புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:52
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
by ayyasamy ram Today at 13:53
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:52
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிகில் - திரைப்பட விமர்சனம்
Page 1 of 1 •
நடிகர் விஜய்
நடிகை நயன்தாரா
இயக்குனர் அட்லி
இசை ஏ.ஆர்.ரகுமான்
ஓளிப்பதிவு ஜி.கே.விஷ்ணு
64100
சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள
கல்லூரியை இடித்துவிட்டு, அரக்கோணம் அருகில்
புதிதாக கல்லூரி கட்டி தருவதாக அமைச்சர் கூறுகிறார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள்,
போராட்டத்தில் குதிக்கின்றனர். போராட்டத்தில்
ஈடுபட்ட மாணவர்களை, அமைச்சர் தனது
அடியாட்களை ஏவிவிட்டு அடித்து துரத்துகிறார்.
இதையடுத்து விஜய்(மைக்கேல்) வசிக்கும் பகுதியில்
மாணவர்கள் தஞ்சமடைகின்றனர். மாணவர்களை
தேடி அப்பகுதிக்கு வரும் அடியாட்களை அடித்து
துவம்சம் செய்கிறார் விஜய்.
விஜய்யின் இந்த நடவடிக்கையால் கல்லூரியை
இடிக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார்
அமைச்சர். இது ஒருபுறம் இருக்க, நயன்தாரவுக்கு
அவரது தந்தை ஞானசம்பந்தன் கல்யாண
ஏற்பாடுகளை செய்கிறார்.
ஆனால் தான் விஜய்யை தான் திருமணம் செய்து
கொள்வேன் எனக்கூறி கல்யாணத்தை நிறுத்தி
விடுகிறார் நயன்தாரா.
இந்த சூழலில் விஜய்யின் நண்பரும், தமிழ்நாடு
பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளருமான
கதிரை, விஜய்யின் எதிரியான டேனியல் பாலாஜி
கத்தியால் கழுத்தில் குத்தி விடுகிறார். உயிருக்கு
ஆபத்தான நிலையில், கதிர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்படுகிறார்.
பயிற்சியாளர் இல்லாததால் இந்துஜா, ரெபா மோனிகா,
வர்ஷா பொல்லம்மா அடங்கிய பெண்கள் அணியினர்
முக்கியமான போட்டியில் பங்கேற்க முடியாத சூழல்
உருவாகிறது.
ஆனால் அவர்களை எப்படியாவது போட்டியில் பங்கேற்க
வைக்க வேண்டும் என முடிவெடுக்கும் கதிர், விஜய்யை
பயிற்சியாளராக செல்லுமாறு அறிவுறுத்துகிறார்.
ரவுடியை எப்படி பயிற்சியாளராக ஆக்க முடியும் என
அணியின் மேலாளர் கதிரிடம் கேட்க, அப்போது தான்
பிகிலின் பிளாஷ்பேக்கை சொல்கிறார் கதிர்.
ராயபுரத்தையே தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும்
ராயப்பனின் (தந்தை விஜய்) மகன் தான் பிகில் (மகன்).
அப்பகுதி மக்களுக்கு இடையூறாக பல்வேறு வேலைகளை
செய்யும் டேனியல் பாலாஜியின் தந்தையை ராயப்பன்
தட்டிக்கேட்கிறார்.
இதனால் இருவருக்கும் பகை உண்டாகிறது. ராயப்பனை
கொல்ல சதித்திட்டம் தீட்டி வருகிறார் டேனியல்
பாலாஜியின் தந்தை. தன்னைபோல் தனது மகனும் ரவுடி
ஆகிவிடக்கூடாது என என்னும் ராயப்பன், பிகிலை கால்
பந்தாட்ட வீரனாக மாற்ற வேண்டும் என தீர்க்கமாக
உள்ளார்.
இந்த விளையாட்டால தான் நம் அடையாளங்கள் மாறும்
என மகனுக்கு அட்வைஸ் கொடுக்கிறார். கால்
பந்தாட்டத்தில் கவனம் செலுத்தி படிப்படியாக முன்னேறும்
பிகிலுக்கு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு
கிடைக்கிறது.
