புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_c10சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_m10சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_c10சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_m10சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_c10சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_m10சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_c10சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_m10சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_c10சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_m10சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_c10சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_m10சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_c10சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_m10சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_c10சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_m10சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 07, 2019 3:43 am

சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! Tamil_News_large_2383408

சரஸ்வதி பூஜையான இன்று கலைமகளை இந்த
பாடல்களால் வழிபடலாம்.


மூவுலகை படைத்து காக்கும் கலைவாணியே!
கவிதை புனையும் ஆற்றல் அளிப்பவளே!
மூங்கில் போன்ற தோள்களைக் கொண்டவளே!
குயில் போல இனிய குரல் பெற்றவளே!
நிலவொளி போல ஒளிமுகம் கொண்டவளே!
வெள்ளைத் தாமரை மலரில் வீற்றிருப்பவளே!
எங்களுக்கு வெற்றியைத் தந்தருள வேண்டும்.

அறுபத்து நான்கு கலைகளையும் அருள்பவளே!
பிரம்மதேவரின் விருப்பத்திற்குரியவளே!
வேதம் நான்கிற்கும் தாயாக திகழ்பவளே!
குளிர்ச்சி மிக்க முத்து மாலை அணிந்தவளே!
அறிஞர்களால் போற்றப்படுபவளே!
மயில் போன்ற சாயல் கொண்டவளே!
சரஸ்வதி தேவியே! உம்மை வணங்குகிறோம்.

அறியாமை இருளை போக்குபவளே!
வேத முடிவாகத் திகழ்பவளே!
உண்மை வழி நடப்போரின் உள்ளத்தில் வாழ்பவளே!
மான் போன்ற விழிகளைக் கொண்டவளே!
சிந்தைக்கு இனியவளே!
எங்களுக்கு நல்ல புத்தியும், அறிவுத் திறமையும்
தர வேண்டும்.
சுவடியைக் கையில் தாங்கியவளே!

அன்னப்பறவை மீது அமர்ந்தவளே!
வீணை இசையில் தேர்ந்தவளே! புலவர்களின் நாவில்
குடியிருப்பவளே!
பாட்டிலும், இசையிலும் விருப்பம் கொண்டவளே!
எங்களுக்கு மதிநுட்பத்தை தந்தருள்வாயாக.
=====================
நன்றி-தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 09, 2019 11:30 am

சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! 3838410834 சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! 103459460 சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக