்களை காணவில்லை....சோகம்............நம் பதிவில் என்ன மறுமொழி இருக்கிறது என்று ஆர்வமாய் பார்க்கவே மறுநாள் வருவோம்....ஹூம்.... உங்களைப்போலவே அந்த நாளுக்காக நானும் காத்திருக்கிறேன்..........அந்த நாள் இன்ப நாள் தான் ஐயா...சந்தேகமே இல்லை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 02, 2019 11:07 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:ஐயா அதான் எழுத்துல கமெண்ட் போடாம ஸ்மைலில போடுறேன்.

நம்பிட்டேன்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1306247
நிஜம் தான் ஐயா சோகம் நாம போடுற கமெண்டுக்கு பதில் வந்தால் தானே நமக்கும் ஏதாச்சும் எழுத தோணும். நீங்களே சொல்லுங்க ஒரு நியாயத்தை ?ஒன்னும் புரியல  

நிஜம் தான் பானு புன்னகை.... நாம போடுற கமெண்டுக்கு பதில் வந்தால் தான் வம்புக்கு இழுக்க முடியும் .... கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 02, 2019 11:09 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:ஐயா அதான் எழுத்துல கமெண்ட் போடாம ஸ்மைலில போடுறேன்.

நம்பிட்டேன்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1306247
நிஜம் தான் ஐயா சோகம் நாம போடுற கமெண்டுக்கு பதில் வந்தால் தானே நமக்கும் ஏதாச்சும் எழுத தோணும். நீங்களே சொல்லுங்க ஒரு நியாயத்தை ?ஒன்னும் புரியல  
மேற்கோள் செய்த பதிவு: 1306266

நிச்சயமாக .......மனதில் படுவதை எழுதினால்தானே மற்றவர்களுக்கு நம்முடைய குணாதிசயம் தெரியும்..
எனக்கு தெரிந்த ஈகரை உறவு எப்போதும் மறுமொழி இடுவார்.தன்னுடைய பதிவு /மற்றவர்கள் பதிவு என எல்லாவற்றிற்கும்.  ஒரு காலத்தில் எந்தப்பதிவாக இருந்தாலும் அந்த பதிவின் கடைசி பதிவு அவருடையதாகத்தான் இருக்கும்.
யார் அவர் என்று கேட்கிறீர்களா?
இப்போதெல்லாம் அவர் வருவதே இல்லை.  சோகம்

ரமணியன்

நீங்கள் பெரும்புள்ளி என்று சொல்லும் அந்த முற்றுப்புள்ளி யார் ஐயா ?.....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 02, 2019 11:10 pm

ஜாஹீதாபானு wrote:
இனியவன் அண்ணாவா?

ஆமாவா, இனியவன் வந்தாச்சா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 02, 2019 11:11 pm

T.N.Balasubramanian wrote:
இல்லை அவர் இல்லை, நான் கூறியவர் வந்துவிட்டார்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1306364

புதிர் போதும் ஐயா , யார் அவர் ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 03, 2019 5:29 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:ஐயா அதான் எழுத்துல கமெண்ட் போடாம ஸ்மைலில போடுறேன்.

நம்பிட்டேன்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1306247
நிஜம் தான் ஐயா சோகம் நாம போடுற கமெண்டுக்கு பதில் வந்தால் தானே நமக்கும் ஏதாச்சும் எழுத தோணும். நீங்களே சொல்லுங்க ஒரு நியாயத்தை ?ஒன்னும் புரியல  
மேற்கோள் செய்த பதிவு: 1306266

நிச்சயமாக .......மனதில் படுவதை எழுதினால்தானே மற்றவர்களுக்கு நம்முடைய குணாதிசயம் தெரியும்..
எனக்கு தெரிந்த ஈகரை உறவு எப்போதும் மறுமொழி இடுவார்.தன்னுடைய பதிவு /மற்றவர்கள் பதிவு என எல்லாவற்றிற்கும்.  ஒரு காலத்தில் எந்தப்பதிவாக இருந்தாலும் அந்த பதிவின் கடைசி பதிவு அவருடையதாகத்தான் இருக்கும்.
யார் அவர் என்று கேட்கிறீர்களா?
இப்போதெல்லாம் அவர் வருவதே இல்லை.  சோகம்

ரமணியன்

நீங்கள் பெரும்புள்ளி என்று சொல்லும் அந்த முற்றுப்புள்ளி யார் ஐயா ?.....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1306448

முற்று புள்ளி வைக்கும் அந்த பெரும் புள்ளி ........யார் யார் .......
பானுவின் யூகத்திற்கு விடலாமே.
இனியவன் இல்லை என்று ஒரு விதத்தில் கூறலாம்.

ரமணியன்

@krishnaamma

@ஜாஹீதாபானு

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 03, 2019 9:29 pm

ம்ம்... சரி பானு வரட்டும் ஐயா புன்னகை ......காத்திருப்போம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 04, 2019 6:16 pm

பானு வந்தாச்சு .
இந்த பதிவுகளை படித்தால் ஒரு முடிவுக்கு வருவார்.புன்னகை புன்னகை புன்னகை
ரமணியன்

@ஜாஹீதாபானு

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 05, 2019 8:51 pm

பானு பார்த்தமாதிரியே தெரியவில்லை.
நாளையும் அவர் பதில் கூறாவிட்டால்
நான் அந்த பெரும்புள்ளி யார் என கூறுகிறேன்.

ரமணியன்

@ஜாகீதாபானு

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 05, 2019 8:53 pm

T.N.Balasubramanian wrote:பானு பார்த்தமாதிரியே தெரியவில்லை.
நாளையும் அவர் பதில் கூறாவிட்டால்
நான் அந்த பெரும்புள்ளி யார் என கூறுகிறேன்.

ரமணியன்

@ஜாகீதாபானு
மேற்கோள் செய்த பதிவு: 1306840

ம்ம்... பானுவுக்காகவும் நீங்கள் சொல்லப்போகும் பேருக்காகவும் காத்திருக்கேன் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக