ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by ayyasamy ram Today at 6:47 am

» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
by ayyasamy ram Today at 6:42 am

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:40 am

» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை
by ayyasamy ram Today at 6:37 am

» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்
by ayyasamy ram Today at 6:35 am

» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்
by ayyasamy ram Today at 6:32 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 11:23 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Yesterday at 11:11 pm

» வானவல்லி நாவல்
by rukman1304 Yesterday at 11:07 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 9:00 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Yesterday at 8:57 pm

» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by ராஜா Yesterday at 7:13 pm

» ரத்தின சுருக்கமான அறிக்கை!
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» Tamil pdf books on share market
by Saravanankn Yesterday at 12:28 pm

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Yesterday at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Yesterday at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Yesterday at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Yesterday at 9:49 am

» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா
by ayyasamy ram Yesterday at 9:03 am

» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)
by ayyasamy ram Yesterday at 8:59 am

» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை
by ayyasamy ram Yesterday at 8:16 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by kram Yesterday at 6:29 am

» இலையுதிர் காடு
by kram Yesterday at 6:10 am

» ஆனந்தவிகடன் புத்தகம்
by kram Yesterday at 6:09 am

» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...
by ayyasamy ram Fri Jul 10, 2020 9:41 pm

» ”சுனை சாமியார்”
by bharathichandranssn Fri Jul 10, 2020 9:34 pm

» தமிழே! அழகு மொழியே!!
by ayyasamy ram Fri Jul 10, 2020 9:32 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by T.N.Balasubramanian Fri Jul 10, 2020 9:03 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by T.N.Balasubramanian Fri Jul 10, 2020 8:59 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by krishnaamma Fri Jul 10, 2020 8:29 pm

Admins Online

அடுத்த ஆண்டு காதலர் தினத்திற்குள் இந்த ஃபோன்களில் எல்லாம் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும்!

Go down

அடுத்த ஆண்டு காதலர் தினத்திற்குள் இந்த ஃபோன்களில் எல்லாம் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும்! Empty அடுத்த ஆண்டு காதலர் தினத்திற்குள் இந்த ஃபோன்களில் எல்லாம் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும்!

Post by ayyasamy ram on Mon Oct 07, 2019 10:58 am

அடுத்த ஆண்டு காதலர் தினத்திற்குள் இந்த ஃபோன்களில் எல்லாம் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும்! Whatsapp

நீண்ட காலமாக தங்களது ஐஃபோன் ஆப்பரேஷன்
சிஸ்டத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட வெர்சன்களுக்கு
மாறாத ஐபோன் பயனர்கள், இப்போதாவது அதை
உடனடியாகச் செய்து முடிக்க புதிதாக ஒரு காரணம்
கிடைத்திருக்கிறது.

அதாவது, உங்கள் iOS 8 சாதனத்தில் தற்போது வாட்ஸ்அப்
செயலி இருந்தால், உடனடி செய்தி தளத்திலிருந்து
புதுப்பித்தலின் படி, பிப்ரவரி 1, 2020 வரை மட்டுமே நீங்கள்
அதைப் பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு பதிப்புகள் 2.3.7 மற்றும் அதற்கு மேற்பட்ட
பழைய பயனர்கள் இனி புதிய கணக்குகளை உருவாக்கவோ,
இருக்கும் கணக்குகளை மறுபரிசீலனை செய்யவோ முடியாது
என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது.

இருப்பினும், பழைய வெர்ஷனில் இருப்பவர்கள்
பிப்ரவரி 1, 2020 வரை தொடர்ந்து வாட்ஸ்அப்பைப் பயன்
படுத்த முடியும்.

"IOS 8 இல், நீங்கள் இனி புதிய கணக்குகளை உருவாக்கவோ
அல்லது இருக்கும் கணக்குகளை மீண்டும் சரிபார்க்கவோ
முடியாது" என்று வாட்ஸப் அப்டேட் கூறுகிறது.

எனவே ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப்பை இயக்க
iOS 9 அப்டேட்டேட் வெர்சன் தேவைப்படும். எனவே,
‘சிறந்த அனுபவத்திற்காக, இனி உங்கள் தொலைபேசியில்
கிடைக்கும் iOS இன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்த
பரிந்துரைக்கிறோம்," என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது.

அதுமட்டுமல்ல, ‘குறுக்கு வழியில் பயன்படுத்தப்படும்
ஆப்பிள் ios ஆபரேட்டிங் சிஸ்டம் அல்லது அன்லாக்டு
சாதனங்களின் பயன்பாட்டை நாங்கள் வெளிப்படையாகக்
கட்டுப்படுத்தவில்லை.

இருப்பினும், இந்த மாற்றங்கள் உங்கள் சாதனத்தின்
செயல்பாட்டை பாதிக்கக்கூடும் என்பதால், ஐபோன்
ஆப்பரேஷன் சிஸ்டத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட
வெர்சன்களுக்கு மாறாத ஐபோன் சாதனங்களுக்கு
நாங்கள் ஆதரவை வழங்க முடியாது" என்றும் வாட்ஸ் அப்
கூறியுள்ளது.
---------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58251
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum