புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்த்தியின் சுல்தான் வரலாற்று படமில்லை – தயாரிப்பாளர் விளக்கம் I_vote_lcapகார்த்தியின் சுல்தான் வரலாற்று படமில்லை – தயாரிப்பாளர் விளக்கம் I_voting_barகார்த்தியின் சுல்தான் வரலாற்று படமில்லை – தயாரிப்பாளர் விளக்கம் I_vote_rcap 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்த்தியின் சுல்தான் வரலாற்று படமில்லை – தயாரிப்பாளர் விளக்கம் I_vote_lcapகார்த்தியின் சுல்தான் வரலாற்று படமில்லை – தயாரிப்பாளர் விளக்கம் I_voting_barகார்த்தியின் சுல்தான் வரலாற்று படமில்லை – தயாரிப்பாளர் விளக்கம் I_vote_rcap 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கார்த்தியின் சுல்தான் வரலாற்று படமில்லை – தயாரிப்பாளர் விளக்கம் I_vote_lcapகார்த்தியின் சுல்தான் வரலாற்று படமில்லை – தயாரிப்பாளர் விளக்கம் I_voting_barகார்த்தியின் சுல்தான் வரலாற்று படமில்லை – தயாரிப்பாளர் விளக்கம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya
கார்த்தியின் சுல்தான் வரலாற்று படமில்லை – தயாரிப்பாளர் விளக்கம் I_vote_lcapகார்த்தியின் சுல்தான் வரலாற்று படமில்லை – தயாரிப்பாளர் விளக்கம் I_voting_barகார்த்தியின் சுல்தான் வரலாற்று படமில்லை – தயாரிப்பாளர் விளக்கம் I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்த்தியின் சுல்தான் வரலாற்று படமில்லை – தயாரிப்பாளர் விளக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 27, 2019 7:44 am

கார்த்தியின் சுல்தான் வரலாற்று படமில்லை – தயாரிப்பாளர் விளக்கம் 201909262108160365_Karthis-Sultan-is-no-historical-film-producers-description_SECVPF

ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன்
இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் சுல்தான்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின்
படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில்
நடைபெற்று வருகிறது.

இதை அறிந்த இந்து அமைப்புகள் சில படப்பிடிப்பு
நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சுல்தான் படம் வரலாற்று பின்னணியைக்
கொண்டு உருவாகவில்லை என்று படக்குழு
விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திப்பு சுல்தான்
வரலாற்று அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகவும்,
திண்டுக்கல் மலைக்கோட்டையில் எடுக்கக் கூடாது என்றும்
கூறி இரு அமைப்பினர் 24.09.2019 அன்று படப்பிடிப்பு தளத்தின்
அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது அவர்கள் வெளியிட்ட கருத்துகளால் இருவேறு
அமைப்புகளிடையே கருத்து மோதல் ஏற்படும் சூழ்நிலை
உருவாகியிருப்பது வருத்தத்துக்குரிய விஷயமாகும்.

இது வரலாற்றுப் பின்னணியோ அல்லது திப்பு சுல்தான்
வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமோ அல்ல

என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
சமீப காலங்களாக சுய விளம்பர நோக்கில் திரைப்படங்களை
தனி நபர்களும், சில அமைப்புகளும் தாக்குவது அதிகரித்து
வருகிறது. ஒரு திரைப்படம் எதை காண்பிக்க கூடாதென்பதை
உறுதி செய்ய தணிக்கைக் குழு உள்ளது.

இதுதவிர்த்து என்ன காண்பிக்க வேண்டும் என்பதை முடிவு
செய்யும் உரிமை அந்த திரைப்படத்தின் படைப்பாளிகளுக்கே
உள்ளது. இது நம் நாட்டின் சட்டம் நமக்கு அளிக்கும் சுதந்திரமும்,
பாதுகாப்பும் ஆகும்.

ஆகவே எந்தவொரு அமைப்போ, தனி நபரோ படைப்பாளிகளின்
சுதந்திரத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாக
கண்டிக்கிறோம். மேலும் வரலாற்று தலைவர்களுக்கும், தேசிய
தலைவர்களுக்கும் சாதி மத அடையாளங்கள் பூசி அவர்களின்
வாழ்வையும் நமது வரலாற்றையும் கொச்சைப்படுத்தும்
செயல்களுக்கும் எங்களின் கண்டனத்தை பதிவு செய்து
கொள்கிறோம்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக