புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_lcapரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_voting_barரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_lcapரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_voting_barரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_lcapரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_voting_barரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_lcapரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_voting_barரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_lcapரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_voting_barரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_lcapரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_voting_barரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_lcapரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_voting_barரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_lcapரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_voting_barரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_lcapரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_voting_barரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_lcapரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_voting_barரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_lcapரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_voting_barரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_lcapரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_voting_barரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_lcapரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_voting_barரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_lcapரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_voting_barரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_lcapரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_voting_barரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள். - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள்.

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Thu Oct 17, 2019 11:27 pm

First topic message reminder :

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 20, 2019 3:42 pm

anikuttan wrote:ஐயா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1305790

வாழ்த்துக்கு நன்றி anikuttan அவர்களே.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 20, 2019 5:07 pm

M.Jagadeesan wrote:
M.Jagadeesan wrote:ஐயா !

தங்களின் இளமையின் ரகசியம் என்ன ? கவலையற்ற வாழ்வு , மரக்கறி உணவு , புகை பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லாமை , மனத்தூய்மை ஆகியவைதான் காரணமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .

நூறைத் தொடுவீர் !  !
மேற்கோள் செய்த பதிவு: 1305786
மேற்கோள் செய்த பதிவு: 1305794

நன்றி MJagadeesan அவர்களே.
இளமையின் ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை MJ
உழைக்கவேண்டிய வயதில் ஓடியாடி உழைத்ததால் இருக்குமோ? தெரியவில்லை. ஓய்வு பெற்றபின் வீட்டில் அமர்ந்து கவலையற்று இருந்தது. தோற்றத்தில் அதிக மாற்றமில்லை. என்றும் போல் இன்றும் ஒடிசலான தேகம். முடியின் கருமை ஒரு வேளை இளமை சேர்கின்றதோ என்னவோ தெரியவில்லை.
17 /10 / 2019   எங்கள் கம்பெனியின் மருத்துவமனைக்கு சென்று இருந்தேன். 1984 குஜராத்தில் வேலை பார்த்த இடத்தில் இருந்து  குஜராத் காந்திநகருக்கு மாற்றம். அன்று கடைசியாக பார்த்த நண்பர், அவர் மனைவி இருவரும் மருத்துவமனைக்கு வந்து இருந்தனர். அவர் மருந்து வாங்கிக்கொண்டு இருந்தார்.மருந்து வாங்கவேண்டிய பட்டியலை சரிபார்த்து கொண்டு இருந்தேன்.
நண்பரின் மனைவி என்னை அடையாளம் கண்டுகொண்டு நண்பரிடம் சொல்ல, என்னருகில் வந்து நின்ற அவரை பார்க்க ,
TNB என்றார்.Yes என்று சொல்ல ,அதிக மாற்றமில்லை. மீசை இல்லாத TNB என்றார்.அவர் முகம் நினைவுக்கு வந்தது. மிக சிறந்த பொறியாளர், நேரம் கிடைக்கும் போதெல்லாம்  நகைச்சுவையுடன் கலந்த உரையாடல். நான்காண்டுகள் ஒன்றாக இருந்த நேரங்கள் /நகைச்சுவையாடல்கள்
கட்டுநிர்மாண இடங்களிலும் /மற்றைய சமூக குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்புகளை பற்றிய மலரும் நினைவுகள் பற்றி 30 நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்து நினைவாக selfie எடுத்துக்கொண்டு விடைபெற்றோம். இடைப்பட்ட 35 வருடங்கள் என்றாலும் அவர்களால்
சுலபமாக கண்டுபிடிக்கப்பட்ட முகம். தோற்றத்தில் அதிக மாற்றமில்லை என்பது ஒருவேளை வாழ்க்கையை மிக எதிர்பார்ப்புகளுடன் இல்லாமல் அதன் வழியில் போவதால் இருக்கலாம் . ரசிக்கும் நகைச்சுவைகளும் கூடுதல் போனசோ?    
மற்றதெல்லாம் ஆண்டவன் தருவது.
நன்றி.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Oct 21, 2019 11:11 am

முதுமை முழு நிலாவாகும் போது,அங்கே அன்பு,அறிவு,அனுபவம்,ஆதரவு,நேர்மை,மரியாதை,ஞானம் என எல்லாம் வந்து சேர்கிறது.

முதுமை என்பது வளர்ச்சி. முதுமை பிறப்பில் இருந்து தொடங்குவது.விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியது. ஒதுக்கித்தள்ள முடியாதது.போற்றப்பட வேண்டியது.
முதுமையை போற்றாதவர்,அணைக்காதவர்,ஒதுக்குபவர் மனித இனத்தில் இல்லாதவர்.
அதனால்..Old is Gold என்பது போல்,

Old Man is Gold Man.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Oct 21, 2019 3:12 pm

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா, அது சரி இது உங்களுக்கு எத்தனையாவது பிறந்தநாள், இருபத்து ஒன்னுன்னு யாரோ பேசிக்கிட்டாங்க, அதான் கேட்டேன். இருபத்து ஒன்னு சரி தானே.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 21, 2019 5:08 pm

சக்தி18 wrote:முதுமை முழு நிலாவாகும் போது,அங்கே அன்பு,அறிவு,அனுபவம்,ஆதரவு,நேர்மை,மரியாதை,ஞானம் என எல்லாம் வந்து சேர்கிறது.

முதுமை என்பது வளர்ச்சி. முதுமை பிறப்பில் இருந்து தொடங்குவது.விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியது. ஒதுக்கித்தள்ள முடியாதது.போற்றப்பட வேண்டியது.
முதுமையை போற்றாதவர்,அணைக்காதவர்,ஒதுக்குபவர் மனித இனத்தில் இல்லாதவர்.
அதனால்..Old is Gold என்பது போல்,

Old Man is Gold Man.
மேற்கோள் செய்த பதிவு: 1305835

நன்றி சக்தி.
உங்களுக்கு தனிமடல் ஒன்று எழுதியுள்ளேன். சில சந்தேகங்கள்.தீர்க்கவும்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 21, 2019 5:15 pm

மாணிக்கம் நடேசன் wrote:இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா, அது சரி இது உங்களுக்கு எத்தனையாவது பிறந்தநாள், இருபத்து ஒன்னுன்னு யாரோ பேசிக்கிட்டாங்க, அதான் கேட்டேன். இருபத்து ஒன்னு சரி தானே.
மேற்கோள் செய்த பதிவு: 1305838

நன்றி அய்யா .நலமா அய்யா?
நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே !
தமிழில் 60 ஆண்டுகள் ஒரு சுற்று.
இரண்டாம் சுற்றில் எந்தன் வயது 21 என்பது மிகவும் சரியே.
உங்களை போன்ற கல்வியாளர்கள் ஒரு போதும் தவறாக எதுவும்
கூறமாட்டீர்கள், ஆழ்ந்து படித்தால் அர்த்தம் புரிகிறது.ஒரு புதிய கோணம் .
நன்றி. உடல் நலம் பேணவும்.
ரமணியன் :வணக்கம்: :வணக்கம்:

@மாணிக்கம் நடேசன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 11:22 am

என் தாமதமான பிறந்த நாள் வாழ்த்திற்கு மன்னித்து கொள்ளவும்.
நேற்று இந்த பதிவில் என்னால் பதிவிட முடியவில்லை ஐயா .
எனவே இன்று பதிவிடுகிறேன்.

இரண்டாவது அறுபது வருடங்களில் பலவற்றை கடந்து பல்லாண்டு நலமுடன்
வாழ வேண்டும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 22, 2019 3:27 pm

நன்றி பழ முத்துராமலிங்கம் அவர்களே.
தாமதம் என்றெல்லாம் ஒன்றுமில்லை.
அன்பு ஒன்றே போதும்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 4:25 pm

T.N.Balasubramanian wrote:நன்றி பழ முத்துராமலிங்கம் அவர்களே.
தாமதம் என்றெல்லாம் ஒன்றுமில்லை.
அன்பு ஒன்றே போதும்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1305908
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக