புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாத இதழ்கள் வெளியிடும், பிரமாண்ட  தீபாவளி மலர்கள் Poll_c10மாத இதழ்கள் வெளியிடும், பிரமாண்ட  தீபாவளி மலர்கள் Poll_m10மாத இதழ்கள் வெளியிடும், பிரமாண்ட  தீபாவளி மலர்கள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மாத இதழ்கள் வெளியிடும், பிரமாண்ட  தீபாவளி மலர்கள் Poll_c10மாத இதழ்கள் வெளியிடும், பிரமாண்ட  தீபாவளி மலர்கள் Poll_m10மாத இதழ்கள் வெளியிடும், பிரமாண்ட  தீபாவளி மலர்கள் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
மாத இதழ்கள் வெளியிடும், பிரமாண்ட  தீபாவளி மலர்கள் Poll_c10மாத இதழ்கள் வெளியிடும், பிரமாண்ட  தீபாவளி மலர்கள் Poll_m10மாத இதழ்கள் வெளியிடும், பிரமாண்ட  தீபாவளி மலர்கள் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மாத இதழ்கள் வெளியிடும், பிரமாண்ட  தீபாவளி மலர்கள் Poll_c10மாத இதழ்கள் வெளியிடும், பிரமாண்ட  தீபாவளி மலர்கள் Poll_m10மாத இதழ்கள் வெளியிடும், பிரமாண்ட  தீபாவளி மலர்கள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மாத இதழ்கள் வெளியிடும், பிரமாண்ட  தீபாவளி மலர்கள் Poll_c10மாத இதழ்கள் வெளியிடும், பிரமாண்ட  தீபாவளி மலர்கள் Poll_m10மாத இதழ்கள் வெளியிடும், பிரமாண்ட  தீபாவளி மலர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாத இதழ்கள் வெளியிடும், பிரமாண்ட தீபாவளி மலர்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 28, 2019 6:22 am

தமிழ் இதழ்களின் தோற்றமும், வளர்ச்சியும் நுாலிலிருந்து:

தீபாவளி என்றதுமே புதுத் துணி, பட்டாசு, விதவிதமான
இனிப்பு - கார வகைகள், புது திரைப்படங்கள் ஆகியவை
நினைவுக்கு வரும்.

இதெல்லாவற்றையும் தாண்டி, மறக்க முடியாத இன்னொரு
விஷயம், வார - மாத இதழ்கள் வெளியிடும், பிரமாண்ட
தீபாவளி மலர்கள் தான்.

தீபாவளி மலர் இதழ்களுக்காக, மிகப்பெரிய ரசிகர்
பட்டாளமே உள்ளது. 60 வயதானவர்களை கேட்டுப் பார்த்தால்,
தீபாவளி என்றதுமே, தீபாவளி மலர் இதழ்களை தான்
நினைவு கூர்வர். அந்த இதழ்களை வாங்கி, ஆண்டு முழுவதும்
நிதானமாக ரசித்து படிப்பர்; சேகரித்தும் வைப்பர்.

அனைத்து வாசகர்களுக்கும் ஏற்ற வகையில், ஏராளமான
விஷயங்களுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதே, இதன்
சிறப்பு.

தமிழில், தீபாவளி மலர் வெளியிட்டு பிரபலமாக்கியது,
ஆனந்த விகடன் தான். அதன்பின், கல்கி, கலைமகள் மற்றும்
அமுதசுரபி என்று துவங்கி, இன்று, பல இதழ்களும்,
தீபாவளிக்கென்று ஸ்பெஷல் புத்தகங்களை வெளியிட்டு
வருகின்றன.

கேரளாவில், ஓணம் பண்டிகையின் போது, மலையாள
இதழ்கள், சிறப்பிதழ்களை தனியாக வெளியிடுகின்றன.

உதாரணமாக, வனிதா, தனம், மாத்ருபூமி மற்றும் கவுமதி
ஆகியவை பெரிய அளவில் வெளியிட்டு, அசத்துகின்றன.

மேற்கு வங்கத்தில், துர்கா பூஜா நடைபெறும் சமயத்தில்,
கூடுதல் பக்கங்களுடன் சிறப்பு இதழ்களாக வெளியிட்டு
வருகின்றன. ஆனந்த பஜார் பத்திரிகை நிறுவனத்திற்கு,
நான்கு இதழ்கள் உள்ளன.

இவை நான்கும், 50 ஆண்டுகளுக்கு மேலாக, துர்கா பூஜா
ஸ்பெஷல் பதிப்புகளை வெளியிட்டு வருகிறது.

கடந்த, 1979ல், பூஜா ஸ்பெஷல் இதழ் விற்பனை, மூன்று
லட்சத்திற்கும் அதிகம். அப்போது, இவை, 12 ரூபாய் முதல்,
20 ரூபாய் வரை விற்றன. இன்று, 100 ரூபாய்க்கு மேல்
என்றாலும், நான்கிலும், துர்கா பூஜை ஸ்பெஷல் இதழ்களின்
விற்பனை அமோகமாக உள்ளது.

இவற்றிலும், தமிழகம் போன்றே அனைத்து அம்சங்களும்
உண்டு. கூடுதலாக, டிராமா, விமர்சனங்கள் மற்றும் காரசார
விவாதங்கள் இடம்பெறும்.

* மஹாராஷ்டிராவில், கணேஷ் பூஜா மிகவும் விசேஷம்.
இச்சமயங்களில், பல இதழ்கள் தனி சிறப்பிதழ்களை
வெளியிடுகின்றன

* தெலுங்கில், கிரஹ ஷோபா, சந்தமாமா, முக்யாலசராலு,
நவ்யா உட்பட பல இதழ்கள், ஸ்பெஷல் தீபாவளி மலர்களை
வெளியிடுகின்றன.

இது தவிர, ஈநாடு உட்பட, பல நாளிதழ்கள், போட்டி போட்டு,
ஸ்பெஷல் தீபாவளி மலர் இதழ்களை வெளியிட்டு வருகிறது.
-
-------------------------------------

நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக