உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொன்மகள் வந்தாள் விமர்சனம்:
by ayyasamy ram Today at 2:24 pm

» பொன்மகள் வந்தாள் விமர்சனம்:
by ayyasamy ram Today at 2:22 pm

» சோதனைக்காக வைக்கப்பட்ட கொரோனா ரத்த மாதிரிகள் ; தூக்கி சென்று நாசம் செய்த குரங்குகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்
by ayyasamy ram Today at 2:11 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 1:14 pm

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Wise Youtube Downloader.
by ranhasan Today at 12:54 pm

» அடுத்த 2 வாரங்களுக்கு 13 நகரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு?
by ayyasamy ram Today at 12:51 pm

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by aksamy Today at 12:01 pm

» தி ஜானகிராமன் அவர்களின் புத்தகங்கள் PDF Download
by மாணிக்கம் நடேசன் Today at 11:33 am

» எந்தெந்த கோவில்களில் என்னென்ன பிரசாதங்கள்
by ayyasamy ram Today at 11:04 am

» சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு
by ayyasamy ram Today at 11:02 am

» சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு
by ayyasamy ram Today at 10:53 am

» வேலன்:-காப்பி செய்தமுடியாத சிடிபைல்களை காப்பி செய்திட-CD Copy
by velang Today at 7:03 am

» கொரோனா பாதிப்பு நிலவரம் (மே 30)
by ayyasamy ram Today at 6:56 am

» சீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர்
by ayyasamy ram Today at 6:54 am

» ஜூன் 1-முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Today at 6:49 am

» விமானப் போக்குவரத்துக்கும் வெட்டுக்கிளிகளால் பாதிப்பு: மத்திய அரசு
by ayyasamy ram Today at 6:42 am

» உலக சுகாதார அமைப்புடன் உறவு துண்டிப்பு : டிரம்ப் அதிரடி
by ayyasamy ram Today at 6:40 am

» இந்தியாவின் பெயரை மாற்றுங்க; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 6:36 am

» என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
by T.N.Balasubramanian Yesterday at 6:16 pm

» புத்தகம் தேவை?
by prajai Yesterday at 6:00 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by prajai Yesterday at 5:59 pm

» பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி ரிலீசுக்கு முன்பே லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அரபு எமிரேட்சின் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பாடம்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by ப்ரியா Yesterday at 4:25 pm

» தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில் தெய்வம் வாழும்…
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்......:(
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» இத இல்கிலீஷ்ல சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஐந்தாம் வகுப்பு ‘அ’ பி ரிவு – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» ஆன்மீகம் – விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» புகைப்பட ஆல்பம்: படம் தரும் பாடம் ( - (தினமலர்)
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ரீலா? ரியலா?
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» மலர்க்கொடி நானே – அடுத்த வீட்டுப்பெண்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» வாழ நினைத்தால் வாழலாம்...
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» பரதம் முதல் வெஸ்டர்ன் வரை... நடனத்தில் அசத்திய ஹீரோயின்கள்!
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சாதி மல்லிப்பூச்சரமே – அழகன்
by ayyasamy ram Yesterday at 11:52 am

» காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 11:49 am

» கடவுளுக்கு ரூபாய் நோட்டால் அலங்காரம் செய்யலாமா?
by மாணிக்கம் நடேசன் Yesterday at 11:37 am

» எம்எஸ் டோனியின் டீம் மீட்டிங் வெறும் 2 நிமிடம்தான்: நினைவு கூர்ந்தார் பார்தீவ் பட்டேல்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 11:14 am

» » கொரோனா அப்டேட் - மே 29
by ayyasamy ram Yesterday at 11:11 am

» தமிழகத்தில் பொது போக்குவரத்து சாத்தியமா? மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 11:09 am

» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்…!
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஒருவரைப் பற்றி கணிக்கும்போது நிதானம் தேவை…!!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» எல்லாம் விதிப்படி…!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» நாயை இரவல் தர முடியுமா?!
by ayyasamy ram Yesterday at 9:19 am

» இரண்டு கடிகாரம்..!
by ayyasamy ram Yesterday at 9:18 am

» நல்லதை கற்றுத் ருவோம்
by ayyasamy ram Yesterday at 9:17 am

Admins Online

பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்...

பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்... Empty பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்...

Post by T.N.Balasubramanian on Thu Oct 17, 2019 5:47 pm

பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம் - சீமான்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையை குறித்து சர்ச்சையாக பேசிய சீமான், தனது பேச்சிலிருந்து பின் வாங்கமாட்டேன் என தெரிவித்திருக்கிறார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசிய சீமான், ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம். அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவத்தை அனுப்பி தமிழ் இனத்தை அழித்த ராஜிவ் காந்தியை, தமிழ் மண்ணில் கொன்று சாய்த்தோம் என்ற வரலாறு எழுதப்படும் என்று பகீரங்கமாக பேசினார்.

ராஜீவ் படுகொலை: சர்ச்சை பேச்சால் சீமான் மீது பாய்ந்த வழக்கு!
இந்த சர்ச்சை பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. புகார்கள் எழுந்த நிலையில் விக்கிரவாண்டி போலீசார் சீமான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு இதுகுறித்து பேட்டி அளித்த சீமான் கூறியதாவது.. '' வழக்குகள் என் மீது பதியப்படுவது ஒன்றும் புதுசல்ல.. காங்கிரஸ் சார்பில் பல்வேறு கண்டங்களும், போராட்டங்களும் எழுந்து வருகிறதென்றால் அது எனக்கு மகிழ்ச்சிதான். உள்ளே இருக்கும் சிதம்பரத்தை வெளியில் எடுக்கவும், வெளியில் இருக்கும் என்னை உள்ளே தள்ளவும் காங்கிரஸ் போராடுகிறது.
பிரபாகரனை முன்னிறுத்தி நாங்கள் அரசியல் செய்துதான் வருகிறோம். எங்கள் தலைவனை முன்னிறுத்தாமல் வேறு யாரை முன்னிறுத்துவது.ஒரு அடிமை நிலையிலிருந்து விடுபடுவதற்காக, தனக்கென்று ஒரு தேசம் அடைய போராடுவதை காட்டிலும் வேறு என்ன அரசியல் இருந்திட முடியும். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றமற்ற 7 பேரை 28 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்து முற்றிலும் நீக்கப்பட்ட பிறகும், அவர்களை விடுதலை செய்யாதது ஏன். விடுதலைக்காக வழங்கப்படும் மனுக்கள் அனைத்தையும் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுவது, தேசத்தின் மீதான பெருத்த அவமானமாகவே நான் பார்க்கிறேன். நான் பேசியதை குறித்து பதிந்துள்ள வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கணைப்பாளர் சீமான் கூறினார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றமற்ற 7 பேர் சிறையில் உள்ளனர் என பேசும் சீமான், தேர்தல் பிரச்சாரத்தில் ஆமாம்.. ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என வெளிப்படையாக பேசியது, 7 பேர் விடுதலையை எதிர்நோக்குபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி சமயம்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26460
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9568

Back to top Go down

பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்... Empty Re: பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்...

Post by T.N.Balasubramanian on Thu Oct 17, 2019 5:55 pm

மார்பிலும் தோளிலும் பிரபாகரன் படத்தை பச்சை குத்திக்கொண்டே சட்டசபை போவோம் என்றால்,
சிறு சந்தேகம் . எப்பிடியும் சட்டசபைக்கு வெற்றுடம்புடன் போகமுடியாது. பச்சை குத்திக்கொண்டு இருக்கின்றார்களா என்பதை அவர்கள் விளக்கவேண்டும்.
சட்ட சபைக்கும் பச்சை குத்தலுக்கு என்ன சம்பந்தம். சட்ட சபைக்கு போகமலே
இப்பவே விசுவாசத்தை காண்பிக்க அவர்கள் கட்சி உறுப்பினர் எல்லோரும் பச்சை
குத்திக்கொள்ளலாம்.
ஆரம்ப காலங்களில் MGR கூட கட்சி சின்னத்தை கையில் குத்திக்கொள்ளவேண்டும்
என்று கூறியதாக நினைவு. பிறகு அதை பற்றி அதிகம் பேச்சு எழவில்லை.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26460
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9568

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை