புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Today at 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Today at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
kaysudha | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
kaysudha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் மனைவியாக வாய்த்தவர், தனது சகோதரியா? - மரபணு பரிசோதனையால் அதிர்ந்த இளைஞன்
Page 1 of 1 •
லண்டன்,
இங்கிலாந்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர்,
தனது பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்காமல்
‘ரெட்டிட்’ என்ற சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை
வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கும் என் கர்ப்பிணி மனைவிக்கும் ஒருவரே தந்தை
என்பதை அறிந்தோம். அதை உறுதி செய்ய இருவரும்
தனித்தனியாக மரபணு பரிசோதனை செய்தோம்.
அதில் என் மனைவி எனது சகோதரி என்பது தெரிய
வந்துள்ளது.
8 ஆண்டுகளாக காதலித்து வந்த நாங்கள் இருவரும்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்து
கொண்டோம். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் எங்கள்
முதல் குழந்தையை எதிர்பார்க்கிறோம்.
என் அம்மாவும் என் மனைவியின் அம்மாவும் எங்களின்
தந்தை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. அவரும்
எங்களுடன் இல்லாததால் தெரியவில்லை. இந்த
பிரச்சினையால் பிறக்க போகும் குழந்தைக்கு ஏதாவது
பாதிப்பு ஏற்படுமா? உங்கள் ஆலோசனை தேவை.
இதை தெரிந்துகொண்ட பிறகும் எங்கள் உணர்வில் எந்த
மாற்றமும் ஏற்படவில்லை. எங்களை யாரும் பிரிக்க
விடமாட்டேன். அவளும் அதை விரும்பமாட்டாள்.
எங்களுக்கு என்ன நடக்கும்? நாங்கள் என்ன செய்ய
வேண்டும்? இதை அப்படியே புதைத்துவிடவா? இவ்வாறு
அவர் கூறியிருந்தார்.
இதற்கு ஏராளமானோர் பதில் அளித்து அவருக்கு
ஆலோசனைகளை வழங்கினர். அதில் ஒருவர், “நீங்கள்
இன்னும் அன்பு செலுத்துகிறீர்கள் என்றால், ஒன்றாக இருங்கள்.
குழந்தையை உங்களுடன் வைத்துக்கொள்ள விரும்பினால்
வைத்துக்கொள்ளுங்கள். இதுபற்றி யாரிடமும் சொல்லாதீர்கள்”
என்று தெரிவித்துள்ளார்.
மற்றொருவர் “உங்கள் காதல் வலுவாக இருப்பதில் மகிழ்ச்சி
அடைகிறேன். நீங்கள் இதைத் தேர்வு செய்யவில்லை, எனவே
மறந்துவிடுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்” என கூறியுள்ளார்.
-
--------------------------------
தினத்தந்தி

- GuestGuest
திருமணமாகாமல் ஒன்றாக வாழ்வது,விவாகரத்து பிரிவு,குழந்தைகள் காப்பகங்களில் வாழ்வது - இவையெல்லாம் பிள்ளைகளை பிரித்து விடுகிறது. அப்புறம் அண்ணன்,அக்கா ,தங்கை யாரென்று தெரியாமல் உறவுகள் கேள்விக்குறியாகி விடுகிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேலை நாட்டு கலாச்சாரத்தில் இதெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதா என்னா?
டேக் இட் ஈஸி பாலிசிதானே.
ரமணியன்
டேக் இட் ஈஸி பாலிசிதானே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
மேலை நாட்டு கலாச்சாரத்தில் இதெல்லாம் டேக் இட் ஈஸி பாலிசி தான். ஆனாலும் எல்லாருமே டேக் இட் ஈஸி பாலிசி ஆக எடுத்துக் கொள்வதில்லை.
என்னுடன் வேலை செய்த நண்பர் காப்பகத்தில் இருந்தவர்.லிவிங் டுகெதர் பாலிசியினால் ஏற்படட நிலை - அவரின் பெற்றோரை இவ்வளவு வசதி இருந்தும் கூட தேடிக் கண்டு பிடிப்பதில் சிரமப்பட்டு விட்டார். கண்டு பிடித்த போது ஏமாற்றம்.வெவ்வேறு இடத்தில் தனியான வாழ்க்கை வாழும் அவர்களை யாரோ போலவே பார்க்க முடிவதாக சொல்லும் அவரின் கண்களில் இருந்து ஏக்கம் தெரியும்.மாறாத வடு.
லிவிங் டுகெதர் அந்த வயதில் அவர்களுக்கு திரில்லாக இருக்கலாம்.ஆனால் அவர்களின் பிள்ளைகளுக்கு ? டேக் இட் ஈஸி பாலிசியாக எல்லாருக்கும் இருப்பதில்லை.
என்னுடன் வேலை செய்த நண்பர் காப்பகத்தில் இருந்தவர்.லிவிங் டுகெதர் பாலிசியினால் ஏற்படட நிலை - அவரின் பெற்றோரை இவ்வளவு வசதி இருந்தும் கூட தேடிக் கண்டு பிடிப்பதில் சிரமப்பட்டு விட்டார். கண்டு பிடித்த போது ஏமாற்றம்.வெவ்வேறு இடத்தில் தனியான வாழ்க்கை வாழும் அவர்களை யாரோ போலவே பார்க்க முடிவதாக சொல்லும் அவரின் கண்களில் இருந்து ஏக்கம் தெரியும்.மாறாத வடு.
லிவிங் டுகெதர் அந்த வயதில் அவர்களுக்கு திரில்லாக இருக்கலாம்.ஆனால் அவர்களின் பிள்ளைகளுக்கு ? டேக் இட் ஈஸி பாலிசியாக எல்லாருக்கும் இருப்பதில்லை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
லிவிங் டுகெதர் கலாச்சாரம்/கலாச்சார சீரழிவு இந்தியாவில் அதிகமாக தலைகாட்டுகின்றன.
மும்பை /பெங்களூரு அதிகம் காதில் விழுகின்றன.
இதனால் இவர்கள் என்ன பலன் அடைகிறார்கள் என்பது புரியவில்லை.
கடைசியில் கோர்ட் /கேசு/ குழந்தைகளை யார் காப்பாற்றுவது? என்ற போராட்டங்கள்.
இதன் பின்னணியில் செக்ஸ் தான் பிரதானம் என்றால் வேறு வழியில் அதை பெறமுடியாதா என்ன?
ரமணியன்
மும்பை /பெங்களூரு அதிகம் காதில் விழுகின்றன.
இதனால் இவர்கள் என்ன பலன் அடைகிறார்கள் என்பது புரியவில்லை.
கடைசியில் கோர்ட் /கேசு/ குழந்தைகளை யார் காப்பாற்றுவது? என்ற போராட்டங்கள்.
இதன் பின்னணியில் செக்ஸ் தான் பிரதானம் என்றால் வேறு வழியில் அதை பெறமுடியாதா என்ன?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
» பரிசோதனையால் இந்திய தூதருக்கு சிரமம்: அமெரிக்கா வருத்தம்
» மூக்கினுள் உடைந்து சிக்கிய குச்சி; கொரோனா பரிசோதனையால் உயிரிழந்த குழந்தை
» மம்முட்டிக்கு மனைவியாக நடிக்கிறார் நயன்தாரா!
» 2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1