புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
69 Posts - 41%
heezulia
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
3 Posts - 2%
manikavi
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
320 Posts - 50%
heezulia
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
22 Posts - 3%
prajai
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
3 Posts - 0%
Barushree
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
2 Posts - 0%
Guna.D
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எது முக்கியம்? Poll_c10எது முக்கியம்? Poll_m10எது முக்கியம்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது முக்கியம்?


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Dec 30, 2009 6:40 am










நாம் அன்றாடம் செய்யும் பணிகளின் தன்மையைப் பற்றி எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா?
காலையில் எழுகிறோம், அலுவலகத்துக்குச் செல்கிறோம், கொடுத்த வேலைகளைச்
செய்கிறோம், நண்பர்களுடன் உரையாடுகிறோம், வீடு திரும்புகிறோம், நம்
குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுகிறோம், தொலைக்காட்சியில் வரும்
நெடுந்தொடர்களைப் பார்க்கிறோம், இணையதளங்களில் கும்மியடிக்கிறோம், பிறகு
தூங்கச்செல்கிறோம்.
நம் பெரும்பாலானோரின் நாள் இப்படித்தான் செல்கிறது.
நமக்காக நாம் என்ன செய்கிறோம்?

எது முக்கியம்? Senthilvelanstory09092009எனக்கு
அலுவலகத்தில் நல்ல சம்பளம் கிடைக்கிறது, வீட்டுக்கு வேண்டியதெல்லாம்
வாங்கமுடிகிறது. எங்கள் வாழ்க்கைத் தரம் முன்னேறித்தான் உள்ளது, வேற என்ன
வேண்டும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.


சரி, இந்த முன்னேற்றம் தான் நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

உங்கள் சம்பளம் அதிகரித்த அளவு உங்கள் கனவுகள் நிறைவேறியுள்ளதா?
உங்கள்
உடல்நலம் நன்றாக உள்ளதா?
உங்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன்
இருக்கிறார்களா?

முதலில் நாம் அன்றாடம் பார்க்கும் பணிகளின் தன்மையைப் பார்ப்போம். அதை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

1. முக்கியமானவை, அவசரமாக முடிக்கவேண்டியவை.
2. முக்கியமானவை, அவசரமற்றவை
3. முக்கியமற்றவை, அவசரமானவை
4. முக்கியமற்றவை, அவசரமற்றவை.

* அலுவலகத்தில் உடனடியாக முடிக்கவேண்டிய வேலை, அலுவலகம் மற்றும்
குடும்பத்தில் உடனடி கவனம் தேவைப்படுபவை, தேர்வுகள் போன்றவற்றை முக்கியம்
மற்றும் அவசரமானவையில் சேர்க்கலாம். இது போன்ற வேலைகளை நாம் தவிர்க்க
இயலாது.

* அலுவலகத்தில் சந்திக்கும் இடையூறுகள், தேவையற்ற தொலைபேசி அழைப்புகள்,
தேவையற்ற சந்திப்புகள், சுவாரஸ்யமான வேலைகள் போன்றவற்றை முக்கியமற்றவை
அவசரமானவையில் சேர்க்கலாம்.


* பொழுதுபோக்கு, அரட்டை, கிசுகிசு, தொலைபேசியில் நேரத்தை செலவிடுவதல்
போன்றவற்றை முக்கியமற்றவை
அவசரமற்றவையில் சேர்க்கலாம். இது போன்ற பணிகளால்
நமக்கோ நமது முன்னேற்றத்துக்கோ எந்த வகையிலும் பயனில்லை.

* திறமைகளை வளர்த்தல், வேலை/ வாழ்க்கைக்கான திட்டமிடல், நல்ல
தொடர்புகளை ஏற்படுத்துதல், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுதல்
போன்றவற்றை முக்கியமானவை அவசரமற்றவையில் சேர்க்கலாம்.

இந்த நான்கு வகையான வேலைகளில் நாம் அதிக நேரம் செலவிடுவது எதில்?

பெரும்பாலானோர் ஒன்று, மூன்று மற்றும் நான்காம் வகையைச் சார்ந்த பணிகளிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறோம்.
எப்பொழுதும் அலுவலகத்தில் அவசரமாக வேலை வருகிறதென்றால் என்ன காரணம்?
நம் திட்டமிடுதலில் தவறா அல்லது நமக்குப் போதிய திறமை இல்லையா அல்லது
மேலதிகாரியின் தவறா?

நம் உடல் நலம் கெடுவதற்கு நம் வேலைப்பளு காரணமா அல்லது உடல் நலனில் கவனம் செலுத்தாத நம் மெத்தனம் காரணமா?


குடும்பத்துடன் நேரம் ஒதுக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்?
இவை அனைத்தையும் நாம் கவனிக்க வேண்டுமென்றால் இரண்டாம் வகை வேலைகளில்
நேரத்தை ஒதுக்க வேண்டும். நம் திறமைகளை வளர்ப்பதன் மூலம் நம் அலுவலகத்தில்
பதவி உயர்வுக்குத் தயாராகலாம். குடும்பத்துக்கு தேவையானவற்றைத்
திட்டமிடுவதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
இப்படி ஒதுக்க முடியாமல் போவதற்குக் காரணம் என்ன?
நேரமின்மையா அல்லது பொழுதுபோக்கில் அதிக நேரம் செலவிடுவதா?

இன்றைக்கு பெருகிவரும் இணையதளங்களும், சமூக வலையமைப்புகளும் நம்மை
வசியப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றன. நாம் என்ன செய்கிறோம் என்பதை
உடனுக்குடன் தெரிவிப்பது, நண்பர்களுடன் மின்னாடுவது (CHAT), இணைய
குழுமங்களில் கும்மியடிப்பது, பதிவுலகில் அளவளாவுவது என்று பொழுதுபோக்கு
விடயங்களில் நேரம் போவதே தெரிவதில்லை.
ஆனால் இதனால் என்ன பயன்?

நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள், பலதரப்பட்ட கருத்துகளைத் தெரிந்து
கொள்கிறோம் என்றாலும், அது நாம் செலவிடும் நேரத்துக்கு ஏற்ப நம்
வளர்ச்சிக்கு உதவுகிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டியதிருக்கும்.

இதுவே ப்ளாக்ஸ் எனப்படும் பதிவுலகம் என்றால் சொல்லவே வேண்டாம்.

பதிவுலகினால் பல தரப்பட்ட கருத்துகள் தெரியவருகிறது, நல்ல நண்பர்கள்
பலர் கிடைக்கிறார்கள் என்றாலும் இது நம் சுயமுன்னேற்றத்துக்கு உதவுகிறதா
என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


பதிவுலகம், சோசியல் நெட்வொர்க்கிங் எனப்படும் சமூக வலையமைப்புகள்
போன்றவை எல்லாம் முக்கியமற்றவை, அவசரமற்றவை என்ற வகையிலேயே சேரும்
என்பதைச் சொல்லத் தேவையில்லை.


முக்கியமற்ற விடயங்களில் செலவிடும் நேரத்தை முக்கியமானவற்றுள் செலவிட்டால் நாமும் முன்னேற முடியும், நம் வாழ்க்கையும் வளமையடையும்.

எது முக்கியம்? முடிவெடுங்கள் நண்பர்களே!

பின் குறிப்பு : இந்தக் கட்டுரை STEPHEN
R.COVEY எழுதிய 7 HABITS OF HIGHLY EFFECTIVE PEOPLE என்ற நூலில்
தரப்பட்டுள்ள சில கருத்துகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Dec 30, 2009 8:57 am

நடைமுறை வாழ்க்கையை பிரதிபலிக்கும் நல்லதோர் பதிவு, அனைவரும் இதை வாசிக்க வேண்டும்,நன்றி தண்டாயுதபாணி!



எது முக்கியம்? Skirupairajahblackjh18
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Dec 30, 2009 9:22 am

kirupairajah wrote:நடைமுறை வாழ்க்கையை பிரதிபலிக்கும் நல்லதோர் பதிவு, அனைவரும் இதை வாசிக்க வேண்டும்,நன்றி தண்டாயுதபாணி!

எது முக்கியம்? 677196 எது முக்கியம்? 677196 எது முக்கியம்? 677196 எது முக்கியம்? 678642

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Dec 30, 2009 9:33 am

* திறமைகளை வளர்த்தல், / நல்ல
தொடர்புகளை ஏற்படுத்துதல்,


இது ஈகரை நண்பர்களுக்கு கிடைக்கும் சிறப்பு............

சிறந்த பதிவு வாழ்த்துக்கள் தண்டாயுதபாணி எது முக்கியம்? 678642



எது முக்கியம்? Eegaraitkmkhan
எது முக்கியம்? Logo12
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Dec 30, 2009 9:34 am

mdkhan wrote:* திறமைகளை வளர்த்தல், / நல்ல
தொடர்புகளை ஏற்படுத்துதல்,


இது ஈகரை நண்பர்களுக்கு கிடைக்கும் சிறப்பு............

சிறந்த பதிவு வாழ்த்துக்கள் தண்டாயுதபாணி எது முக்கியம்? 678642


நன்றி எது முக்கியம்? 154550 எது முக்கியம்? 678642

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Dec 30, 2009 5:09 pm

எது முக்கியம்? 677196 எது முக்கியம்? 677196

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Dec 30, 2009 5:28 pm

என்னை பொருத்தவரை எல்லாமே முக்கியம் தான்...வீட்டில் இருக்கும் நாய் குட்டி கூட விளையாட கூப்பிடுகிறது..இது முக்கியமா இல்லையா...??

முக்கியம் என்று பிரித்து செயல்பட்டால் வாழ்க்கயில் இனிமை இருக்காது..எல்லாவற்றிற்கும் தனி தனி காலம் ஒதுக்கினால் சிற்ப்பாக வாழலாம் என்பது என் கருத்து.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 30, 2009 6:26 pm

சிறந்த பதிவு வாழ்த்துக்கள் தண்டாயுதபாணி எது முக்கியம்? 677196 எது முக்கியம்? 677196 எது முக்கியம்? 677196 எது முக்கியம்? 677196



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக