புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_lcapஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_voting_barஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_rcap 
44 Posts - 45%
heezulia
ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_lcapஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_voting_barஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_rcap 
27 Posts - 28%
mohamed nizamudeen
ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_lcapஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_voting_barஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_rcap 
6 Posts - 6%
T.N.Balasubramanian
ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_lcapஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_voting_barஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_rcap 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_lcapஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_voting_barஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_lcapஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_voting_barஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_rcap 
3 Posts - 3%
prajai
ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_lcapஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_voting_barஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_lcapஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_voting_barஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_lcapஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_voting_barஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_rcap 
2 Posts - 2%
M. Priya
ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_lcapஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_voting_barஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_lcapஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_voting_barஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_rcap 
163 Posts - 41%
ayyasamy ram
ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_lcapஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_voting_barஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_rcap 
159 Posts - 40%
mohamed nizamudeen
ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_lcapஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_voting_barஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_lcapஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_voting_barஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_lcapஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_voting_barஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_rcap 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_lcapஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_voting_barஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_lcapஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_voting_barஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2019 5:56 am

ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் Tamil_News_large_2393802

ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம் Gallerye_024527498_2393802

நாக்பூர்:
நாடு முழுவதும், கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து இந்த
ஆண்டுஆகஸ்டு வரை, பயங்கரவாதம், தீவிரவாத ஒழிப்பு உட்பட,
பல்வேறு நடவடிக்கைகளின் போது, 292 போலீசார் உயிர் தியாகம்
செய்துள்ளனர்.

கடந்த, 1959, அக்டோபர், 21ல் சீன ராணுவம் அத்துமீறி நடத்திய
தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த,
10 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.

அனுசரிப்பு

இதையடுத்து ஆண்டு தோறும், நாடு முழுவதும், அக்., 21ம் தேதி,
காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டில், கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை, பயங்கரவாத, தீவிரவாத ஒழிப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகளின் போது, 292 போலீசார் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

பயங்கரவாதிகள் மற்றும் ஊடுருவல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையில் மட்டும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 67 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். இவர்களில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், கடந்த பிப்ரவரியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இறந்த, 40 வீரர்களும் அடங்குவர். எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த, 41 பேர், இந்தோ - திபெத் எல்லை படையைச் சேர்ந்த 21 பேர், ஜம்மு - காஷ்மீர் காவல் படையைச் சேர்ந்த 24 பேர், கடந்த ஓராண்டில் உயிர் தியாகம் செய்து உள்ளனர்.

இந்த ஆண்டு, மே மாதத்தில், மஹாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலியில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடி தாக்குதலில் பலியான, 15 போலீசார் உட்பட, மஹாராஷ்டிராவில், 20 போலீசார் உயிர் தியாகம் செய்துள்ளனர். பட்டியல்சத்தீஸ்கரில், 14; கர்நகாடகாவில், 12; ரயில்வே பாதுகாப்பு படையில், 11; டில்லி மற்றும் ராஜஸ்தானில், தலா, 10; பீஹாரில், ஏழு; மத்திய தொழில் பாதுகாப்பு படையின், ஆறு வீரர்களும், உயிர் தியாகம் செய்துள்ளனர்.

இந்த பட்டியலில், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், அருணாச்சல பிரதேசம், ஹரியானா, மணிப்பூர், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், சிக்கிம், ஹிமாச்சல பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த போலீசாரும், சஷாஸ்திர சீமா பால், தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினரும், இடம் பெற்றுள்ளனர்.

எல்லை கடந்த பயங்கரவாதம் மற்றும் நக்சல்வாதம் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கையிலேயே, அதிக எண்ணிக்கையிலான துணை ராணுவ படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.நக்சல்கள், பயங்கரவாதிகள், சாராயம் மற்றும் மணல் மாபியாக்களுக்கு எதிரான நடவடிக்டைககள் மற்றும் சட்டம் - ஒழுங்கு பணிகளில், மாநில போலீசார் உயிரிழந்துள்ளனர், சுதந்திரம் அடைந்ததில் இருந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில், 35 ஆயிரத்து, 136 போலீசார், உயிர் தியாகம் செய்துள்ளனர். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக