புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்க்காக வேலையை விட்டவருக்கு கார் பரிசளித்த தொழிலதிபர் Poll_c10தாய்க்காக வேலையை விட்டவருக்கு கார் பரிசளித்த தொழிலதிபர் Poll_m10தாய்க்காக வேலையை விட்டவருக்கு கார் பரிசளித்த தொழிலதிபர் Poll_c10 
36 Posts - 46%
heezulia

20 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய்க்காக வேலையை விட்டவருக்கு கார் பரிசளித்த தொழிலதிபர் Poll_c10தாய்க்காக வேலையை விட்டவருக்கு கார் பரிசளித்த தொழிலதிபர் Poll_m10தாய்க்காக வேலையை விட்டவருக்கு கார் பரிசளித்த தொழிலதிபர் Poll_c10 
156 Posts - 41%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாய்க்காக வேலையை விட்டவருக்கு கார் பரிசளித்த தொழிலதிபர் Poll_c10தாய்க்காக வேலையை விட்டவருக்கு கார் பரிசளித்த தொழிலதிபர் Poll_m10தாய்க்காக வேலையை விட்டவருக்கு கார் பரிசளித்த தொழிலதிபர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்க்காக வேலையை விட்டவருக்கு கார் பரிசளித்த தொழிலதிபர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 24, 2019 4:46 am

தாய்க்காக வேலையை விட்டவருக்கு கார் பரிசளித்த தொழிலதிபர் Tamil_News_large_2395643

புதுடில்லி:
வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தன்
வயதான தாயாரை, கோவில்களுக்கு புனித யாத்திரை
அழைத்து சென்ற, தட்சிணாமூர்த்தி கிருஷ்ணகுமார்
என்பவருக்கு, புதிய கார் ஒன்றை பரிசளிக்க விரும்புவதாக,
மஹிந்திரா நிறுவன அதிபர், ஆனந்த் மஹிந்திரா முன்
வந்துள்ளார்.

கர்நாடகா மாநிலம், மைசூருவை சேர்ந்தவர்,
தட்சிணாமூர்த்தி கிருஷ்ணகுமார். இவர், வங்கியில்
பணியாற்றி வந்தார். இவரது தாயாருக்கு, 70 வயதுக்கு
மேலாகிறது. நாட்டில் உள்ள பல்வேறு புனித தலங்களுக்கும்
செல்ல வேண்டும் என்பது, இவரது தாயாரின் நீண்ட நாள்
ஆசை.

அதை நிறைவேற்றி வைக்க, கிருஷ்ணகுமார் முடிவு
செய்தார். இதையடுத்து, தனது வங்கி வேலையை
ராஜினாமா செய்தார். தன், இரு சக்கர வாகனத்தில்,
தாயாரை அழைத்துக் கொண்டு, புனித யாத்திரை
புறப்பட்டார்.

கர்நாடகா, கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா,
மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு
புனித தலங்களுக்கும், அவரை அழைத்து சென்றார்.

இவர்கள் இருவரும், இரு சக்கர வாகனத்தில், 25 ஆயிரம்
கி.மீ., பயணம் செய்துள்ளனர். கிருஷ்ணகுமார் மற்றும்
அவரது தாயார் பயணம் செய்யும், 'வீடியோ' காட்சிகள்
'டுவிட்டர்' உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வெளியானது.
இது தொடர்பாக, பத்திரிகைகளிலும், செய்தி வெளியானது.

இதை, மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா
பார்த்தார். வயதான தாயாருக்காக, கிருஷ்ணகுமார்
எடுத்த முடிவு, நெகிழச் செய்தது.

இதையடுத்து, தன், 'டுவிட்டர்' பக்கத்தில்,
ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளதாவது:

தட்சிணா மூர்த்தி கிருஷ்ணகுமாருக்கு, மஹிந்திர நிறுவன
தயாரிப்பான, கே.யூ.வி., 100 என்.எக்ஸ்.டி., காரை, பரிசளிக்க
விரும்புகிறேன். அடுத்தமுறை புனித யாத்திரை செல்லும்
போது, அவரது தாயாரை, அந்த காரில், அவர் அழைத்து
செல்லலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 24, 2019 3:56 pm

தாய் அன்புக்கு ஈடில்லை
தாயை விட பெரிய விசயமில்லை
என்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக