உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொன்மகள் வந்தாள் விமர்சனம்:
by ayyasamy ram Today at 2:24 pm

» பொன்மகள் வந்தாள் விமர்சனம்:
by ayyasamy ram Today at 2:22 pm

» சோதனைக்காக வைக்கப்பட்ட கொரோனா ரத்த மாதிரிகள் ; தூக்கி சென்று நாசம் செய்த குரங்குகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்
by ayyasamy ram Today at 2:11 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 1:14 pm

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Wise Youtube Downloader.
by ranhasan Today at 12:54 pm

» அடுத்த 2 வாரங்களுக்கு 13 நகரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு?
by ayyasamy ram Today at 12:51 pm

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by aksamy Today at 12:01 pm

» தி ஜானகிராமன் அவர்களின் புத்தகங்கள் PDF Download
by மாணிக்கம் நடேசன் Today at 11:33 am

» எந்தெந்த கோவில்களில் என்னென்ன பிரசாதங்கள்
by ayyasamy ram Today at 11:04 am

» சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு
by ayyasamy ram Today at 11:02 am

» சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு
by ayyasamy ram Today at 10:53 am

» வேலன்:-காப்பி செய்தமுடியாத சிடிபைல்களை காப்பி செய்திட-CD Copy
by velang Today at 7:03 am

» கொரோனா பாதிப்பு நிலவரம் (மே 30)
by ayyasamy ram Today at 6:56 am

» சீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர்
by ayyasamy ram Today at 6:54 am

» ஜூன் 1-முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Today at 6:49 am

» விமானப் போக்குவரத்துக்கும் வெட்டுக்கிளிகளால் பாதிப்பு: மத்திய அரசு
by ayyasamy ram Today at 6:42 am

» உலக சுகாதார அமைப்புடன் உறவு துண்டிப்பு : டிரம்ப் அதிரடி
by ayyasamy ram Today at 6:40 am

» இந்தியாவின் பெயரை மாற்றுங்க; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 6:36 am

» என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
by T.N.Balasubramanian Yesterday at 6:16 pm

» புத்தகம் தேவை?
by prajai Yesterday at 6:00 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by prajai Yesterday at 5:59 pm

» பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி ரிலீசுக்கு முன்பே லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அரபு எமிரேட்சின் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பாடம்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by ப்ரியா Yesterday at 4:25 pm

» தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில் தெய்வம் வாழும்…
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்......:(
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» இத இல்கிலீஷ்ல சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஐந்தாம் வகுப்பு ‘அ’ பி ரிவு – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» ஆன்மீகம் – விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» புகைப்பட ஆல்பம்: படம் தரும் பாடம் ( - (தினமலர்)
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ரீலா? ரியலா?
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» மலர்க்கொடி நானே – அடுத்த வீட்டுப்பெண்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» வாழ நினைத்தால் வாழலாம்...
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» பரதம் முதல் வெஸ்டர்ன் வரை... நடனத்தில் அசத்திய ஹீரோயின்கள்!
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சாதி மல்லிப்பூச்சரமே – அழகன்
by ayyasamy ram Yesterday at 11:52 am

» காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 11:49 am

» கடவுளுக்கு ரூபாய் நோட்டால் அலங்காரம் செய்யலாமா?
by மாணிக்கம் நடேசன் Yesterday at 11:37 am

» எம்எஸ் டோனியின் டீம் மீட்டிங் வெறும் 2 நிமிடம்தான்: நினைவு கூர்ந்தார் பார்தீவ் பட்டேல்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 11:14 am

» » கொரோனா அப்டேட் - மே 29
by ayyasamy ram Yesterday at 11:11 am

» தமிழகத்தில் பொது போக்குவரத்து சாத்தியமா? மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 11:09 am

» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்…!
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஒருவரைப் பற்றி கணிக்கும்போது நிதானம் தேவை…!!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» எல்லாம் விதிப்படி…!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» நாயை இரவல் தர முடியுமா?!
by ayyasamy ram Yesterday at 9:19 am

» இரண்டு கடிகாரம்..!
by ayyasamy ram Yesterday at 9:18 am

» நல்லதை கற்றுத் ருவோம்
by ayyasamy ram Yesterday at 9:17 am

Admins Online

ஒரு கதை

ஒரு கதை Empty ஒரு கதை

Post by ayyasamy ram on Tue Oct 15, 2019 6:24 pm

ஒரு கதை
====================
ஒரு விழாவில் இளைஞா ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் "தன்னை தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார்.

இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார்.

இளைஞர், "நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார்.

மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர்.

" நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர். _ " ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதனை திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன்.

அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார். நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது.

ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது. அவர் கூறினார், மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார்.

அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டு பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை.

பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றி கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னை திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள். என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு செய்தியை கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படி தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்" இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார்.

மீண்டும் அந்த இளைஞர் கேட்டார் , "இப்பொழுதாவது என்னை தெரிகின்றதா" எனக் கேட்டார். அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை" ? என்றார். "ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். ஆசிரியர் கூறினார், "நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என்றார்.
-
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56623
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு கதை Empty Re: ஒரு கதை

Post by ஜாஹீதாபானு on Wed Oct 16, 2019 6:25 pm

அருமைஅருமை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30968
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7385

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை