புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_c10‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_m10‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_c10‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_m10‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_c10 
77 Posts - 36%
i6appar
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_c10‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_m10‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_c10‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_m10‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_c10‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_m10‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_c10‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_m10‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_c10‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_m10‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_c10‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_m10‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_c10 
2 Posts - 1%
prajai
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_c10‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_m10‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 26, 2019 6:39 am

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய் 201909252346280651_Aishwarya-Rai-plays-2-roles-in-Ponnis-Selvan-movie_SECVPF

பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவல் தமிழ்,
இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில்
படமாகிறது.

ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக
எடுக்கின்றனர். இந்த படத்தில் நடிக்க அனைத்து
மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள்
தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக
ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன்,
ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை
கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், பழுவேட்டரையர்
வேடத்தில் சத்யராஜ் மற்றும் பார்த்திபன், ரகுமான்,
ஜெயராம், ஐஸ்வர்யாராய், அமலாபால், ஐஸ்வர்யா
லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.
நயன்தாரா, திரிஷா ஆகியோரிடமும் பேசி வருகின்றனர்.
பூங்குழலி வேடத்தில் நயன்தாரா நடிப்பார் என்று
தெரிகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் 2 வேடங்களில்
நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நந்தினி கதாபாத்திரத்திலும், நந்தினியின் தாயான
ஊமை ராணி மந்தாகினி வேடத்திலும் அவர் நடிப்பதாக
கூறப்படுகிறது.

இதனால் அவரது கதாபாத்திரத்துக்கு எதிர்பார்ப்பு
ஏற்பட்டு உள்ளது. பொன்னியின் செல்வன் படத்துக்காக
நடிகர்கள் தலைமுடியை நீளமாக வளர்க்கும் முயற்சியில்
ஈடுபட்டு உள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான்
இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
வைரமுத்து 12 பாடல்களை எழுதுகிறார்.

படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தாய்லாந்து
காடுகளில் 100 நாட்கள் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக