புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_m10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10 
44 Posts - 45%
heezulia
அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_m10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10 
28 Posts - 29%
mohamed nizamudeen
அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_m10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_m10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_m10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10 
5 Posts - 5%
Raji@123
அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_m10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10 
3 Posts - 3%
prajai
அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_m10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_m10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10 
2 Posts - 2%
Barushree
அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_m10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_m10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_m10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10 
164 Posts - 41%
ayyasamy ram
அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_m10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_m10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_m10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_m10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_m10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_m10அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்'

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 05, 2019 8:30 am

புதுடில்லி:
இந்தியாவின் அசுத்தமான ரயில் நிலையங்களில்
முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 6 ரயில் நிலையங்கள்
இடம் பெற்றுள்ளன. சென்னை பெருங்களத்துார் நிலையம் முதல்
இடத்தை பெற்றுள்ளது

இந்தியாவில், 407 ரயில் நிலையங்களின் துாய்மை திட்டப்
பணிகளை, 2016ம் ஆண்டு முதல் ரயில்வே துறை ஆய்வு
செய்துவருகிறது. நடப்பு ஆண்டில் இந்த ரயில் நிலையங்களின்
எண்ணிக்கை, 720 ஆக உயர்த்தப்பட்டது.

முதன்முறையாக, புறநகர் ரயில் நிலையங்களிலும் துாய்மை
பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அதன்படி,
நாட்டிலேயே தூய்மையான மற்றும் அசுத்தமான 10 ரயில்
நிலையங்களின் பட்டியலை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது.

இதில் சுத்தமான ரயில் நிலையங்களின் பட்டியலில் முதல் மூன்று
இடங்களில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரயில் நிலையங்கள்
இடம்பெற்றுள்ளன. அதேபோன்று அசுத்தமான ரயில்
நிலையங்களின் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 6 ரயில்
நிலையங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சென்னை
பெருங்களத்தூர் ரயில் நிலையம் முதலிடத்தையும், கிண்டி ரயில்
நிலையம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.

'டாப்-10' சுத்தமான ரயில் நிலையங்கள்

1. ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்)
2. ஜோத்பூர் (ராஜஸ்தான்)
3. துர்காபுரா (ராஜஸ்தான்)
4. தவாய் (ஜம்மு)
5. காந்திநகர்-ஜேபி (ராஜஸ்தான்)
6. சுரத்கர்க் (ராஜஸ்தான்)
7. விஜயவாடா (ஆந்திரா)
8. உதய்ப்பூர் சிட்டி (ராஜஸ்தான்)
9. அஜ்மீர் (ராஜஸ்தான்)
10. ஹரித்வார் (உத்தரகாண்ட்)

'டாப்-10' அசுத்தமான ரயில் நிலையங்கள்

1. பெருங்களத்தூர் (தமிழ்நாடு)
2. கிண்டி (தமிழ்நாடு)
3. சடர் பஜார் (புதுடில்லி)
4. வேளச்சேரி (தமிழ்நாடு)
5. கூடுவாஞ்சேரி (தமிழ்நாடு)
6. சிங்கப்பெருமாள்கோவில் (தமிழ்நாடு)
7. ஒட்டப்பாலம் (கேரளா)
8. பழவந்தாங்கல் (தமிழ்நாடு)
9. ஆராரியா கோர்ட் (பீகார்)
10. குர்ஜா (உ.பி.,)
-
------------------------
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 05, 2019 11:43 am

சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டர்கள்,
பிராந்திய பொது மேலாளர் இதற்கு பொறுப்பு ஏற்கவேண்டும்.
ரயில்வே போர்ட் இவர்கள் கூறும் காரணம் கேட்டு செயல்படவேண்டும்.
குற்றம் /பொறுப்பின்மையுடன் நடந்துகொண்டு இருந்தால் அதற்கு தக்கபடி
நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Oct 05, 2019 2:11 pm

அசுத்தமான ரயில் நிலையம்: சென்னை 'டாப்' 1571444738
நீட் ஆள்மாறாட்டத்தில் அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்காது என்று சொன்னது போல்,இங்கேயும் அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்காது. காணாதது போல் இருந்திருப்பார்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 05, 2019 8:39 pm

Code:
 காணாதது போல் இருந்திருப்பார்கள்

கண்டும் கண்டுக்காமல் இருந்திருக்கிறார்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக