புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெருமை மிகுந்த மனிதப்பிறவி
Page 1 of 1 •
இந்த பூமியில் எத்தனையோ வகையான உயிரினங்களை காண்கிறோம். ஒவ்வொரு இனமும் இவ்வுலகில் நீடிக்க முடிவில்லா போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றது. இந்த உயிரினங்களை கவனித்தால் அவற்றின் வாழ்க்கை ஒரு பொதுவான சுழற்சியை உடையதாக இருப்பதைக் காணமுடியும். அதாவது ஒவ்வொரு உயிரினத்தைச் சேர்ந்த உயிரிகளும் பிறக்கின்றன, வளர்கின்றன, பருவ வயதை அடைந்ததும் இனப்பெருக்கம் செய்கின்றன.
அதைத் தொடர்ந்து முதுமை அடைகின்றன. இறுதியாக மரணம் அடைகின்றன. இந்த வாழ்க்கை சுழற்சி ஒரே தனி உயிரியுடன் நின்று போகாமல் எல்லையற்று நீடிக்க இனப்பெருக்கம் உதவுகின்றது. ஆணும், பெண்ணும் சேர்ந்து தான் இனப்பெருக்கம் செய்கின்றன என்றாலும், இயற்கையில் பெண்மைக்கே இனப்பெருக்கத்தில் முக்கிய பங்கு இருப்பதை நாம் காண்கிறோம்.
அதாவது பெரும்பாலான உயிரினங்களில் ஆண்களின் இனப்பெருக்க கடமை பெண்ணை கருவுறச் செய்வதோடு முடிவடைந்து விடுகிறது. அதன்பின்னர், சந்ததி தனித்து வாழத் தொடங்கும்வரை அதை கவனித்து பேணும் பொறுப்பு பெண்ணிணுடையதாகவே & அதாவது தாய்மையினுடையதாகவே இருக்கிறது. உயிரினம் என்பது தாவர இனங்களையும், பிராணி இனங்களையும் குறிக்கும் ஒரு பொதுவான சொல். இனப்பெருக்கம் என்பது தாவர இனங்களுக்கும் பிராணி இனங்களுக்கும் பொதுவானது.
அதாவது தாவர இனங்களும், பிராணி இனங்களும் இனப்பெருக்கம் செய்வதன் மூலம்தான் அவற்றை இந்த உலகில் நீடிக்கச் செய்து கொண்டிருக்கின்றன. இதைப்பற்றி சிந்திக்கும்போது இனப்பெருக்கம் செய்வதுதான் உயிரினங்களின் முக்கிய நோக்கமோ என்று எண்ண வேண்டியதிருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பல உயிரினங்களில் தனி உயிரிகள் இனப்பெருக்கம் செய்தவுடன் இறந்து போகின்றன.
உண்மையில் இரண்டு நோக்கங்கள்தான் உயிர் வாழ்க்கைக்கு மிகவும் அடிப்படையானவையாக இருக்கின்றன. உயிர்வாழ்க்கை என்பது தனி உயிரிகளுக்கு உரிய ஒருபண்பு. எனவே, ஒரு தனி உயிரிக்கு அதனுடைய உயிரை நீடிக்கச் செய்வதுதான் (குறைந்தது இனப்பெருக்கம் செய்யும் வரையிலாவது) முதலும் முக்கியமான நோக்கமுமாக இருக்கிறது.
ஆனால் உயிர் வாழ்க்கை என்பது ஒரு உயிரினம் தொடர்பானதாகவும் இருக்கிறது. எனவே, உயிர் வாழ்க்கையை நீடிக்கச் செய்ய ஒரு தனி உயிரி, அதனுடைய உயிரை பாதுகாத்தால் மட்டும் போதாது. அதனுடைய இனத்தை நீடிக்கச் செய்ய புதிய சந்ததிகளை உருவாக்க வேண்டியதும் அவசியம். எனவே, இறுதியாக இனப்பெருக்கம்தான் உயிர் வாழ்க்கையின் மிகவும் முக்கியமான நோக்கமாக இருக்கின்றது. ஒவ்வொரு உயிரினமும் அதன்தனி உயிரிகளின் வாழ்க்கைக்கும், இனப்பெருக்கத்திற்கும் பலவகையான உத்திகளை உருவாக்கிக் கொண்டுள்ளது. ஆனால், மனிதர்களுடைய நிலை என்ன? மனிதர்களும் மற்ற உயிரினங்களைப் போன்றவர்கள்தானா?
மனிதனும் பிற எளிய உயிரினங்களிலிருந்து பரிணமித்தவன்தான் என்பதை சார்லஸ் டார்வின் உறுதிப்படுத்தி பெரும்பாலோர் அதை இன்று ஏற்றுக்கொண்டு விட்ட நிலையில் கூட மனித வாழ்க்கை என்பது பிற உயிரினங்களின் வாழ்க்கையைப் போன்றதுதான் என்பதை நினைத்துப் பார்ப்பதற்குகூட நமக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது.
இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது மனிதர்கள் தங்களுடைய இனத்தை நீடிக்கச் செய்ய சமூக வாழ்க்கை என்னும் ஒரு உத்தியை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இயற்கையாகவே மூளை வளர்ச்சி அடைந்த நிலையில்தான் மனிதன் பரிணமித்தான் என்றாலும், அறிவையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளக் கூடிய சமூகவாழ்க்கை காரணமாக மனிதர்கள் தன்னுயர்வை பெற்றுள்ளனர்.
தன்னுனர்வு என்பது அறிவையும். அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய சமூகவாழ்க்கையின் ஒரு பண்பு. ஆனால், சமுதாய வாழக்கையின் பொதுச் சொத்தான அறிவையும், அனுபவங்களையும் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ளும் திறன் படைத்தவர்கள் தன்னுணர்வின் உச்ச நிலையை அடைகின்றனர். எனவே தன்னுணர்வு என்பது அளவில் ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றது. இந்த தன்னுணர்வு காரணமாக மனித மனதில் பலவகையான சிந்தனைகள் எழுதுகின்றன.
அதனால் வாழ்க்கைக்கு ஒரு உயர்வான லட்சியம் இருப்பதாக மனிதர்கள் மத்தியில் ஒரு பொதுவான கருத்து உருவாகியுள்ளது. இதனால் இனப் பெருக்கத்தை ஒரு தாழ்ந்த நோக்கமாக கருதுகின்றனர். இதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில் சமூகவாழ்க்கைக்கு சிலபொது நலநோக்கங்கள் அவசியமாகின்றன.
உடலுறவு ஒரு சுயநலநோக்கமாக கருதப் படுவதால் அது தொடர்பான இனப்பெருக்கமும் தாழ்வான நோக்கத்தையுடையதாக கருதப்படுகிறது. இது ஒரு தவறான அணுகுமுறை. இந்த தவறான அணுகுமுறை காரணமாகத்தான் கடந்த 20 லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக உயர்ந்த லட்சியங்களைப் பற்றி பேசியவர்கள் மனித இன முன்னேற்றத்திற்கு பெருந்தடையாக இருந்தனர். இப்போதும் இருந்து வருகின்றனர்.
ஆனால், நல்ல வேளையாக அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, மனிதர்களும் மற்ற உயிரினங்களைப் போன்றவர்கள்தான் என்றும், எனவே இனப்பெருக்கம் செய்வதுதான் மனித வாழ்க்கைக்கும் மிகவும் முக்கியமான நோக்கம் என்பதும் இன்று பரவலாக உணரப்பட்டு வருகிறது. இந்நோக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம்தான் மனிதவாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்பதையும் அறிஞர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
எனவே, மக்கள் தொகை கொள்கை, கருத்தடை சாதனங்கள், பாலியல் ஆலோசனைகள், பால்வினை யோக்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், பிரசவத்தை எளிதுபடுத்துவதற்கான நுட்பங்கள், பாதுகாப்பான உடலுறவு, குழந்தை வளர்ப்பு, பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நுட்பங்கள் போன்றவை பற்றியெல்லாம் இன்று ஏராளமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விலங்கு நிலையிலிருந்து வேறுபட்ட மனிதன் எத்தனையோ முயற்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் பின்னர்தான் கடைசியாக உயிர்வாழ்க்கையின் முக்கிய நோக்கத்தை மீண்டும் கண்டறிந்துள்ளான்.
மனித வாழ்க்கைக்கு எத்தனையோ உயரிய லட்சியங்கள் கற்பிக்கப்பட்டாலும் உண்மையிலேயே மிகவும் முக்கியமானதான இனப்பெருக்க நோக்கத்தை புறக்கணித்துவிட்டு மனித வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்த இயலாது. நாம் அன்னையின் கருப்பையில் கருவாகத் தோன்றி குழந்தையை£கப் பிறந்து பருவ வயதை அடைகிறோம்.
குழந்தையாக பிறப்பதற்கும், பருவ வயதை அடைவதற்கும் நடுவில் நாம் நம்முடைய சொந்த வாழ்க்கை பற்றியும், சமூக வாழ்க்கை பற்றியும் எத்தனையோ விதமான சந்தேகங்களுக்கும், மனப் போராட்டங்களுக்கும் உள்ளாகிறோம். உண்மையை அடிப்படையாகக் கொள்ளாத போலியான ஒழுக்கங்களும், கட்டுப்பாடுகளும் மனித வாழ்க்கையின் அவலங்களை அதிகரிக்கின்றன.
உண்மையை அடிப்படையாகக் கொண்ட உண்மையான ஒழுக்கங்களும் கட்டுப்பாடுகளும்தான் தன்னுணர்வு காரணமாக ஏற்கனவே பலவகையான போராட்டங்களில் சிக்கித் தவிக்கும் மனித மனதை அமைதிப்படுத்தவும், திருப்திபடுத்தவும் முடியும்.
பிற உயிரினங்களைப் போலவே நாமும் பிறக்கிறோம்; வளர்கிறோம்; பருவ வயதை அடைகிறோம்;இனப்பெருக்கம் செய்கிறோம். அதைத்தொடர்ந்து முதுமையடைகிறோம். இறுதியாக மரணம் அடைகிறோம். இதுபோல பிறக்கும் மனிதர்களெல்லாம் இறந்து கொண்டிருந்தாலும் மனித இனம் இவ்வுலகில் தொடர்ந்து நீடிப்பதற்கு மனிதர்கள்இனப்பெருக்கம் செய்வதுதான் காரணமாக இருக்கிறது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1