இதற்காக அவர் டெல்லி புறப்படும் வேளையில்,
ராயப்பனை டேனியல் பாலாஜியின் தந்தை கொன்று
விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பிகில், டேனியல்
பாலாஜியின் தந்தையை கொன்றுவிடுகிறார். தந்தை
இறந்ததால், ராயபுரம் மக்களை பாதுகாக்க வேண்டும்
என பிகில் முடிவெடுக்கிறார்.
இதனால் பிகில் கால்பந்து விளையாட முடியாமல்
போகிறது. பின்னர் மைக்கேலாக வாழ்ந்து வருகிறார்.
விஜய்யின் பின்னணியை கதிர் கூற, அவரது விருப்பப்படி
விஜய் பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். அவர்
பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது கால்பந்து
வீராங்கனைகளுக்கு பிடிக்கவில்லை. ரவுடி எப்படி
பயிற்சியாளர் ஆக முடியும் எனக்கூறி எதிர்ப்பு
தெரிவிக்கின்றனர்.
இந்திய கால்பந்து அசோசியேசன் தலைவராக இருக்கும்
ஜாக்கி ஷெராப், விஜய் பயிற்சி அளிக்கும் தமிழ்நாட்டு
பெண்கள் அணியினருக்கும் பல்வேறு இடையூறுகளை
ஏற்படுத்துகிறார். இதனை மீறி பெண்கள் அணி
வென்றதா? கால்பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும்
என்ற தனது தந்தையின் ஆசையை விஜய்
நிறைவேற்றினாரா? என்பதே மீதிக்கதை
விஜய், ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரு
கதாபாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் உடல் மொழி, நடை
என வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார்.
ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கும் விஜய்,
செண்டிமென்ட் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை
வெளிப்படுத்தி தடம் பதிக்கிறார். குறிப்பாக இடை
வேளைக்கு முன்னர் ரெயில்வே ஸ்டேஷனில் நடக்கும்
சண்டை காட்சி வேற லெவல்.
பெண்கள் அணியின் பிசியோதெரபிஸ்டாக வரும்
நயன்தாரா, கொடுத்த வேலையை கச்சிதமாக
செய்துள்ளார். மேலும் டேனியல் பாலாஜியும்,
ஜாக்கி ஷெராப்பும் கொடூரமான வில்லன்களாக வந்து
மிரட்டுகிறார்கள். கால்பந்தாட்ட வீராங்கனைகளாக
வரும் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா
என ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பை
அளித்துள்ளனர்.
யோகிபாபு, விவேக், கதிர், ஆனந்தராஜ், சவுந்தரராஜா
என அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை
உணர்ந்து நடித்துள்ளனர்.
நடிகர் விஜய்யை போல், கால்பந்து பெண்களுக்கும்
இந்த படத்தில் இயக்குனர் அட்லீ முக்கியத்துவம்
கொடுத்துள்ள விதம் சிறப்பு. செண்டிமென்ட், ஆக்ஷன்,
ரொமான்ஸ் போன்ற கமர்ஷியல் அம்சங்களுக்கு
படத்தில் பஞ்சமில்லை.
விஜய்யின் கதாபாத்திரத்தை செதுக்கி இருக்கிறார்
அட்லீ. தந்தை ராயப்பன் கதாபாத்திரம் 4 சீன் வந்தாலும்
நச்சுனு இருக்கு. லாஜிக் மீறல்களை சற்று
குறைத்திருக்களாம். குறிப்பாக கதிரின் கழுத்தில்
கத்தியால் குத்தப்பட்ட சில மணிநேரங்களில் அவர்
பேசுவது போன்ற இடங்களை கவனித்திருக்கலாம்.
படத்திற்கு மிகப்பெரிய பலம் ஏ.ஆர். ரகுமான். அவரது
பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டான நிலையில், பின்னணி
இசை மூலம் மிரட்டி இருக்கிறார்.
குறிப்பாக விஜய் வரும் காட்சிகளில் சும்மா தியேட்டரை
அதிர வைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணுவின் நேர்த்தியான
ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘பிகில்’ விசில் போட வைக்கும்.
-
------------------------------
மாலைமலர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1