புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், உறவினர்களாகவும்  இருக்க முடியும்..!!    Poll_c10இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், உறவினர்களாகவும்  இருக்க முடியும்..!!    Poll_m10இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், உறவினர்களாகவும்  இருக்க முடியும்..!!    Poll_c10 
19 Posts - 90%
ayyasamy ram

2 Posts - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், உறவினர்களாகவும்  இருக்க முடியும்..!!    Poll_c10இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், உறவினர்களாகவும்  இருக்க முடியும்..!!    Poll_m10இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், உறவினர்களாகவும்  இருக்க முடியும்..!!    Poll_c10 
439 Posts - 55%

302 Posts - 38%
mohamed nizamudeen
இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், உறவினர்களாகவும்  இருக்க முடியும்..!!    Poll_c10இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், உறவினர்களாகவும்  இருக்க முடியும்..!!    Poll_m10இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், உறவினர்களாகவும்  இருக்க முடியும்..!!    Poll_c10 
25 Posts - 3%
prajai

11 Posts - 1%
Abiraj_26

5 Posts - 1%
T.N.Balasubramanian

mini

4 Posts - 0%
சுகவனேஷ்

ஆனந்திபழனியப்பன்

3 Posts - 0%
vista

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், உறவினர்களாகவும் இருக்க முடியும்..!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83781
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 12, 2019 9:39 am

இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், உறவினர்களாகவும்
இருக்க முடியும்*
-சீன அதிபர் ஜி ஜிங்பிங்.

முன்னெல்லாம், இந்திய ஜனாதிபதியோ, பிரதமரோ அரசு முறை பயணமா சீனாவுக்கு போனா..., திருப்பதி கோவில் பெருமாள் தரிசனம் மாதிரி, "போனா போகட்டும்... அவ்ளோ தூரத்துலிருந்து வந்துட்டான்" னு பரிதாபப்பட்டு, பத்தே பத்து நிமிஷம் சீன அதிபர் தரிசனம் குடுப்பாரு

இருநாட்டு தலைவர்களோட...,
கூட்டு பொறியல் அறிக்கை எல்லாம் கிடையாது.

சங்கி மங்கின்னு எவனாவது, சீன வெளியுறவு செயலரோட ஒன்னுவிட்ட சின்னாத்தா மவன்தான், "இந்தியாவுடன் நட்புறவை விரும்புகிறோம்" ன்னு, சர்வதேச மீடியா வுக்காக... வழக்கமான ஒரு பேட்டிய குடுத்துட்டு, "அவிங்களுக்கு டீ-யக் குடுத்து பத்தி விடுங்கடா"னுட்டு போயிடுவான்.

நம்மாளுங்க, சீன கிரீன் டீ நாலு பாக்கெட் வாங்கி பேக்ல சொருவிட்டு, யுனான் மாகாண மேம்பாலத்துல சறுக்கி விளையாண்ட்டு, மஞ்சள் நதிக்கு குறுக்கால கட்டுன அணக்கட்டு மேல, பொண்டாட்டியோட நின்னு போட்டோ புடுச்சுட்டு ... ஊரு வந்து சேருவாங்க.

ஆனால் இன்று .....

🌷இந்திய ராணுவம் டோக்லாம்ல 72 நாட்கள் பிடிவாதமா பட்டறை போட்டது.

🌷அருணாச்சல் விமானப்படை சீரமைப்பு.

🌷எல்லைல மிகப்பெரிய விமானப் படை போர் பயிற்சி.

🌷திபெத்தை நோக்கி நிறுத்தப் பட்டிருக்கும்... நூறு T90 டாங்ஸ் & பிரம்மோஸ் மிஸைல்ஸ்.

🌷சீனாவின் எதிரிகளான... வியட்நாம் & தைவானுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகள் விற்பனை.

🌷 சீன மிரட்டலுக்கு பயந்து மன்மோகன் ஆட்சியில் பின்வாங்கிய, வியட்நாம் எண்ணெய் துரப்பன பணியை மீண்டும் தொடங்கியது.

🌷 தென்சீன கடல் பகுதியில் இந்திய போர் கப்பல்களை நிறுத்தியது.

🌷இந்தியாவை சுற்றி சீனா கோர்த்த, 'முத்து மாலை' திட்டத்தை அறுத்தெறிந்தது! சாபகார் போர்ட் நிறுவியது!

🌷 சீனாவுக்கு கொடுக்க இருந்த புல்லட் ரயில் திட்டத்தை ஜப்பானுக்கு மாற்றியது.

🌷 இந்திய சீன பிரச்சனையில், சித்தாந்த ரீதியில் சீனாவை ஆதரிக்கும் ரஷ்யாவை, பிரச்சனையில் இருந்து விலகி நிற்க வைத்தது.

🌷 எந்த காலத்திலும் இல்லாமல் இப்போது... அமெரிக்க, இந்திய, ஜப்பான் நாடுகளின் கூட்டமைப்பு & கடற்படைகளின் கூட்டு போர் பயிற்சி. இதில் ஆஸ்திரேலியாவும் இணையப் போகிறது.

🌷மிக முக்கியமாக, பாஸ்வேர்ட் போட்டு LOG IN கொடுத்த... அடுத்த இருபது நிமிடங்களில், சீனாவின் கிழக்கு எல்லைவரை நலம் விசாரிக்கும், 'அக்னி' குடும்பத்து ஏவுகணைகள்.

🌷மோடி பாஸ்வேர்ட் போட்டு LOG IN கொடுக்க தயங்காத ஆள் என்பதும் சீனாவுக்கு தெரியும்.

🌷உலக அரசியல் மாறிக் கொண்டிருப்பதையும், அது... இனி இந்தியாவை சுற்றியே சுழலும் என்பதையும் சீனா நன்றாக உணர்ந்து விட்டது.

🌷மேலும் ஒரு முக்கிய தகவல், *சீன வரலாற்றுலேயே முதன் முறையாக சீன அதிபர் ஒருவர், ஒரு வெளிநாட்டு தலைவருக்காக அவருடன் இரண்டுநாள் முழுவதும் செலவிட்டது.

அமெரிக்க அதிபருக்கே அந்த மரியாதைக்கு கொடுக்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.

ஐ லவ் யூபலமான ஒருவனால் மட்டுமே இது சாத்தியம். #மோடி என்ற #தேச_பக்தரின் உழைப்பால் மட்டுமே, உலக அரங்கில்... நம் நாட்டிற்கு இந்த மிகப்பெரிய கௌரவம் கிடைத்திருக்கிறது!

🙏🙏🇮🇳🇮🇳🙏🙏
---
வாட்ஸ் அப் பகிர்வு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 12, 2019 4:54 pm

இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்களாக இருக்கவேண்டியது
ஒரு ஸ்ட்ராடிஜிக்கல் அவசியம். (சாணக்கியத்தனமான அவசியம்)

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக