புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
108 Posts - 74%
heezulia
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
1 Post - 1%
Pampu
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
273 Posts - 76%
heezulia
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 05, 2010 6:36 pm

புரிந்து கொள்ளுதல் இல்லாதபோதுதான் இனிக்கும் இல்லறம் கசக்கத் துவங்கும். சின்ன சின்ன பிரச்னைகள் கூட பூதாகரமாக விஸ்வரூபம் எடுக்கும். கொடுமைகள் எல்லைமீற, இதற்கு மேல் தீர்வுகாண முடியாது என்ற நிலையில் கணவனோ மனைவியோ அந்தப் பிரச்னையில் இருந்து சட்டப்பூர்வமாக விடுபட வழி செய்யும் சட்டம்தான் விவாகரத்து சட்டம். ஆனால் நிலை இன்று தலைகீழ். தொட்டதற்கெல்லாம் துணையைக் குற்றம் சாட்டி குடும்ப நல நீதிமன்றங்களைத் தேடும் தம்பதிகள் அதிகாரித்து விட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்படி விவாகரத்து கோரும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகாரித்துள்ளது.

2004ம் ஆண்டு 2,400ஆக இருந்த விவாகரத்து வழக்குகள் 2009ம் ஆண்டு 4,100 ஆக உயந்துள்ளது. கணவரது மனம் புண்படும்படி பேசினாலோ, மனைவியை மன உளைச்சலுக்கு உட்படுத்தினாலோ விவாகரத்து கேட்கலாம் என சட்டத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட வழிகள் இருக்க, தற்போது ஒரு மும்பை தம்பதிக்கு விவாகரத்து வழங்கிய தீர்ப்பில் இன்னுமொரு காரணத்தையும் சேர்த்திருக்கிறது மும்பை ஐகோர்ட். அதாவது சேர்ந்து வாழ மனமின்றி கணவனோ மனைவியோ இருவரில் ஒருவர் வீட்டை விட்டுப் பிரிந்து வாழ்தலோ அல்லது ஒரே வீட்டில் பிரிந்து வாழ்ந்தாலோ விவாகரத்து கோர போதுமானது என தீர்ப்பளித்துள்ளது.

என்ன காரணம் கிடைக்கும் விவாகரத்து கோரலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் ஆசாமிகளுக்கு இந்தத் தீர்ப்பு இரட்டிப்பு சந்தோஷத்தைத் தந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பின் தாக்கம் தமிழகத்தில் எப்படி இருக்கும் என வழக்கறிஞர் அஜிதாவிடம் கேட்டோம்..

‘‘விவாகரத்து கோருவதற்கு இப்படி பிரிந்து வாழ்வதை காரணமாக சொல்ல முடியும் என சட்டப்பிரிவு 13ல் சொல்லப்பட்டுள்ளது. இது இந்திய விவாகரத்து சட்டத்தின்படி இந்து திருமணமுறைப்படி திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் சிறப்பு திருமண சட்டப்படி கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் பொருந்தும்.

திருமணத்தின் அடிப்படையே தாம்பத்தியம்தான். அதில் முறிவு ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்பட்டவர் விவாகரத்து கோர முடியும். இப்படி ஒருவர் மற்றொருவரால் புறக்கணிக்கப்பட்டு பிரிந்து வாழ்வதை ‘கைவிடுதல்’ என்றும் கூறுவார்கள். கைவிடுதலினால் பாதிக்கப்பட்டவர், இந்த சட்டத்தினால் உதவி பெற்று புது வாழ்க்கையை துவக்கவும் சுதந்திரமாக வாழவும் வழிவகை செய்வதுதான் இந்தத் தீர்ப்பின் நோக்கம்.

விவாகரத்து கோரி எத்தனையோ வழக்குகள் நீதிமன்றத்துக்கு வருகின்றன. அதில் சொல்லப்படுகிற தீர்ப்புகளைப் பார்த்து யாரும் விவாகரத்து கேட்பார்கள் என்று கூற முடியாது. யாருக்கு காய்ச்சல், தலைவலி இருக்கிறதோ அவர்கள்தான் மருந்து சாப்பிடுவார்கள். பிரச்னை இருப்பவர்கள்தான் விவாகரத்து கேட்பார்கள். நம் குடும்ப உறுப்பினர்கள் எப்போது முற்போக்கு சிந்தனைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ அப்போதுதான் விவாகரத்துகள் குறையும். காலகாலமாக இருந்த குடும்ப வன்முறைக்கு சட்டப்படி தண்டனை வழங்கலாம் என்ற சட்டமே 2006ல் தான் அமலுக்கு வந்தது. பெண்கள் எத்தனைதான் முன்னேறினாலும் அவர்களை அடிமைப்படுத்தியே வைக்க வேண்டும் என்கிற கீழ்த்தரமான எண்ணம் உள்ளவர்கள்தான் சட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கி ஆதாயம் தேட நினைப்பார்கள். எத்தனை சட்டங்கள் வந்தாலும் புரிந்து கொள்ளுதல் இருக்கிற இடத்தில் பிரிவுக்கு இடமில்லை.’’ என்றார் அஜிதா.

சட்டம் சொல்வது இருக்கட்டும்... நீங்கள் என்ன சொல்கிறீர்கள் வாசகர்களே..?

இரா.ரூபாவதி.

விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 06, 2010 4:21 pm

சிவா wrote:கணவரது மனம் புண்படும்படி பேசினாலோ, மனைவியை மன உளைச்சலுக்கு உட்படுத்தினாலோ விவாகரத்து கேட்கலாம் என சட்டத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட வழிகள் இருக்க, தற்போது ஒரு மும்பை தம்பதிக்கு விவாகரத்து வழங்கிய தீர்ப்பில் இன்னுமொரு காரணத்தையும் சேர்த்திருக்கிறது மும்பை ஐகோர்ட். அதாவது சேர்ந்து வாழ மனமின்றி கணவனோ மனைவியோ இருவரில் ஒருவர் வீட்டை விட்டுப் பிரிந்து வாழ்தலோ அல்லது ஒரே வீட்டில் பிரிந்து வாழ்ந்தாலோ விவாகரத்து கோர போதுமானது என தீர்ப்பளித்துள்ளது.

.

இது அனியாயம் அவங்க என்னிக்காவது ஒரு நாள் மனம் மாரலாம் இல்லையா? விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! 502589

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக